Tag: Dhuruv vikram

எதிர்பார்க்காத கம்போ.! துருவ் விக்ரமுக்கு காதல் கதை கூறி காத்திருக்கும் விக்னேஷ் சிவன்.!

துருவ் விக்ரமுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு காதல் கதை கூறியுள்ளார். விரைவில் இருவரும் இணையும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் முதன் முதலாக நடித்த வர்மா திரைப்படம் படக்குழுவினருக்கு திருப்தி அளிக்காததால், மீண்டும் வர்மா திரைப்படம் வேறு இயக்குனரை வைத்து ஆதித்யா வர்மா என எடுக்கப்பட்டது. படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டது. இவர் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என எதிர்பார்த்த நிலையில், அடுத்ததாக […]

Dhuruv vikram 4 Min Read
Default Image

துருவ் விக்ரமை ஓரம்கட்டிவிட்டு உதயநிதிக்கு முன்னுரிமை அளித்த மாரி செல்வராஜ்.!

முதலில் உதயநிதி நடிக்கும் திரைப்படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு அதற்கடுத்ததாக துருவ் விக்ரமை வைத்து கபடியை மையப்படுத்திய படத்தை இயக்க உள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள், கர்ணன் எனும் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக யாரை இயக்க போகிறார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் தனுஷ், தனது டிவிட்டர் பக்கத்தில் கர்ணன் படத்தின் வெற்றியை அடுத்து மீண்டும் மாரி செல்வராஜுடன் இணைந்து ஒரு படம் செய்யப்போவதாக அறிவித்து இருந்தார். ஆனால், தனுஷ் […]

Dhuruv vikram 3 Min Read
Default Image

மாரி செல்வராஜ்-துருவ் கூட்டணியில் உருவாகும் படம் இந்த விளையாட்டு வீரரின் கதையா.?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படமானது கபடி வீரரான மனத்தி கணேஷன் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் பயோபிக் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆதித்யா வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் துருவ் விக்ரம்.அதன் மூலம் அதிக பெண் ரசிகர்களை கவர்ந்த இவர் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தந்தையான விக்ரமுடன் இணைந்து நடிக்கவுள்ளார். அதன் பின் இவர் பரியெறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் […]

Dhuruv vikram 4 Min Read
Default Image

வர்மா படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?!

சேது, பிதாமகன், அவன் இவன், நான் கடவுள், பரதேசி என தனது படங்கள் மூலம் தனி முத்திரை பதித்துள்ளவர் இயக்குனர் பாலா. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் தயாரான படம் வர்மா. ரீமேக் படங்களை இயக்காத பாலா முதன்முதலாக விக்ரமின் மகன் துருவ் விக்ரம்-காக தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டி தமிழில் வர்மா எனும் பெயரில் ரீமேக் செய்தார். அந்தப் படம் முழுவதும் முடிந்த நிலையில், தயாரிப்பாளருக்கு படம் பிடிக்காத காரணத்தால் அப்படம் அப்படியே முடக்கப்பட்டு, […]

#Bala 3 Min Read
Default Image

பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த முதல் தமிழ் திரைப்படம் வெளியாக உள்ளதாம்!?

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் இருக்கும் பாலா. முதன் முதலாக இயக்கிய ரீமேக் படம் வர்மா. இந்த படத்தில் தான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த முதல் படம். இந்த படம் முழுவதும் ரெடியாகினாலும் படம் தயாரிப்பு தரப்பிற்க்கு பிடிக்காத காரணத்தால், அந்த படத்தை அப்படியே ஓரம்கட்டிவிட்டனர். அதன் பிறகு வேறு இயக்குனரை வைத்து ஆதித்யா வர்மா எனும் பெயரில் துருவ் விக்ரமை ஹீரோவாக வைத்து, படத்தை எடுத்தனர். அப்படம் சென்ற வாரம் ரிலீசாகி […]

#Vikram 2 Min Read
Default Image

துருவ் விக்ரம் மற்றும் ராதிகா சரத்குமாருக்கு 'புகை'யால் வந்த புது பிரச்சனை!

