தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி எனும் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர்ஷாலினி பாண்டே. அந்த படத்திலேயே அதிக முத்த காட்சி, படுக்கையறை காட்சிகளில் நடித்து ஷாக் கொடுத்தார். அடுத்தடுத்து தமிழில் கொரில்லா, 100 % காதல் என சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹிந்தியிலும் படத்திலும் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார். அதே போல தற்போதும் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் நீச்சல் தொட்டியில் துணி இல்லதது போல […]
சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் ஆதித்யா வர்மா படம் மூலம் அறிமுகமாக உள்ளார். இந்த படம் தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் அதிகார்பூர்வ ரிமேக் ஆகும். இந்த படம் முதலில் பாலா இயக்கத்தில் வர்மா எனும் பெயரில் தயாராகி பின்னர் தயாரிப்பாளருக்கு திருப்தி இல்லாமல் படம் டிராப் செய்யப்பட்டு மீண்டும் உருவாக்கப்பட்டது. ஆதித்யா வர்மா படத்தை கிரிசையா இயக்கி உள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். பனிதா சந்து […]
தெலுங்கு சினிமாக்கள் எப்போதும் மாஸ் ஆக்ஷனுக்கு பெயர் போனவை தெலுங்கு சினிமாவில் ஹிட்டான போக்கிரி, விக்ரமார்குடு, சிம்பா ஆகிய படங்கள் தெலுங்கு சினிமா தாண்டி தமிழ் ஹிந்தி என ரீமேக் ஆகி பிரமாண்ட வெற்றி பெற்றது. அதேபோல அண்மையில் தெலுங்கு அர்ஜுன் ரெட்டி பாலிவுட்டில் கபீர் சிங் எனும் பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை அடுத்து தற்போது தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி நல்ல வெற்றியை பதிவு செய்த ஜெர்ஸி திரைப்படம் தற்போது […]
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை அனைத்து மொழிகளிலும் பெற்ற திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இந்த திரைப்படம் த்றபோது தமிழ், ஹிந்தி என ரீமேக்காகி வருகிறது. ஹிந்தி ரிமேக்கில் ஷாகித் கபூர் ஹீரோவாக நடிக்கிறார். தமிழில் இப்படத்தை பாலா இயக்குகிறார். விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இப்படம் முழுவதும் தயாராகி டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படம் பிப்ரவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இ4 என்டர்டெய்ன்ட்.மெயின்ட் […]
தெலுங்கில் விஜய் தேவாரகொண்டா நடிப்பில் வெளியாகி இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் படம் ரிமேக்காகி வருகிறது. இதில் தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். பாலா இப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் டீசர் கூட நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸ் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் அடுத்த வருடம் […]
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் மெகா ஹிட்டான திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படம் கோலிவுட், பாலிவுட் என பல மொழிகளில் ரிமேக்காகி வருகிறது. இதன் தமிழ் பதிப்பில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். பிரபல இயக்குனரான பாலா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் முதல் பார்வை. டீசர் என ரசிகர்களை கவரும் படி அமைந்தது. இதனை தொடர்ந்து இப்பட ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. இப்படத்தை காதலர் தினத்தன்று வெளியிட படக்குழு […]
விஜய் தேவரகொண்டா நடிப்பில் சென்ற வருடம் வெளியாகி தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. சந்தீப் ரெட்டி என்பவர் இயக்கி இருந்தார். இப்படம் தெலுங்கு சினிமாவில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகி மற்ற மொழிகளிலும் தீவிரமாக தயாராகி வருகிறது. இப்படத்தின் தமிழ் பதிப்பில் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குனர் பாலா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் தற்போது […]
இருமுகன் பட இயக்குனர் அனந்த் சங்கர் இயக்கத்தில் , அர்ஜூன் ரெட்டி பட நாயகன் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நோட்டா. அரசியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ், நாசர் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி ஒரே நேரத்தில் இரு மொழிகளிலும்.வெளியாக உள்ளது. இப்படம் அடுத்தமாதம் 5ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை தமிழில் ஸ்டூடியோ கிரீன் சார்பில் […]
அர்ஜூன் ரெட்டி எனும் ஒரு படம் மதலம் தென்இந்தியா முழுவதும் தெரிந்த முகமாகிவிட்டார் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் அடுத்து நடித்த கீதா கோவிந்தம் படமும் சென்னையில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் நோட்டா படத்தில் நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலாக அறிமுகமாவதால் அதிகமான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்போது, தளபதி விஜயை பற்றியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றியும் […]
தளபதி விஜய் படத்தின் பாடல் வருகிறது என்றால் அந்தவாரம் முழுக்க யூடியூப்பில் டிரெண்டிங்கில் டாப்பில் அந்த பாடல் இருக்கும். ஆனால் சர்கார் படத்திலிருந்து ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான சிம்டாங்காரன் பாடல் சில தினங்களுக்கு முன் வெளியாகி இருந்தது. ஆனால், இந்த பாடல் வெளியாகி 3 நாட்கள் முடிந்தும் இன்னும் 10 மில்லியன் பார்வையாளர்கள், 5.5 லட்சம் லைக்குகளை பெற்று டிரெண்டிங்கில் 2வது இடத்தை தான் பிடித்துள்ளது. விக்ரம் மகன் துருவின் வர்மா(அர்ஜூன் ரெட்டி ரீமேக்) பட டீசர் […]
