தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்து, தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இப்படம் தற்போது தமிழ், ஹிந்தி என ரீமேக் செய்யபட்டு வெளிவரவுள்ளது. தமிழில் தயாராகும் அர்ஜூன் ரெட்டி ரிமேக்கிற்கு வர்மா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை பாலா இயக்கி வருகிறார். இதில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது இதன் முதல் பார்வை வெளியிடபட்டு ரசிகர்களின் வரவேற்ப்பை […]
நடிகர் விக்ரமின் மகன் துருவ் தற்போது ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வரும் படம் ‘வர்மா’. இந்தப் படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். இந்தப் படம் தெலுங்கில் வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் ரீமேக்காகும். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நேபாளத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மகனின் முதல் படப்பிடிப்பை கண்டு ரசிக்க விக்ரமும் நேபாளம் சென்றிருந்தார். வர்மா’ படத்தில் நடித்து வரும் விக்ரமின் மகன் துருவ்வுக்கு ஜோடியாக […]