சூர்யா வெளியிட்ட துருவ் விக்ரம் நடிக்கும் பாலாவின் 'வர்மா' பட ட்ரெய்லர் இதோ!!!

தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை தந்த திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படம்

தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை தந்த திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படம் தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் ரிமேக்காகி வருகிறது.

இந்த படத்தை தமிழில் இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர், டீசர் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்றபை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து, இன்று நடிகர் சூர்யா தனது டிவிட்டர்  பக்கத்தில் ட்ரெயலரை வெளியிட்டுள்ளார். இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

DINASUVADU

unknown node