வர்மா படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?!

சேது, பிதாமகன், அவன் இவன், நான் கடவுள், பரதேசி என தனது படங்கள் மூலம் தனி முத்திரை பதித்துள்ளவர் இயக்குனர் பாலா. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் தயாரான படம் வர்மா. ரீமேக் படங்களை இயக்காத பாலா முதன்முதலாக விக்ரமின் மகன் துருவ் விக்ரம்-காக தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டி தமிழில் வர்மா எனும் பெயரில் ரீமேக் செய்தார். அந்தப் படம் முழுவதும் முடிந்த நிலையில், தயாரிப்பாளருக்கு படம் பிடிக்காத காரணத்தால் அப்படம் அப்படியே முடக்கப்பட்டு, … Read more

பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த முதல் தமிழ் திரைப்படம் வெளியாக உள்ளதாம்!?

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் இருக்கும் பாலா. முதன் முதலாக இயக்கிய ரீமேக் படம் வர்மா. இந்த படத்தில் தான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த முதல் படம். இந்த படம் முழுவதும் ரெடியாகினாலும் படம் தயாரிப்பு தரப்பிற்க்கு பிடிக்காத காரணத்தால், அந்த படத்தை அப்படியே ஓரம்கட்டிவிட்டனர். அதன் பிறகு வேறு இயக்குனரை வைத்து ஆதித்யா வர்மா எனும் பெயரில் துருவ் விக்ரமை ஹீரோவாக வைத்து, படத்தை எடுத்தனர். அப்படம் சென்ற வாரம் ரிலீசாகி … Read more

பாலாவின் ‘வர்மா’ ட்ராப்!! புதிய இயக்குனரை கொண்டு மீண்டும் படமாக்க தயாரிப்பு நிறுவனம் திட்டம்!!!

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘அர்ஜூன் ரெட்டி’ இந்த படத்தை தமிழில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க இயக்குனர் பாலா இயக்கி வந்தார். இந்த படத்தை இ4 என்டெயிர்டெயின்ட்மென்ட் தயாரித்து இருந்தது. இப்படத்தின் பாடல், டீசர், ட்ரெய்லர்  என அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இப்படத்தை காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இப்படம் ட்ராப் செய்யப்பட்டது என படதயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. … Read more

சூர்யா வெளியிட்ட துருவ் விக்ரம் நடிக்கும் பாலாவின் ‘வர்மா’ பட ட்ரெய்லர் இதோ!!!

தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை தந்த திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படம் தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் ரிமேக்காகி வருகிறது. இந்த படத்தை தமிழில் இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர், டீசர் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்றபை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து, இன்று நடிகர் சூர்யா தனது டிவிட்டர்  பக்கத்தில் ட்ரெயலரை வெளியிட்டுள்ளார். … Read more

நான் தீவிர விஜய் ரசிகன்! விக்ரம் மகன் துருவ் ஓபன் டாக்!!

தமிழ் சினிமாவில் தனது நடிப்பு திறமையால் பல ரசிகர்களை கொண்டுள்ளவர் நடிகர் விக்ரம். இவரது மகன் தற்போது சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார். இவர் நடிக்கும் முதல் படம் அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக். இந்த படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். இந்த படம் பிப்ரவரியில் வெளிவர உள்ளது. இந்த படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது , தான் … Read more

சூர்யா வெளியிட இருக்கும் பாலாவின் ‘வர்மா’ பட ட்ரெய்லர்!!!

தெலுங்கில் அதிரிபுதிரி ஹிட் அடித்த திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் தற்போது தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் தயாராகி வருகிறது. பாலிவுட்டில் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடத்து வருகிறார். தமிழில் இப்படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்து வருகிறார். பாலா இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் டீசர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இப்படத்தின் ட்ரெய்லர் … Read more

பிப்ரவரியில் வெளியாகும் தமிழ் 'அர்ஜூன் ரெட்டி' வர்மாவின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்!!

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை அனைத்து மொழிகளிலும் பெற்ற திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இந்த திரைப்படம் த்றபோது தமிழ், ஹிந்தி என ரீமேக்காகி வருகிறது. ஹிந்தி ரிமேக்கில் ஷாகித் கபூர் ஹீரோவாக நடிக்கிறார். தமிழில் இப்படத்தை பாலா இயக்குகிறார். விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இப்படம் முழுவதும் தயாராகி டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படம் பிப்ரவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இ4 என்டர்டெய்ன்ட்.மெயின்ட் … Read more

காதலர் தின ஸ்பெசலாக வெளிவரவுள்ள தமிழ் 'அர்ஜுன் ரெட்டி' பாலாவின் 'வர்மா'!!

தெலுங்கில் விஜய் தேவாரகொண்டா நடிப்பில் வெளியாகி இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் படம் ரிமேக்காகி வருகிறது. இதில் தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். பாலா இப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் டீசர் கூட நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸ் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் அடுத்த வருடம் … Read more

காதலர் தினத்தன்று வெளியாக உள்ளதா?! தமிழ் 'அர்ஜூன் ரெட்டி' வர்மா!!

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் மெகா ஹிட்டான திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படம் கோலிவுட், பாலிவுட் என பல மொழிகளில் ரிமேக்காகி வருகிறது. இதன் தமிழ் பதிப்பில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வருகிறார்.  பிரபல இயக்குனரான பாலா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் முதல் பார்வை. டீசர் என ரசிகர்களை கவரும் படி அமைந்தது. இதனை தொடர்ந்து இப்பட ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. இப்படத்தை காதலர் தினத்தன்று வெளியிட படக்குழு … Read more

துருவ் விக்ரமின் வர்மா படத்தின் ரிலீஸ் தேதி இதோ…!!!

தெலுங்கில் வெற்றி பெற்ற நடிகர் அர்ஜுன் ரெட்டியின் படம் ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெளிவரவுள்ளது.இந்த படத்தை இயக்குநர் பாலா இயக்கி நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேகா என்பவர் இந்த படத்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ஒரு பெங்காலிப் படத்தில் நடித்த மேகா தமிழில் ‘வர்மா’ மூலம்  அறிமுகமாகிறார். இதில் அவருடைய உண்மையான பெயரான மேகா என்ற பெயரும் கேரக்டர் பெயரும் ஒன்று என்று தகவல் கிடைத்துள்ளது. … Read more