பொங்கல் வாழ்த்து தெரிவித்த பட்டாசு பட கதாநாயகன்!

சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து பொங்கல்

சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து பொங்கல் ஸ்பெஷலாக இன்று தனுஷ் நடிப்பில் உருவான பட்டாசு திரைப்படம் வெளியாகியுள்ளது.இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனையடுத்து, நடிகர் தனுஷ், இயக்குனர் மாறி செல்வராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனையடுத்து, தாவூஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.