வெளிவந்தது தமிழ் 'அர்ஜூன் ரெட்டி' போஸ்டர்

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்து, தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இப்படம்

தெலுங்கில்விஜய் தேவரகொண்டாநடிப்பில் வெளிவந்து, தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம்அர்ஜூன் ரெட்டி. இப்படம் தற்போது தமிழ், ஹிந்தி என ரீமேக் செய்யபட்டு வெளிவரவுள்ளது.

தமிழில் தயாராகும் அர்ஜூன் ரெட்டி ரிமேக்கிற்குவர்மாஎன தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனைபாலாஇயக்கி வருகிறார். இதில்விக்ரம்மகன்துருவ்விக்ரம்கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது இதன் முதல் பார்வை வெளியிடபட்டு ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்று வருகிறது.

DINASUVADU