NOTA votes: நோட்டா வாக்குகள் அதிகம் பதிவாகும் இடங்களில் அந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு. ஒரு நாட்டின் குடிமகன் வாக்களிப்பது என்பது ஒரு முக்கிய ஜனநாயக கடமையாகும். ஆனால் இதுவரை நடந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்குகள் பதிவானதாக சரித்திரம் இல்லை. இதனால் வாக்களிக்க தகுதியுடையவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே அரசியல் கட்சியை சாராதவர்கள், அரசியல் மீதும் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் மீதும் நம்பிக்கை இல்லாதவர்கள், […]
NOTA : புதுக்கோட்டை தொகுதி மீட்பு குழுவினர் நோட்டாவுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர். தமிழகத்தில் மொத்தம் 39 மக்களவை தொகுதிகள் உள்ளன. இது பெரும்பாலும் மாவட்ட ரீதியிலும், சட்டமன்ற தொகுதி மக்கள் தொகை கணக்கிட்டும் தொகுதிகள் பிரிக்கப்பட்டன. ஆனாலும், புதுக்கோட்டை மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட போதும், இன்னும் திருச்சி மாவட்ட மக்களவை தொகுதியுடன் தான் இணைந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இதனால், புதுக்கோட்டை மக்களவை தொகுதியை மீட்டு எடுக்க வேண்டும் என தொகுதி மீட்பு குழு ஒன்று […]
டெல்லி உள்ளாட்சி தேர்தலில் நோட்டாவுக்கு 57,000 வாக்குகள் பதிவாகியுள்ளன என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. டெல்லி நகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதை , டெல்லி மாநகராட்சியில் பாஜகவின் 15 ஆண்டுகால ஆதிக்கத்துக்கு ஆம் ஆத்மி முற்றுப்புள்ளி வைத்தது. டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கான தேர்தலில் 130க்கும் இறப்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி அமோக வெற்றியை பதிவு செய்தது. […]
நீக்கியவற்றை பாடத்தில் இணைக்க மறுத்தால் இம்மண்ணில் நோட்டாவை தாண்டுவதைக் கூட பாஜக மறந்துவிடலாம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இதன் விளைவாக பள்ளிகள்,கல்லூரிகள் என அனைத்துமே மூடப்பட்டு இருந்தது.எனவே இதனை கருத்தில் கொண்டு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதாவது,மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ,மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் 30 % பாடங்கள் குறைக்கப்படுவதற்காக அறிவிக்கப்பட்டது.ஆனால் இதை தமிழர்களின் வரலாறு,கலாச்சாரம் உள்ளிட்டவை நீக்கப்பட்டதாக […]
நடந்து முடிந்த மக்க்ளைத் தேர்தலில் தமிழத்தில் மட்டும் நோட்டா வாங்கிய வோட்டுக்களின் எண்ணிக்கை 5,41,150 ஆகும். இது ஒட்டு மொத்த வாக்குப்பதிவில் 1.8 சதவீதம் ஆகும்.கடந்த 2014ம் ஆண்டு வாங்கிய வோட்டுகளின் எண்ணிக்கையை விட அதிகம். கிருஷ்ணகிரி,சேலம்,கோவை,திருப்பூர்,சிதம்பரம் ஆகிய 20 தொகுதிகளில் நோட்டா அதிக வோட்டுக்களை பெற்றுள்ளது.சில இடங்களில் நோட்டா நான்காம் இடங்களை பெற்றுள்ளது என்பது குடுப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நாட்டிலேயே பீகார் மாநிலத்தில் தான் நோட்டாவுக்கு அதிகமாக வாக்குகள் விழுந்துள்ளது.அந்த மாநிலத்தில் மட்டும் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் நோட்டாவிற்கு வாக்கு அளித்துள்ளனர்.அதிகபட்சமாக கோபால்கஞ்ச் தொகுதியில் 51,660 வாக்குகள் நோட்டாவிற்கு பதிவாகியுள்ளன.
நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே (NGK) எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் டிசம்பரில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து சூர்யா, இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கோங்காரா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் இன்னொரு கதாநாயகனாக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்க உள்ளார். விஜய் தேவரகொண்டா தற்போது தமிழ் தெலுங்கில் தயாராகும் நோட்டா […]
நடிகர் சூர்யா தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் தனக்கென கணிசமான ரசிகர்களை பெற்றுள்ளார். இவரது படங்கள் தமிழில் வெளியாகும் போதே தெலுங்கிலும் டப்பாகி வெளியாகும். இவரது நடிப்பில் அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே எனும் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடந்து சூர்யா அடுத்ததாக அர்ஜுன் ரெட்டி மூலம் புகழ் பெற்ற விஜய் தேவரகொண்டா உடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார், என செய்திகள் […]
அர்ஜூன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகிவரும் திரைப்படம் நோட்டா. இப்பட்த்தை இருமுகன் படத்தை இயக்கிய அனந்த் சங்கர் இயக்குகிறார். இயக்குனர் அனந்த் சங்கர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். தற்போது நோட்டா படத்தில் சிறிய காட்சி ஒன்றில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நடிக்க உள்ளார். இதனை அனந்த் சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். DINASUVADU
அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் நோட்டா(NOTA) இப்படம் தமிழ் மற்றும் தெழுங்கு என இரு மொழிகளிலும் தயாராகியுள்ளது. இதன் ட்ரெய்லர் நேற்று வெளியானது அதில் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பும் ட்ரெய்லர் காட்சிகளும் இப்படம் பக்கா அரசியல் கமர்சியல் படமென காட்டுகிறது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எழுந்துள்ளது. இதன் ட்ரெய்லரை நடிகர் சூர்யா பாராட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் […]
விஜய் தேவரகொண்டா இந்த பெயரை தெரியாத தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கிடையாது என சொல்லும் அளவிற்க்கு அர்ஜூன் ரெட்டி எனும் ஒற்றை படத்தின் மூலம் பிரபலமடைந்தவர். அதற்கு சான்று தற்போது அவர் தெலுங்கு மொழியில் நடித்த கீதா கோவிந்தம் படம் சென்னையில் மட்டுமே ஒரு கோடியை தாண்டி வசூலை குவித்து வருகிறது. தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் உருவாகி வரும் நோட்டா எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன் […]
சமீபத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியதாவது , திமுக தலைவர் முக ஸ்டாலின் பாரதீய ஜனதா கட்சியை பார்த்து அதிகமாக விமர்சனம் செய்கின்றார்.அவருக்கு என்ன தெரியும் பாரதீய ஜனதா கட்சியை பற்றி.முக.ஸ்டாலின் பாஜகவை அளிப்போம் , வீழ்த்துவோம் என்று பகல் கனவு காண்கிறார். எதோ தமிழ்நாட்டில் நோட்டாவை விட குறைவாக வாக்குகள் வாங்குவதால் இந்தியா முழுவதும் பாரதீய ஜனதா கட்சியை வீழ்த்திவிடலாம் , பாரதீய ஜனதா கட்சி அழிந்து விடும் […]
மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டாவை பயன்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து, உத்தரவிட்டுள்ளது.மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி சைலேஷ் பார்மர் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா பயன்படுத்த 2014ஆம் ஆண்டே தடை விதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரும், காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் மனுவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து, மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா பயன்படுத்த […]
ஆர்.கே.நகரில் 20 ரூபாய் நோட்டு டோக்கனுக்கு பணம் வழங்கவில்லை என மோதலில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆர்.கே,நகர் தேர்தலுக்கு முன்னர் ரூ.20 கொடுத்து “அதனை டோக்கனாக வைத்துக்கொள்ளுங்கள் பிறகு அதற்கான பணத்தை பட்டுவாடா செய்கிறோம்” என்று தினகரன் சார்பில் கூறியதாக புகார்கள் எழுந்தது. அதன் பின் தற்போது தேர்தல் நடந்து முடிந்து அதில், தினகரன் வெற்றியும் அடைந்துள்ளார். இந்நிலையில் தற்போது ஆர்.கே.நகரில் உள்ள மீனாம்பாள் நகரில், டோக்கனுக்கு பணம் வழங்குமாறு அங்குள்ள […]