புதுமுக ஹீரோதுருவ்விக்ரம்நடிப்பில் ,பாலாஇயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வர்மா. இப்படம் சென்ற வருடம் தெலுங்கு சினிமாவில் வெளிவந்து இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தஅர்ஜூன் ரெட்டிதிரைப்படத்தின் ரீமேக்.
இப்படத்தின் டீசர் ஞாயிறன்றுதுருவ் பிறந்தநாளைமுன்னிட்டு வெறளியானது. இந்த டீசர்24 மணிநேரத்தில் சுமார்3.5 மில்லியனைகடந்து சாதனை படைத்துள்ளது. ஒரு புதுமுக ஹீரோ படம் இந்தளவிற்கு வரவேற்ப்பு பெற அர்ஜூன் ரெட்டியின் தாக்கமே முக்கிய காரணம்.
DINASUVADU
unknown node