'அர்ஜூன் ரெட்டி' விஜய் தேவரகொண்டாவின் தமிழ்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இருமுகன் பட இயக்குனர் அனந்த் சங்கர் இயக்கத்தில் , அர்ஜூன் ரெட்டி பட நாயகன் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நோட்டா. அரசியல் படமாக

இருமுகன் பட இயக்குனர் அனந்த் சங்கர் இயக்கத்தில் , அர்ஜூன் ரெட்டி பட நாயகன் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நோட்டா. அரசியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ், நாசர் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி ஒரே நேரத்தில் இரு மொழிகளிலும்.வெளியாக உள்ளது. இப்படம் அடுத்தமாதம் 5ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை தமிழில் ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா வெளியிட உள்ளார்.

DINASUVADU