இந்த தேதியில் வெளியாகிறது தமிழ் அர்ஜூன் ரெட்டி போஸ்டர்!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியிருந்த அர்ஜூன் ரெட்டி திரைப்படம் தெலுங்கில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது.

விஜய் தேவரகொண்டாநடிப்பில் வெளியாகியிருந்தஅர்ஜூன் ரெட்டிதிரைப்படம் தெலுங்கில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது.

அந்த படம் தமிழில் ரிமேக்காகி வருகிறது. அதில்விக்ரம்மகன்துருவ்கதாநாயகனாக நடிக்கிறார்.பாலாஇப்படத்தை இயக்குகிறார்.

இதன் முதல் பார்வைசெப்டம்பர் 22ஆம் தேதிவெளியாகவுள்ளது. இந்நிகழ்ச்சிவேலூர்VIT காலேஜில் நடக்க உள்ளது என தள்போது தகவல்கள் தெரிவிக்கினறன.

DINASUVADU.