நடிகர் விஜய் தேவரகொண்டா வருடம் வருடம் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு ஏதாவது பரிசு அளிக்கும் வழக்கத்தை வைத்துள்ளார். தனது கடைசிப் பெயரிலிருந்து தேவரவையும், சாண்டா கிளாஸில் இருந்து சாண்டாவையும் இணைத்து, சில வருடங்களுக்கு முன்பு ‘தேவராசாந்தா’ என்ற பாரம்பரியத்தைத் தொடங்கினனார். (#தேவரசந்தா) அதன்மூலம், விஜய் தேவரகொண்டா தனது ரசிகர்களுக்கு கிருஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக்குவதற்காக ஒவ்வொரு ஆண்டும் புதிய மற்றும் அற்புதமான பரிசுகளுடன் வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டு #Deverasanta2022 திட்டம் பெரியதாக உள்ளது, ஏனெனில் […]
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வரும் சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக “குஷி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் விஜய் நிர்வாணா என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்தது. இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பின் போது, நேற்று காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் அதிரடி ஆக்சன் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்தது. அப்போது ஒரு காட்சியின் போது இருவரும் வாகனத்தில் அந்த […]
விஜய் தேவரைக்கொண்டா தற்போது நடித்து வரும் திரைப்படம் லிகர். இந்த திரைப்படத்தை பூரி ஜெகநாத் இயக்கி வருகிறார். இதில் வில்லனாக குத்து சண்டை ஜாம்பவான் மைக் டைசன் நடிக்கிறார். இந்நிலையில், விஜய் தேவரகொண்டா, மைக் டைசன், பூரி ஜெகநாத், தயாரிப்பாளர் சார்மி, ஹீரோயின் அனன்யா பாண்டே ஆகியோர் இருக்கும் புகைபடங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
பிரபல பாலிவுட் நடிகையான சாரா அலிகானை விஜய் தேவரகொண்டா காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்து வருபவர் விஜய்தேவரகொண்டா. ‘பெல்லி சூப்லு’ திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகனாக மாறிய இவர், ‘அர்ஜூன்ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.‘அர்ஜூன்ரெட்டி’ படத்தின் மெகா ஹிட்டை தொடர்ந்து அவர் நடித்த ‘கீதா கோவிந்தம்’ படம் விஜய் தேவரகொண்டாவை பெண் ரசிகர்கள் அதிகம் உள்ளவராக மாற்றியது.அதனைதொடர்ந்து நோட்டா, டாக்சி வாலா, டியர் காம்ரேட், வேர்ல்ட் ஃபேமஸ் […]
விஜய் தேவர்கொண்டாவின் படத்தில் நடிப்பதற்காக தன்னை பிரபல இயக்குனர் ஒருவர் படுக்கைக்கு அழைத்ததாக ஷாலு ஷம்மு தெரிவித்துள்ளார். சமீப காலமாக பிரபல நடிகைகள் பலர் மீ டுவில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களின் மீது புகார் அளித்து வருகின்றனர்.தங்களை படுக்கைக்கு அழைத்ததாக கூறி எழுப்பி வரும் குற்றச்சாட்டுகளில் தற்போது நடிகை ஷாலு ஷம்முவும் இணைந்துள்ளார் . வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஷாலு ஷம்மு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார் […]
விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டாவின் இரண்டாவது படமான மிடில் கிளாஸ் மொலோடிஸை ஓடிடியில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து கொண்டிருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவரது சகோதரரான ஆனந்த் தேவரகொண்டா கடந்தாண்டு வெளியான டோரசனி என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாயுலகில் அறிமுகமானார். தற்போது அவர் பிகில் பட நடிகையான வர்ஷா பொல்லம்மாவுடன் இணைந்து ‘மிடில் கிளாஸ் மெலோடிஸ்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். குண்டூரில் உள்ள ஒரு மிடில் […]
விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் ஹிட்டான பெல்லி சூப்லு திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தற்போது தயாராக உள்ளது. இப்படத்தில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாணும் , ஹீரோயினாக பிரியா பவானி சங்கரும் நடிக்க உள்ளனர். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஹிட்டான திரைப்படம் பெல்லி சூப்லு. இத்திரைப்படம் ஏற்கனவே தமிழில் தயாராக அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ளதாகவும், விஷ்ணு விஷால் – தமன்னா ஆகியோர் நடிக்க உள்ளனர் எனவும், இப்படத்திற்கு பெண் ஒன்று கண்டேன் […]
தெலுங்கு சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் தெரிந்த நடிகராகி உள்ளார் விஜய் தேவரகொண்டா. அதிலும், தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு இவரை நன்றாகவே தெரியும். அதனால் தனது அடுத்தடுத்த படங்களை தென்னிந்திய மொழிகளில் டப் செய்து வெளியிட்டு வருகின்றனர். கடைசியாக டியர் காம்ரேட் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் எனும் திரைப்படத்தில் விஜய் தேவரைக்கொண்டா நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு […]
விஜய் தேவரகொண்டா நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் டியர் காம்ரேட். இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது. இப்படத்தில் ரஷ்மிகா மந்தனா கிரிக்கெட் வீராங்கனையாக நடித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இருந்தாலும் படத்தின் நீளம் மிக அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்ததன் பெயரில் படத்தில் இருந்து தேவையில்லாமல் இருந்த 14 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் தற்போது மிகவும் பிசியாக பல வெற்றிப்பட இயக்குனர்கள் படத்தில் நடித்து வருகிறார். அதில் ஒன்று இரும்புத்திரை பட இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடித்து வரும் ஹீரோ படம். அதே போல விஜய் தேவரகொண்டாவும், ஆனந்த் அண்ணாமலா என்பவரது இயக்கத்தில் ஹீரோ எனும் படத்தில் நடித்து வருகிறார். விஜய் தேவரகொண்டாவிற்கு தமிழிலும் மார்க்கெட் உள்ளதால் இரு மொழிகளிலும் ஒரே பெயரை வைத்து ரிலீஸ் செய்யலாம் என இருந்த தயாரிப்பாளர் தற்போது சிவகார்த்திகேயன் படம் பெயர் தெரிந்ததும் குழப்பமடைந்து […]
