டெல்லி : 12th fail படத்தின் மூலம் பிரபலமடைந்த ஹிந்தி நடிகரான விக்ராந்த் மாஸ்ஸி, 2025ல் படங்களில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்திருக்கிறார். இந்த தகவலை அவர் சமூக வலைதள பதிவு மூலம் தெரிவித்துள்ளார். இந்த செய்தி வெளியானவுடன் விக்ராந்தின் ரசிகர்கள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். “இது வீட்டிற்குத் திரும்புவதற்கான நேரமாக உணர்கிறேன்” என வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளார். இன்னும் 2 படங்களே நடிக்க இருப்பதாகவும் கூறிய அவர், நடிப்பில் இருந்து ஓய்வு பெறுவதற்கான […]
டெல்லி: ஹிந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது. இந்திய திரைப்படத்துறைக்கு அவர் அளித்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் இந்த விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் 8ம் தேதி நடைபெறும் தேசிய திரைப்பட விழாவில் அவருக்கு விருது வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தகவலை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார். Mithun Da’s remarkable cinematic journey inspires generations! Honoured […]
மும்பை : புகழ் பெற்றவர்களைப் படமெடுத்துப் பத்திரிகைகளுக்கு விற்பதற்காக அவர்களைப் பின்தொடரும் (Paparazzi) புகைப்படக்காரர்களை நடிகை டாப்ஸி கண்டித்துள்ளார். பாலிவுட் நடிகை டாப்ஸி பண்ணு பாப்பராசியுடன் (புகைப்படக் கலைஞர்கள்) பல முறை சண்டையிட்டு தலைப்பு செய்திகளில் இடம்பிடித்துள்ளார். பாப்பராசிகளுடனான வாக்குவாதத்தால், அவர் பலமுறை ட்ரோலும் செய்யப்பட்டார். தற்பொழுது அதற்கு காட்டமாக பதில் கூறியுள்ளார். சமீபத்திய ANI நேர்காணலில் பேசிய டாப்ஸி பன்னு, ” தான் பிரபலமான ஒரு நபர்தானே தவிர, மற்றவர்களின் பயன்பாட்டிற்குறிய பொது சொத்தல்ல என […]
சிதம்பரம் : இயக்குனர் சிதம்பரம் எஸ்.பொதுவால் இயக்கத்தில் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட எடுக்கப்பட்டு வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஹிட் ஆனது. மலையாள திரைப்படமான இந்த படம் மலையாளத்தையும் தாண்டி எல்லா மொழிகளிலும் ஹிட் ஆனது. 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய ஹிட் படமானது. இந்த படத்தின் மூலம் இயக்குனர் சிதம்பரம் எஸ்.பொதுவாலுக்கு […]
ஹினா கான் : கேன்சர் சிகிச்சைக்காக முடி வெட்டிக் கொண்ட நடிகை பிரபல பாலிவுட் நடிகை ஹினா கான், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கீமோ சிகிச்சை மேற்கொள்ளவிருக்கும் அவர், தனது தலை முடியினை சிறிதாக வெட்டிக் கொண்டார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கும் அவர், “முடி வளர்ந்துவிடும், காயங்கள் ஆறிவிடும், தன்னம்பிக்கை மட்டும் என்று குறையாது” என்று ஊக்கமளிக்கும் வாசகங்களை எழுதியுள்ளார். View this post on Instagram A post […]
அஷ்மித் படேல் : பாகிஸ்தான் நடிகை மீராவுடனான நெருக்கமான காட்சியில் நடித்ததற்காக பாகிஸ்தான் அரசாங்கம் தனது விசா விண்ணப்பத்தை நிராகரித்ததாக பாலிவுட் நடிகர் அஷ்மித் படேல் வெளிப்படுத்தியுள்ளார். பாலிவுட் நடிகர் அஷ்மித் படேல் மற்றும் பாகிஸ்தான் நடிகை மீரா நடித்த ‘நாசர்’ திரைப்படம் கடந்த 2005 ஆண்டு மே 20ம் தேதி அன்று வெளியானது. இந்த படம் கடந்த 20ம் தேதியுடன் 19 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இப்போது, 19 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் படத்தின் முதல் […]
Ranveer Singh: மக்களவைத் தேர்தல் பற்றி நடிகர் ரன்வீர் சிங் பேசியது Al மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என தெரியவந்துள்ளது. மக்களவை தேர்தலுக்கு மத்தியில், பாலிவுட் நட்சத்திரங்கள் அமீர் கானை தொடர்ந்து ரன்வீர் சிங், பிரதமர் மோடியை விமர்சிப்பது போல் காட்டும் வைரலான டீப்ஃபேக் வீடியோக்கள் பேசும் பொருளாக மாறியுள்ளது. சமீப காலமாக, சமூக வலைத்தளங்களில் AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிகரித்து வருகிறது. ஆனால், அதுவே இந்த தேர்தல் காலம் வரும்போது […]
