சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல கதை கருத்தியல் உள்ள திரைப்படங்களை விறுவிறுப்பாகவும் உயிரோட்டமாகவும் திரை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக எடுத்து வெற்றிகளை குவித்து வரும் இயக்குனர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் அண்மையில் விடுதலை பாகம் 2 திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி இன்றோடு 25 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதன் வெற்றி அறிவிப்போடு 2 புதுப்பட அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது விடுதலை தயாரிப்பு நிறுவனமான RS என்டெர்டெய்ன்ட்மென்ட் நிறுவனம். அதில் ஒன்று வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் […]
DMK-ADMK : வட சென்னை தொகுதியில் திமுக – அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் கடும் வாக்குவாதம். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் இன்று காலை முதல் வேட்பு மனுத்தாக்கல் செய்து வந்தனர். அந்தவகையில், வடசென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி, அதிமுக சார்பில் ராயபுரம் மனோ ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய […]
DMK-ADMK : வடசென்னை மக்களவை தொகுதியில் யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என்பது தொடர்பாக திமுக அதிமுகவினர் இடையே வாக்குவாதம். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்களே (மார்ச் 28 கடைசி நாள்) உள்ள நிலையில், இன்று பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை அந்தந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்களிடம் சமர்ப்பித்து வருகின்றனர். வடசென்னை மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோரும் […]
தமிழ் சினிமாவில் எத்தனையோ கேங்ஸ்டர் படங்கள் வந்திருந்தாலும் அதில் தலை சிறந்த படங்களில் ஒரு சில படங்கள் இருக்கும். அதில் குறிப்பாக இருக்கக்கூடிய படம் என்றால் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷின் நடிப்பில் கடந்த 2016 -ஆம் ஆண்டு வெளியான ‘வடசென்னை’ திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா ஜெர்மியா, கிஷோர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தர்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். இந்த […]
வடசென்னை திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், படத்திற்கான டிக்கெட் புக்கிங் மும்மரமாக நடைபெற்று வருகிறது. வடசென்னை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வடசென்னை. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த பலத்த வரவேற்பை பெற்று இருந்தது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். ரீ-ரிலீஸ் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த வடசென்னை திரைப்படம் மக்களுக்கு மத்தியில் […]
வடசென்னை படத்தில் பயன்படுத்தாமல் மீதம் உள்ள அமீர் நடித்த ராஜன் காட்சிகளை வெப் சீரிஸில் பயன்படுத்த வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளாராம். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பலர் நடித்து இல்லை இல்லை அந்தந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்த திரைப்படம் வடசென்னை. இந்த திரைப்படம் முடியும் போதே இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிப்போடு நிறைவு பெற்றிருக்கும். இந்த படத்தில் அமீர் நடித்திருந்த ராஜன் கதாபாத்திரம் தான் வடசென்னையில் முக்கிய கதாபாத்திரம். அந்த […]
வடசென்னை படத்தில் நடித்த அமீரின் ராஜன் கதாபாத்திரைத்தை மையமாக வைத்து ஒரு வெப் சீரிஸ் இயக்கவுள்ளதாக இயக்குனர் வெற்றி மாறன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து பிரபலமான இயக்குனராக வளம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்று தேசிய விருது பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக இயக்குனர் வெற்றி மாறன் […]
தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த இயக்குநர்கள் யார் என்று கேட்டதற்கு தமிழ் சினிமாவில் திறமையான பல இயக்குநர்கள் உள்ளனர். அதில் வெற்றிமாறன் சார், ஷங்கர் சார், மணிரத்னம் சார் மற்றும் அட்லி உள்ளிட்டவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். ராஷி கன்னா தமிழ் சினிமாவில் கடந்தாண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் இவர் நடிகர் அதர்வா முரளிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனையடுத்து தமிழில் அயோக்யா, சங்கதமிழன் […]
நடிகை ஆண்ட்ரியா கண்ட நாள் முதல் என்ற திரைப் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் வட சென்னை திரை படத்தில் படுக்கை அறை காட்சியில் மிகவும் நெருக்கமாக நடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் இணையதளத்தில் லீக் ஆனது. இது குறித்து பேட்டியளித்த ஆண்ட்ரியா, வடசென்னை படத்தில் படுக்கையறை காட்சிகளை மிக […]
தமிழ் சினிமாவில் இந்தாண்டு வழங்கப்பட்ட தேசிய விருது சிறந்த தமிழ் மொழி திரைப்படம் என்கிற பிரிவில் பாரம் எனும் படத்திற்கு கிடைத்தது. 2018இல் மேற்கு தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள், வட சென்னை, 96, ராட்சசன், கானா என பல படங்கள் வெளியாகி இருந்தன. 2018 ஆம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களுக்கு இந்த வருடம் இந்திய அரசு வழக்கம் போல தேசிய விருதினை அறிவித்தது.ஆனால் அந்த லிஸ்டில் பெரும்பாலும் தென்னிந்திய திரைப்படங்கள் இடம் பெற வில்லை. […]
ஆண்ட்ரியா, இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் மூலம் அறிமுகமாகியவர். இதன்பின் விஸ்வரூபம், மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் தனுசுடன் நடித்த வடசென்னை படமே இறுதியாக நடித்ததாகும். இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் ஆண்ட்ரியா கருப்பு அறைகுறை ஆடையை அணிந்து வித்தியாசமான போஸ் கொடுத்துள்ளார்.