புதுமுக ஹீரோ துருவ் விக்ரம் நடிப்பில் , பாலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வர்மா. இப்படம் சென்ற வருடம் தெலுங்கு சினிமாவில் வெளிவந்து இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக். இப்படத்தின் டீசர் ஞாயிறன்று துருவ் பிறந்தநாளை முன்னிட்டு வெறளியானது. இந்த டீசர் 24 மணி நேரத்தில் சுமார் 3.5 மில்லியனை கடந்து சாதனை படைத்துள்ளது. ஒரு புதுமுக ஹீரோ படம் இந்தளவிற்கு வரவேற்ப்பு பெற அர்ஜூன் ரெட்டியின் தாக்கமே […]
நடிகர் சூர்யா தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் தனக்கென கணிசமான ரசிகர்களை பெற்றுள்ளார். இவரது படங்கள் தமிழில் வெளியாகும் போதே தெலுங்கிலும் டப்பாகி வெளியாகும். இவரது நடிப்பில் அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே எனும் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடந்து சூர்யா அடுத்ததாக அர்ஜுன் ரெட்டி மூலம் புகழ் பெற்ற விஜய் தேவரகொண்டா உடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார், என செய்திகள் […]
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்து, தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இப்படம் தற்போது தமிழ், ஹிந்தி என ரீமேக் செய்யபட்டு வெளிவரவுள்ளது. தமிழில் தயாராகும் அர்ஜூன் ரெட்டி ரிமேக்கிற்கு வர்மா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை பாலா இயக்கி வருகிறார். இதில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது இதன் முதல் பார்வை வெளியிடபட்டு ரசிகர்களின் வரவேற்ப்பை […]
விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியிருந்த அர்ஜூன் ரெட்டி திரைப்படம் தெலுங்கில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. அந்த படம் தமிழில் ரிமேக்காகி வருகிறது. அதில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கிறார். பாலா இப்படத்தை இயக்குகிறார். இதன் முதல் பார்வை செப்டம்பர் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிகழ்ச்சி வேலூர் VIT காலேஜில் நடக்க உள்ளது என தள்போது தகவல்கள் தெரிவிக்கினறன. DINASUVADU.
அர்ஜூன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகிவரும் திரைப்படம் நோட்டா. இப்பட்த்தை இருமுகன் படத்தை இயக்கிய அனந்த் சங்கர் இயக்குகிறார். இயக்குனர் அனந்த் சங்கர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். தற்போது நோட்டா படத்தில் சிறிய காட்சி ஒன்றில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நடிக்க உள்ளார். இதனை அனந்த் சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். DINASUVADU
அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் நோட்டா(NOTA) இப்படம் தமிழ் மற்றும் தெழுங்கு என இரு மொழிகளிலும் தயாராகியுள்ளது. இதன் ட்ரெய்லர் நேற்று வெளியானது அதில் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பும் ட்ரெய்லர் காட்சிகளும் இப்படம் பக்கா அரசியல் கமர்சியல் படமென காட்டுகிறது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எழுந்துள்ளது. இதன் ட்ரெய்லரை நடிகர் சூர்யா பாராட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் […]
விஜய் தேவரகொண்டா இந்த பெயரை தெரியாத தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கிடையாது என சொல்லும் அளவிற்க்கு அர்ஜூன் ரெட்டி எனும் ஒற்றை படத்தின் மூலம் பிரபலமடைந்தவர். அதற்கு சான்று தற்போது அவர் தெலுங்கு மொழியில் நடித்த கீதா கோவிந்தம் படம் சென்னையில் மட்டுமே ஒரு கோடியை தாண்டி வசூலை குவித்து வருகிறது. தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் உருவாகி வரும் நோட்டா எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன் […]
நல்லபடங்கள், நல்ல கதைகளத்துடன் எந்த மொழியில் வெளிவந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் அதனை கொண்டாட தவறியதில்லை. அப்படிதான் சில வருடங்களுக்கு முன்னர் நிவின்பாலி நடித்த ‘பிரேமம்‘ திரைப்படம் சென்னையில் 1வருடம் ஓடி சாதனை பரிந்தது. அதேபோல தற்போதும் தெலுங்கில் ‘அர்ஜூன் ரெட்டி‘ திரைப்படம் மூலம் தமிழ்நாட்டில் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் தெலுங்கு மொழியிலேயே வெளியாகி சென்னையில் மட்டும் 1 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளது. அதே போல […]
தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை அடைந்த படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இப்படம் தற்போது தமிழில் ‘வர்மா’ என்னும் தலைப்பில் ரீமேக் செய்யப்படவுள்ளது. அதில் நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளார். பாலா இயக்கும் இப்படத்தில் வேறு யார் யார் நடிக்கிறார்கள் என்ற விவரம் எதுவும் இன்னும் சரியாக தெரியவில்லை.மேலும் இப்படத்திற்கு இயக்குனர் ராஜுமுருகன் வசனம் எழுதுகிறார். இந்நிலையில் வர்மா படத்தில் சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக 90-களில் முன்னணி நாயகியாக […]
‘கலகலப்பு-2’ படத்தினை தொடர்ந்து நடிகர் ஜீவா தனது அடுத்த படத்தை டான் சாண்டி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஜீவாவின் 29வது படமாக உருவாகும் இந்த படத்தில், இவருக்கு ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் புகழ் ஷாலினி பாண்டே நடிக்க போகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் கூறுகையில், “காமெடி த்ரில்லர் ஜேனரில் இந்த படம் உருவாகிறது. இதற்கு `விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். இந்தப் படத்தில் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் […]