தென்னிந்திய திரைப்படங்களுக்கு வருடாவருடம் தென்னிந்திய சர்வதேச திரைப்பட கமிட்டியானSIIMAவானது விருது வழங்கி கௌரவிக்கும். அந்த வகையில் இந்த வருடமும் விருது வழங்கப்பட்டது.
இதில் சிறந்த நடிகராக (மக்களின் தேர்வு ) நடிகர்தனுஷ் ( வடசென்னை), சிறந்த நடிகர் ( தேர்வர்களின் தேர்வு )ஜெயம் ரவி ( அடங்க மறு),
சிறந்த படம் –பரியேறும் பெருமாள்
சிறந்த நடிகை –ஐஸ்வர்யா ராஜேஷ் ( கனா)
சிறந்த நடிகை 2019 –திரிஷா
சிறந்த இசை –அனிருத் ( கோலமாவு கோகிலா)
சிறந்த ஒளிப்பதிவு – R.D.ராஜசேகர்
சிறந்த காமெடியன் –யோகி பாபு( கோலமாவு கோகிலா )
சிறந்த இயக்குனர் 2019 –பாண்டிராஜ்( கடைக்குட்டி சிங்கம்)
சிறந்த அறிமுக இயக்குனர் – நெல்சன் ( கோலமாவு கோகிலா )
சிறப்பு விருது சிறந்த நடிப்பு ( தேர்வாளர்கள் தேர்வு ) –கதிர்( பரியேறும் பெருமாள் )
சிறந்த பாடலரசிரியர் – இயக்குனர்விக்னேஷ் சிவன்(தானா நானா – தானா சேர்ந்த கூட்டம்)
சிறந்த பாடகர் ( ஆண் ) – ஆண்டனி தாசன் ( சொடக்கு மேல சொடக்கு )
சிறந்த பாடகர் ( பெண் ) – தீ ( ரௌடி பேபி )