விக்ரம் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாகியுள்ள திரைப்படம் ஆதித்யா வர்மா. இந்த திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு நன்றாக இருப்பதாலும், படத்தின் காட்சிகளும் நன்றாக வந்திருப்பதாலும் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிகமான புகை பிடிக்கும் காட்சிகள் மது குடிக்கும் காட்சிகள் இப்படத்தில் உள்ளது. இதனால் இவருக்கு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேபோல, பிக் பாஸ் புகழ் ஆரவ் நடித்துள்ள மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் […]

#Radhika 3 Min Read
Default Image

ஆதித்யா வர்மா திரைப்படத்திற்கு 'ஏ(A)' சான்று! ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?!

தெலுங்கில் வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படம் , பாலிவுட்டில் ரீமேக்காகி வெற்றிபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது தமிழில் ஆதித்யா வர்மா எனும் பெயரில் தயாராகி வருகிறது. விக்ரம் மகன் துருவ் விக்ரம் இப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் பனிதா சந்து ஹீரோயினாகவும், அன்புதாசன், பிரியா பாவனிசங்கர் ஆகியோர் முக்கிய ரோலிலும் நடித்து உள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 8 என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 18 […]

#Vikram 2 Min Read
Default Image

விரைவில் ஒரு ஆக்சன் படத்திற்காக இணையவுள்ள சியான் விக்ரம் & துருவ் விக்ரம்!?

சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஆதித்யா வர்மா. இப்படத்தை கிரிசையா இயக்கி உள்ளார். பனிதா சந்து ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தினை இ4 பட நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய தயாரிப்பாளர், ‘ விரைவில் சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரையும் வைத்து ஆக்சன் படம் ஒன்றை தயாரிக்க உள்ளோம். ‘ என தெரிவித்தார். விக்ரம் அடுத்து […]

#Vikram 2 Min Read
Default Image

ஆதித்யா வர்மாவில் பாடல் எழுதியுள்ள கவிஞர் சிவகார்த்திகேயன்! விக்ரம் வெளிட்ட சூப்பர் தகவல்!

தெலுங்கில் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்தான் ஆதித்யா வர்மா. இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நாயகனாக .அறிமுகமாகியுள்ளார். பனிதா சந்து ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் விக்ரம், துருவ் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது விக்ரம் பேசுகையில், இப்படம் உருவாக காரணமாக இருந்தவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துவிட்டு, இப்படத்திற்காக ஒரு பாடலை எழுதி தர சொல்லி, சிவகார்த்திகேயனிடம் கூறினேன். உடனே அவர் இந்த படத்திற்காக […]

#Vikram 2 Min Read
Default Image

துருவ் விக்ரமின் மிரட்டலான நடிப்பில் வெளியானது ஆதித்யா வர்மா ட்ரெய்லர்! வீடியோ இதோ!

சீயான் விக்ர மகன் துருவ் விக்ரம் நடிப்பில் நவம்பர் 8ஆம் வெளியாக உள்ள திரைப்படம் ஆதித்யா வர்மா. இந்த படத்தை கிரிசையா என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் பனிதா சந்து ஹீரோயினாக நடிக்க உள்ளார். இந்த படத்தை இ4 பட நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் ட்ரைலர் மற்றும் டீசர் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் விக்ரம், துருவ் விக்ரம், இயக்குனர் கிரிசையா, தயாரிப்பாளர், […]

#Vikram 2 Min Read
Default Image

துருவ் விக்ரமிற்க்காக மீண்டும் பாடலாசிரியாராக களமிறங்கும் சிவகார்த்திகேயன்!

விக்ரம் மகன் துருவ் விக்ரம் தமிழில் அறிமுகமாகும் முதல் படமே பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு தற்போது தயாராகி உள்ளது. கிரிசையா இயக்கும் ஆதித்யா வர்மா படத்தை E4 பட நிறுவனம் தயாரித்துள்ளது. தெலுங்கில் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்தான் ஆதித்யா வர்மா. இப்பத்திற்கு ரதன் இசையமைத்து வருகிறார். முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்த பாடலை சிவகார்த்திகேயன் எழுத உள்ளாராம். இப்பாடலை அனிருத் பாட உள்ளாராம். […]

adhithya varma 2 Min Read
Default Image

தனது முதல் படத்திலேயே பாடல் எழுதி பாடியுள்ள துருவ் விக்ரம்! ஆதித்யா வர்மா அப்டேட்!

சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தனது முதல் படத்தையே மிகுந்த போராட்டத்தோடு நடித்து வருகிறார். முதலில் எடுத்த படம் பல காரணங்களால் வெளியாகாமல், தற்போது இரண்டாவதாக மீண்டும் வேறு டீமை வைத்து ரீ-ஷூட் செய்து படமாக்கினர். இந்த படம் முழுவதும் தயாராகி விட்டது. இப்படம் செப்டம்பர் 23இல் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் ரிலீஸ் அறிவிப்பு அறிவிக்கப்படும் என எதிரிபார்க்கப்படுகிறது. இப்படத்தில் விவேக் எழுதியுள்ள ஒரு பாடலில் இடையில் ஒரு ரேப் பாடலை துருவ் […]

#Vikram 2 Min Read
Default Image

விக்ரம் கண் முன்னே ஹீரோயினுக்கு முத்தம் கொடுத்து படத்தை முடித்த துருவ் விக்ரம்!

சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் ஆதித்யா வர்மா படம் மூலம் அறிமுகமாக உள்ளார். இந்த படம் தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் அதிகார்பூர்வ ரிமேக் ஆகும். இந்த படம் முதலில் பாலா இயக்கத்தில் வர்மா எனும் பெயரில் தயாராகி பின்னர் தயாரிப்பாளருக்கு திருப்தி இல்லாமல் படம் டிராப் செய்யப்பட்டு மீண்டும் உருவாக்கப்பட்டது. ஆதித்யா வர்மா படத்தை கிரிசையா இயக்கி உள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். பனிதா சந்து […]

#Vikram 3 Min Read
Default Image

சூர்யா வெளியிட்ட துருவ் விக்ரம் நடிக்கும் பாலாவின் ‘வர்மா’ பட ட்ரெய்லர் இதோ!!!

தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை தந்த திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படம் தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் ரிமேக்காகி வருகிறது. இந்த படத்தை தமிழில் இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர், டீசர் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்றபை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து, இன்று நடிகர் சூர்யா தனது டிவிட்டர்  பக்கத்தில் ட்ரெயலரை வெளியிட்டுள்ளார். […]

#Bala 2 Min Read
Default Image

சூர்யா வெளியிட இருக்கும் பாலாவின் ‘வர்மா’ பட ட்ரெய்லர்!!!

தெலுங்கில் அதிரிபுதிரி ஹிட் அடித்த திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் தற்போது தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் தயாராகி வருகிறது. பாலிவுட்டில் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடத்து வருகிறார். தமிழில் இப்படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்து வருகிறார். பாலா இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் டீசர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இப்படத்தின் ட்ரெய்லர் […]

#Bala 2 Min Read
Default Image

பிப்ரவரியில் வெளியாகும் தமிழ் 'அர்ஜூன் ரெட்டி' வர்மாவின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்!!

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை அனைத்து மொழிகளிலும் பெற்ற திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இந்த திரைப்படம் த்றபோது தமிழ், ஹிந்தி என ரீமேக்காகி வருகிறது. ஹிந்தி ரிமேக்கில் ஷாகித் கபூர் ஹீரோவாக நடிக்கிறார். தமிழில் இப்படத்தை பாலா இயக்குகிறார். விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இப்படம் முழுவதும் தயாராகி டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படம் பிப்ரவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இ4 என்டர்டெய்ன்ட்.மெயின்ட் […]

#Bala 2 Min Read
Default Image

காதலர் தின ஸ்பெசலாக வெளிவரவுள்ள தமிழ் 'அர்ஜுன் ரெட்டி' பாலாவின் 'வர்மா'!!

தெலுங்கில் விஜய் தேவாரகொண்டா நடிப்பில் வெளியாகி இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் படம் ரிமேக்காகி வருகிறது. இதில் தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். பாலா இப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் டீசர் கூட நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸ் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் அடுத்த வருடம் […]

#Bala 2 Min Read
Default Image

காதலர் தினத்தன்று வெளியாக உள்ளதா?! தமிழ் 'அர்ஜூன் ரெட்டி' வர்மா!!

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் மெகா ஹிட்டான திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படம் கோலிவுட், பாலிவுட் என பல மொழிகளில் ரிமேக்காகி வருகிறது. இதன் தமிழ் பதிப்பில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வருகிறார்.  பிரபல இயக்குனரான பாலா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் முதல் பார்வை. டீசர் என ரசிகர்களை கவரும் படி அமைந்தது. இதனை தொடர்ந்து இப்பட ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. இப்படத்தை காதலர் தினத்தன்று வெளியிட படக்குழு […]

#Bala 2 Min Read
Default Image