ரஜினிகாந்த் இந்த கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு?அடுத்த தினகரன் பாணியில் ரஜினி ...

நடிகர் ரஜினிகாந்த் திராவிட நாடு தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார். இமயமலைக்கு ஆன்மிக சுற்றுலாப்பயணம் சென்றுள்ள அவர் இன்று உத்தராகண்ட் மாநிலம்

நடிகர் ரஜினிகாந்த் திராவிட நாடு தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார். இமயமலைக்கு ஆன்மிக சுற்றுலாப்பயணம் சென்றுள்ள அவர் இன்று உத்தராகண்ட் மாநிலம் அல்மோராவிற்கு சென்றார். அங்கு பாபாஜி குகைக் கோயிலில் வழிபாடு நடத்திய ரஜினிகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஏன் எங்கு போனாலும் கூடவே வருகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர் திராவிட நாடு தொடர்பாக கேள்வி கேட்ட போது, இது அரசியல் கேள்வி என்றும் இதற்கு பதில் அளிக்க முடியாது என்றும் கூறி விட்டு ரஜினிகாந்த் புறப்பட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

unknown node