தென்னிந்திய திரைப்படங்களுக்கு வருடாவருடம் தென்னிந்திய சர்வதேச திரைப்பட கமிட்டியான SIIMAவானது விருது வழங்கி கௌரவிக்கும். அந்த வகையில் இந்த வருடமும் விருது வழங்கப்பட்டது. இதில் சிறந்த நடிகராக (மக்களின் தேர்வு ) நடிகர் தனுஷ் ( வடசென்னை), சிறந்த நடிகர் ( தேர்வர்களின் தேர்வு ) ஜெயம் ரவி ( அடங்க மறு), சிறந்த படம் – பரியேறும் பெருமாள் சிறந்த நடிகை – ஐஸ்வர்யா ராஜேஷ் ( கனா) சிறந்த நடிகை 2019 – திரிஷா சிறந்த […]
இந்த வருடத்துக்கான திரைப்பட தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இதில் தெலுங்கு படமான மகாநதியில் நடித்த கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான விருதும், கன்னட படமான கேஜிஎஃப் திரைப்படம் இரு விருதுகள் இதுவே தென்னிந்திய சினிமாவிற்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச அங்கீகாரம் என தெரிகிறது. வேறு படத்திற்கு அறிவித்துள்ளார்களா என தெரியவில்லை. இதனால் தமிழ் திரைப்பட விமர்சகர்கள், திரைப்பட பிரமுகர்கள் விமர்சித்து வருகின்றனர். முக்கியமாக சென்றாண்டு வெளியாகி இருந்த பரியேறும் பெறுமாள், வடசென்னை, ராட்சசன், கனா, என பல நல்ல […]
தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணியில் கடைசியாக வெளியான வடசென்னை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் நல்ல வசூலையும் ஈட்டியது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இந்த படம் மூன்று பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல முதல் பாக முடிவில் இரண்டாம் பாகத்திற்காக அன்புவின் எழுச்சி அடுத்த பாகத்தில் என குறிப்பிடப்பட்டிருந்தது. முதல் பாகத்தில் சமுத்திரகனி, டேனியல் பாலாஜி, கிஷோர் என மூன்று பேருக்கும் சமமான ரோல்கள் கொடுக்கப்பட்டு இருந்தது. அடுத்த […]
பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனும், நடிகர் தனுஸ் ஆகியோரின் கூட்டணியில் உருவான திரைபப்படம் வடசென்னை. இந்த படமும் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படம் மூன்று பாகங்களாக வெளியாகும் என கூறப்பட்டது. அதே போல படத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்திற்கான காட்சியும் இருந்தது. ஆனால் மாரி படம் ரிலீஸான நாளில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் அசுரன் எனும் புதிய படத்தில் நடிப்பார் எனவும் இந்த படத்தை […]
தமிழ் சினிமாவில் தனது நடிப்பு திறமையால் பல ரசிகர்களை கொண்டுள்ளவர் நடிகர் விக்ரம். இவரது மகன் தற்போது சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார். இவர் நடிக்கும் முதல் படம் அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக். இந்த படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். இந்த படம் பிப்ரவரியில் வெளிவர உள்ளது. இந்த படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது , தான் […]
வருடா வருடம் பிரமாண்டமாக விழா எடுத்து கொண்டாப்படும் தமிழ் சினிமா விருது விழா விகடன் விருது விழா. அதன் 2018-ற்கான தமிழ் சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் யாருக்கெல்லாம் விருது அளிக்கப்பட்டுள்ளது என கீழே காண்போம். சிறந்த நடிகராக வடசென்னை படத்தில் அன்புவாக வாழ்ந்த நடிகர் தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகையாக 96 படத்தின் மூலம் நமது பள்ளி பருவ நினைவுகளை நம் இதயத்திற்கு கடத்திய நடிகை திரிஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த படமாக விஜய் […]
பண்டிகை நாட்கள் வருகிறது என்றாலே டெலிவிஷன்களில் புதுப்படங்களை திரையிடுவதும் வழக்கமான ஒன்றுதான். டி.ஆர்பிக்காக சில சேனல்கள் 50 நாட்கள் கூட தாண்டாத நல்ல திரைப்படங்களை டிவியில் போட்டு விடுவார்கள். இந்நிலலயில் இந்த வருட பொங்கலுக்கு டி.ஆர்பிக்காக விஜய்.டிவி நான்கு புதுப்படங்களை திரையிட உள்ளனர். குடும்பமாக தியேட்டருக்கே போக வேண்டாம். அனைத்தும் டிவியிலேயே ஒளிபரப்பிவகடுவார்கள். இந்த வருட பொங்கலுக்கு விஜய் டிவியில், மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சிம்பு , அருண் விஜய் நடித்த செக்கசிவந்த வானம், தனுஷ் […]
தமிழக முன்னனி எஃப்எம்மாக இருக்கும் ஹலோ எஃப்.எம் இந்த வருடம் திரைப்பட விருதுகளை அறிவித்து வழங்கியுள்ளது. இந்த விருதுகளின் பட்டியலை கீழே காண்போம். சிறந்த நடிகராக வடசென்னை படத்தில் நடித்த தனுஷ் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகையாக நடிகையர் திலகம் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்ய பட்டுள்ளார். சிறந்த இயக்குனராக மேற்கு தொடர்ச்சி மலை பட இயக்குனர் லெனின் பாரதிக்கும், சிறந்த படமாக பரியேறுமாள் படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த இசைக்கான விருது வடசென்னை படத்தின் […]
வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளிவந்த வடசென்னையின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 படம் தயாராகி வருகிறது. இப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிக்க இருக்கும் படத்தின் தகவலை அவரே வெளியிட்டுள்ளார். சமீபத்தில் வெளிவந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவனிக்க வைத்த திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படத்தில் தற்போதும் நடந்து வரும் சில சாதிய வேறுபாடுகளையும், ஆனவ கொலைகளையும் எவ்வித சமரசமும் இன்றி […]