சென்னை : ஹாலிவுட்டில் நம்ம ஊரு சிங்கம் என பெருமைப்படும் அளவுக்கு யோகி பாபு வளர்ச்சி கடல் அலைகளை போல வளர்ந்து கொண்டு இருக்கிறது என்றே சொல்லலாம். தமிழில் டாப் நடிகர்களுடன் காமெடி நடிகராக நடித்து வந்த அவர் இப்போது ஹாலிவுட்டுக்கு சென்று அங்கு ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டிலிலும் அறிமுகமாகிவிட்டார். அதனை தொடர்ந்து இப்போது தயாரிப்பாளராக […]
போட் : நடிகர் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் போட். இந்த திரைப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், சின்னி ஜெயந்த்.சாம்ஸ், ஜாங்கிரி மதுமிதா. ஷ்ரா, கௌரி கிஷான், ஜெஸ்ஸி போஸ் ஆலன், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இன்று திரையரங்குகளில் வெளியான இந்த படத்தை பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனையடுத்து, படம் பார்த்த […]
போட் : இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘ போட் ‘. இந்த திரைப்படத்தில் கௌரி கிஷான், ம்.ஸ். பாஸ்கர், சின்னி ஜெயந்த். ஜெஸ்ஸி போஸ் ஆலன், சாம்ஸ், ஜாங்கிரி மதுமிதா. ஷ்ரா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து, படத்திற்கான டிரைலரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு […]
ஒத்த ஓட்டு முத்தையா : நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் புதிய படமான “ஒத்த ஓட்டு முத்தையா” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில், பதவி ஏற்பு விழா என்றும், மிக விரைவில் பொதுமக்களையும் சந்திக்க உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சுந்தரி நீயும் சுந்தரன் நானும், கிச்சா வயசு 16 ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சாய் ராஜகோபால் தான் இந்த படத்தை இயக்குகிறார். தற்பொழுது, கவுண்டமணி ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் ரிலீஸுக்கு […]
யோகி பாபு : தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக வளம் வருபவர் யோகி பாபு. காமெடி நடிகர்களாக கலக்கி கொண்டு இருந்த சந்தானம், சூரி, ஆகியோர் ஹீரோவாக நடிக்க தொடங்கிவிட்டார்கள் என்பதால் யோகி பாபுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது யோகி பாபு, கோட், இந்தியன் 2, காதலிக்க நேரமில்லை, உள்ளிட்ட பல பெரிய படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். தொடர்ச்சியாக இதனை தவிரவும் பல படங்களில் நடிக்கவும் […]
தமிழ் சினிமாவில் 23-ஆம் புலிகேசி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் சிம்புதேவன். இந்த படத்திற்கு பிறகு அறை என் 305-இல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் ஆகிய படங்களை இயக்கி இருந்தார். இந்த படங்களை எல்லாம் தொடர்ந்து அவர் நடிகர் விஜய்யை வைத்து புலி திரைப்படத்தை இயக்கி இருந்தார். பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியானது. எதிர்பார்ப்புகளை மட்டுமே எகிற […]
காமெடி நடிகராக ஒரு பக்கம் கலக்கி கொண்டு இருக்கும் நடிகர் யோகி பாபு மற்றோரு பக்கம் ஹீரோவாகவும் படங்களில் நடித்து வருகிறார். நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் அந்த மாதிரி படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். குறிப்பாக அவருடைய நடிப்பில் கடைசியாக அவர் ஹீரோவாக நடித்த பொம்மை நாயகி படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. விருதுகளையும் குவித்தது. அந்த வெற்றியை தொடர்ந்து யோகி பாபு தற்போது இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள போட் திரைப்படத்தில் நடித்து […]
காமெடி நடிகர் காமெடியில் கலக்கி வந்த நிலையில், தற்போது படங்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சிறு சிறு வேடங்களில் நடித்த முன்வந்த நடிகர் யோகி பாபு பாலிவுட்டில் ஜாவான் திரைப்படத்தில் நடித்து விட்டார். கடைசியாக, அவர் ஜவான் மற்றும் ஜெயிலர் ஆகிய படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்பொழுது, இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படத்திற்கு ‘போட்’ (BOAT) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது. யோகி பாபு முதன்முறையாக […]
காமெடி நடிகர் காமெடியில் கலக்கி வந்த நிலையில், தற்போது படங்களில் முக்கிய ரோலில் அடித்து வருகிறார் சிறு சிறு வேடங்களில் நடித்த முன்வந்த நடிகர் யோகி பாபு பாலிவுட்டில் ஜாவான் திரைப்படத்தில் நடித்து விட்டார். உலகில் ஒருத்தனை போல் ஏழு பேர் இருப்பார்கள் என கூறுவதுண்டு. நம் வாழ்க்கையில், சில நேரங்களில் ஒருவரை போல அச்சு அசலாக இருக்கும் வேறொரு நபரை நாம் பார்த்திருப்போம். அந்த வரிசையில், நம்ம யோகிபாபுவை போல் அச்சு அசலாக இருக்கும் நபர் […]