Nayanthara : பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நயன்தாராவுக்கு பாலிவுட்டில் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாக தகவல். நயன்தாராவின் மார்க்கெட் இப்போது எப்படி இருக்கிறது என்பது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அந்த அளவிற்கு சோகமான நிலையில் தான் அவருடைய மார்க்கெட் இருக்கிறது. அவருடய நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் எல்லாம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்து இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் கடைசியாக அவருடைய நடிப்பில் வெளியான அன்னபூரணி […]
Ankita Lokhande : சினிமாவில் இருக்கும் நடிகைகள் முன்னணி நடிகையாக வளர்வதற்கு முன்பு தாங்கள் எதிர்கொண்ட அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை பற்றி வெளிப்படையாகவே பேசுவதை நாம்பார்த்திருப்போம் . அப்படி பல நடிகைகள் இன்னும் வரையுமே வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். அந்த வகையில், பிக் பாஸ் ஹிந்தி சீசன் 17 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான நடிகை அங்கிதா லோகண்டே சமீபத்திய பேட்டி ஒன்றில் 19 வயசுலே படுக்கைக்கு கூப்பிட்டாங்க என்று வேதனையுடன் பேசியுள்ளார். READ MORE – பாலா சார் […]
முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை மிருணால் தாக்கூர். இவர் சீதா ராமம் படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை ஆனார். அந்த படத்திற்கு பிறகு பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து கொண்டு வருகிறார். இருப்பினும், நடிகை மிருணால் தாக்கூர் நடிக்க நுழைந்த ஆரம்ப காலத்தில் சந்தித்த பிரச்சனைகளை பற்றி பேசியுள்ளார். அதிலும் குறிப்பாக மிருணால் தாக்கூர் உடல்கேலிக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” பாலிவுட்டில் நடிக்கும் போது […]
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை மால்வி மல்ஹோத்ரா. இவர் தற்போது ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது தன்னை ஒரு தயாரிப்பாளர் ஏமாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் பிரபல தயாரிப்பாளரான விக்ரம் பட்டின் பர்பத் கர் தியா ஆல்பம் பாடலுக்காக நான் பணியாற்றினேன். அந்த சமயம் எனக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வந்துகொண்டு இருந்த காரணத்தாலும் […]
பிரபல ஹிந்தி நடிகர் ஷ்ரேயாஸ் தல்படேவுக்கு (47) திடீரென மாரடைப்பு ஏற்பட்டநிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கோல்மால் தொடர், கிராண்ட் மஸ்தி, ஓம் சாந்தி ஓம் போன்ற படங்களில் நடித்துள்ள அவர், தற்போது இந்திரா காந்தி வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் ‘எமெர்ஜென்சி’ படத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 47 வயதான நடிகர் ஷ்ரேயாஸ் தனது புது படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நிலையில், திடீரென […]
பாலிவுட் நடிகர் சல்மான் கானை இன்று காலை அவரது பண்ணை வீட்டில் விஷமற்ற பாம்பு கடித்துள்ளது. மும்பையில் உள்ள பண்ணை வீட்டில் பாலிவுட் நடிகர் சல்மான் கானை விஷமில்லாத பாம்பு கடித்துள்ளது. இதன் பிறகு சல்மான் உடனடியாக காமோத்தேயில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் சில மணிநேரங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சல்மான் கான் தற்போது அவர் குணமடைந்து வருகிறார் என்றும் ஆனால், சல்மானோ அல்லது அவரது குழுவினரோ இது குறித்து எந்த அறிக்கையும் […]