அர்ஜுன் ரெட்டி படம் மூலம் தென்னிந்திய சினிமா வட்டாரம் முழுவதும் நன்கு தெரிந்த நடிகராகவும், அதிக ரசிகர்களையும் பெற்றுள்ள நடிகர் விஜய் தேவ்ராகொண்டா. இவர் நடிப்பில் அடுத்ததாக டியர் கம்ரேட் படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இதில் ரஷ்மிகா கிரிக்கெட் வீராங்கனையாக நடித்து வருகிறார். இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இப்படம் ஜூலை 26ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் பிரீமியர் கட்சியை பார்த்த பாலிவுட் […]
தெலுங்கு சினிமாக்கள் எப்போதும் மாஸ் ஆக்ஷனுக்கு பெயர் போனவை தெலுங்கு சினிமாவில் ஹிட்டான போக்கிரி, விக்ரமார்குடு, சிம்பா ஆகிய படங்கள் தெலுங்கு சினிமா தாண்டி தமிழ் ஹிந்தி என ரீமேக் ஆகி பிரமாண்ட வெற்றி பெற்றது. அதேபோல அண்மையில் தெலுங்கு அர்ஜுன் ரெட்டி பாலிவுட்டில் கபீர் சிங் எனும் பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை அடுத்து தற்போது தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி நல்ல வெற்றியை பதிவு செய்த ஜெர்ஸி திரைப்படம் தற்போது […]
நடிகை நிஹாரிகா தமிழில் “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” திரைப்படத்தில் நடித்துள்ளார்.நடிகை நிஹாரிகாவின் சகோதரர் நடிகர் வருண்தேஜ் ஆவார். இதனை விஜய் தேவரகொண்டாவோ, நிஹாரிகாவோ உறுதிப்படுத்தவில்லை. தெலுங்கு சினிமாவில் “அர்ஜுன் ரெட்டி”திரைப்படம் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா.இவர் தமிழில் “நோட்டா” படத்தில் நடித்து உள்ளார். தற்போது நடிகர் சிரஞ்சீவி தம்பி மகள் நிஹாரிகாயும் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை நிஹாரிகா தமிழில் “ஒரு […]
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. விஜய் தேவாரகொண்டாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் தேவாரகொண்டா நோட்டா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் விஜய் தேவராகொண்டா நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா […]
அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் நன்கு தெரிந்த முகமாகிவிட்டார் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் பெருகிவிட்டனர். இவர் நடித்துள்ள நோட்டா திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரே நேரத்தில் இன்று வெளியாகிறது. இதனை இருமுகன் இயக்குனர் அனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார். இதற்க்கு பலரும் வரவேற்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது முன்னாள் இந்திய கிரிகெட் வீரர் ஹர்பஜன் சிங், விஜய் தேவரகொண்டாவிற்க்கு தமிழில் வாழ்த்து கூறியுள்ளார். இதனை தனது […]
இருமுகன் பட இயக்குனர் அனந்த் சங்கர் இயக்கத்தில் , அர்ஜூன் ரெட்டி பட நாயகன் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நோட்டா. அரசியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ், நாசர் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி ஒரே நேரத்தில் இரு மொழிகளிலும்.வெளியாக உள்ளது. இப்படம் அடுத்தமாதம் 5ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை தமிழில் ஸ்டூடியோ கிரீன் சார்பில் […]
அர்ஜூன் ரெட்டி எனும் ஒரு படம் மதலம் தென்இந்தியா முழுவதும் தெரிந்த முகமாகிவிட்டார் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் அடுத்து நடித்த கீதா கோவிந்தம் படமும் சென்னையில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் நோட்டா படத்தில் நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலாக அறிமுகமாவதால் அதிகமான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்போது, தளபதி விஜயை பற்றியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றியும் […]
நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே (NGK) எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் டிசம்பரில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து சூர்யா, இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கோங்காரா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் இன்னொரு கதாநாயகனாக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்க உள்ளார். விஜய் தேவரகொண்டா தற்போது தமிழ் தெலுங்கில் தயாராகும் நோட்டா […]
நடிகர் சூர்யா தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் தனக்கென கணிசமான ரசிகர்களை பெற்றுள்ளார். இவரது படங்கள் தமிழில் வெளியாகும் போதே தெலுங்கிலும் டப்பாகி வெளியாகும். இவரது நடிப்பில் அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே எனும் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடந்து சூர்யா அடுத்ததாக அர்ஜுன் ரெட்டி மூலம் புகழ் பெற்ற விஜய் தேவரகொண்டா உடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார், என செய்திகள் […]
விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியிருந்த அர்ஜூன் ரெட்டி திரைப்படம் தெலுங்கில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. அந்த படம் தமிழில் ரிமேக்காகி வருகிறது. அதில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கிறார். பாலா இப்படத்தை இயக்குகிறார். இதன் முதல் பார்வை செப்டம்பர் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிகழ்ச்சி வேலூர் VIT காலேஜில் நடக்க உள்ளது என தள்போது தகவல்கள் தெரிவிக்கினறன. DINASUVADU.