சென்னையில் குப்பைகளைச் சேகரித்து வரும் உர்பேசர் ஸ்மித் (urbaser sumeet) என்ற தனியார் நிறுவனம் குறும்படம் ஒன்றை தயாரித்துள்ளது. இந்த குறும்படத்தில் சென்னை மாநகராட்சி நிறுவனம் சார்பில் எடுக்கப்படும் இந்த படத்திற்காக வீடு வீடாக சென்று குப்பைகளை தரம் பிரித்து வாங்கும் தூய்மை பணியாளர் வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார். குப்பைகளை தரம் பிரித்து அளிப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மக்களின் விழிப்புணர்வுக்காக தான் இந்த […]
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான “லவ் டுடே” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சூப்பரான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தில் யோகி பாபுவிற்கு வழக்கமான ஒரு காமெடி கதாபாத்திரம் கொடுக்காமல் ஒரு எமோஷனலான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. படத்தை பார்த்த பலருக்கும் அவருடைய கதாபாத்திரம் பிடித்துள்ளது. ஏனென்றில் அந்த அளவிற்கு அவருடைய கதாபாத்திரம் கடைசியில் மிகவும் எமோஷனலாக இருக்கும். இந்தநிலையில் , தற்போது யோகி […]
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளம் வரும் யோகி பாபு தற்போது பல பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இவர் இல்லாத பெரிய படங்களே இல்லை என்கிற அளவிற்கு ஜவான், வாரிசு, ஜெயிலர், என பல படங்களில் நடித்து வருகிறார். இதை தவிர்த்து, ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் திருத்தணி அருகே உள்ள தனது குலதெய்வ […]
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது மெடிக்கல் மிராக்கல், காபி வித் காதல், பன்னிக்குட்டி, ஜவான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதில் பன்னிக்குட்டி படத்தை சூழல் என்ற வெப் சீரியஸை இயக்கிய அனுசரண் முருகையன் இயக்கியுள்ளார். படத்தில் யோகி பாபு முன்னணி கதாபாத்திரத்திலும். சிங்கம் புலி, கருணாகரன், திண்டுக்கல் லியோனி, டி.ஆர் பி கஜேந்திரன், லக்ஷ்மி ப்ரியா, ராமர் , பழைய ஜோக் தங்கதுரை […]
பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக நடிகர் விஜய் தோழா படத்தின் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த நிலையில், படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் , தற்போது இந்த படத்தில் பிரபல காமெடி நடிகரான யோகி பாபு […]
யோகிபாபு நாயகனாக நடிக்க இருக்கும் ஒரு காதல் திரைப்படத்தில் லட்சுமி மேனன் நாயகியாக நடிக்க உள்ளாராம். தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோக்களுக்கு இணையாக ஒரு காமெடிநடிகர் கால்ஷீட்களுக்காக படக்குழுவினர் காத்திருக்கிறார்க என்றால் அது நடிகர் யோகி பாபுவுக்காக தான். அந்தளவுக்கு பிசியாக நடித்து வருகிறார். தற்போது வெறும் காமெடி நடிகர் என்று மட்டுமில்லாமல், குணச்சித்திர வேடங்களிலும் அவர் கலக்கி வருகிறார். யோகி பாபு நாயகனாக நடித்து வெளியான மண்டேலா திரைப்படம் ரசிகர்களிடேயும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. […]
யோகி பாபுவுக்கு ஜோடியாக நடிகை லட்சுமிமேனன் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. தற்போது வலிமை, பிஸ்ட், போன்ற பெரிய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை தவிற சில திரைப்படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில், நடிகர் யோகிபாபு அடுத்ததாக இயக்குனர் ஸ்வாதிஷ் என்பவர் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அன்கா மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் யோகி பாபுவுடன் […]
யோகி பாபு-ஓவியா இணையும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ டைட்டில் லுக் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. தற்போது வலிமை, பிஸ்ட், போன்ற பெரிய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை தவிற சில திரைப்படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில், நடிகர் யோகிபாபு அடுத்ததாக இயக்குனர் ஸ்வாதிஷ் என்பவர் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அன்கா மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் இந்த […]
விஷால் நடிப்பில் உருவாகி வரும் வீரமே வாகை சூடும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் சக்ரா படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது து.ப.சரவணன் என்பவரது இயக்கத்தில் வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். […]
முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் யோகி பாபு பேசிய வீடியோ வைராகி வருகிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருபவர் நடிகர் யோகி பாபு. தற்போது பீஸ்ட, வலிமை, போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய யோகி பாபு ” படத்தில் நடிக்க […]
ஜூன் 21 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ‘தளபதி 65’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் “தளபதி 65”. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு […]