‘பேட்ட’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது.சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த்காலா, 2.O படங்களை தொடர்ந்து நடித்து கொண்டிருக்கும் திரைப்படம்பேட்ட. இப்படத்தைகார்த்திக் சுப்புராஜ்இயக்குகிறார். இதில்விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், மேகா ஆகாஷ், த்ரிஷாஎன நடிகர் பட்டாளமே நடிக்கிறது.இப்படத்தைசன் பிக்சர்ஸ்பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்திற்க்குஅனிருத்இசையமைக்க இருக்கிறார்.மேலும் இப்படத்தில் நடிகரும், இயக்குனருமானசசிகுமார்பேட்ட படத்தில் நடிக்க உள்ளார்.இந்நிலையில் ‘பேட்ட’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கெனவே வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
"பேட்ட" படத்தின் 2-வது போஸ்டர் வெளியீடு..!இளமைக்கு திரும்பிய ரஜினிகாந்த் ..!
‘பேட்ட’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா, 2.O படங்களை தொடர்ந்து நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் பேட்ட.