சொகுசு கப்பலில் போதைப்பொருள் பிடிப்பட்டது தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட எட்டு பேரிடம் போதைப்பொருள் தடுப்பு போலீசார் தீவிர விசாரணை. மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பல் ஒன்றில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி நேற்று இரவு பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்காரணமாக, நேற்று இரவு கார்டெலியா குருஸஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான சொகுசு கப்பலில் பயணிகள் […]
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ராஜ் குந்த்ராவுக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்ட வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ராவுக்கு ரூ.50,000 உத்தரவாதம் தொகை விதித்து மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆபாச படங்களை தயாரித்து செல்போன் செயலிகளில் வெளியிட்டதாக ஜூலை 19 அன்று ராஜ் குந்த்ரா உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் இரண்டு மாதங்கள் நீதிமன்றக் […]
நடிகர் திலீப்குமாரின் மறைவு ஒட்டு மொத்த இந்திய சமூகத்துக்கே பேரிழப்பு என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபலமான பாலிவுட் நடிகர் திலீப் குமார் அவர்கள் கடந்த மாதம் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மும்பையில் உள்ள கர் பகுதியில் இருக்கும் இந்துஜா எனும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திலிப் குமாரின் உடல் நிலை தேறி வருவதாக மருத்துவமனை சார்பில் கூறப்பட்டது. இந்நிலையில், இன்று காலை […]
பாலிவுட் பட பாணியில் உணவகத்தில் அமர்ந்திருந்த கொள்ளை கும்பலை போலீசார் மடக்கிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று அகமதாபாத்தில் சாலையோர உணவு கடையில் சாப்பிட்டு கொண்டு இருந்த நான்கு குற்றவாளிகளை போலீசார் பாலிவுட் பட பாணியில் கைது செய்துள்ளனர். இந்த குற்றவாளிகள் மீது கொடூரமான குற்றங்கள் மற்றும் கற்பழிப்பு தொடர்பான வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வீடியோவில் உணவகத்தில் மாற்று உடையில் அமர்ந்திருந்த […]
தயாரிப்பாளர் ரியான் ஸ்டீபன் கொரோனாவால் உயிரிழந்தது திரைப்பட உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ரியான் ஸ்டீபன்(50) கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று சனிக்கிழமை கோவாவில் இறந்ததாக தயாரிப்பாளருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். இவரது மறைவால் திரைப்பட துறையினர் பலரும் அவர்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவர் மிகவும் திறமையானவர் என்றும் இவரை இழந்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். ரியான் ஸ்டீபன் இந்தூ கி ஜவானி என்ற படத்தையும் தேவி என்ற குறும்படத்தையும் தயாரித்துள்ளார். இந்த […]
இந்தி, மராத்தி மற்றும் போஜ்புரி போன்ற மொழிகளில் வெளிவந்த பிரபல படங்களுக்கு இசையமைத்த மூத்த இசையமைப்பாளர் ராம் லக்ஷ்மன் தனது 78 ஆவது வயதில் இன்று (மே 22) நாக்பூரில் உயிரிழந்தார். பிரபல இசையமைப்பாளர் ராம் லக்ஷ்மன் நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று சனிக்கிழமை (மே 22) நாக்பூரில் 78 வயதான ராம் லக்ஷ்மன் மாரடைப்பால் காலமானார். ராம் லக்ஷ்மன் விஜய் பாட்டீலில் பிறந்தார். இவரை தாதா கோண்ட்கே திரைப்பட துறையில் […]
தமிழ் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்த நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் 2,61,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், பல அரசியல் தலைவர்கள்,சினிமா பிரபலங்கள் என அனைவரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்,பாலிவுட் நடிகை சமீரா ரெட்டி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.இவர் தமிழில் வாரணம் ஆயிரம்,வெடி மற்றும் வேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுகுறித்து நடிகை […]