விஜய் தேவரகொண்டா நடிப்பில் சென்ற வருடம் வெளியாகி தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. சந்தீப் ரெட்டி என்பவர் இயக்கி இருந்தார். இப்படம் தெலுங்கு சினிமாவில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகி மற்ற மொழிகளிலும் தீவிரமாக தயாராகி வருகிறது.
unknown nodeஇப்படத்தின் தமிழ் பதிப்பில் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குனர் பாலா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இப்படம் தற்போது பாலிவுட்டில் தயாராகிறது. இப்படத்திற்க்கு கபிர் சிங் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஷாகித் கபூர் ஹீரோவாக.நடிக்க உள்ளார். இப்படம் அடுத்த வருடம் ஜூன் 21ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை தெலுங்கு அர்ஜூன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்க உள்ளார்.Source : CINEBAR
DINASUVADU