திருமணம், குழந்தைன்னு கதை கட்டுறாங்க- வதந்திகளுக்கு த்ரிஷா கடும் பதிலடி!நான் சினிமாவை விட்டு விலகிவிட்டேனாம். ஒரு பணக்கார தொழிலதிபரை திருமணம் செய்து நேற்றுடன் இரண்டு வயதை எட்டிய 4 குழந்தைகளை வளர்க்கிறேனாம் என கிண்னடலாக த்ரிஷா கூறியுள்ளார்.