விஜய் தேவரகொண்டாஇந்த பெயரை தெரியாத தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கிடையாது என சொல்லும் அளவிற்க்குஅர்ஜூன் ரெட்டிஎனும் ஒற்றை படத்தின் மூலம் பிரபலமடைந்தவர்.
unknown nodeஅதற்கு சான்று தற்போது அவர் தெலுங்கு மொழியில் நடித்தகீதா கோவிந்தம்படம் சென்னையில் மட்டுமேஒரு கோடியைதாண்டி வசூலை குவித்து வருகிறது.
தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்குஇரு மொழிகளிலும்உருவாகி வரும்நோட்டாஎனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைஅரிமா நம்பி, இருமுகன்ஆகிய ஹிட் படங்களை இயக்கியஆனந்த் சங்கர்இயக்குகிறார்.
இதன்ட்ரெய்லர்செப்டம்பர் 6ஆம் தேதி மாலை 4மணிக்கு வெளியாக உள்ளது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். இப்படத்தில்சத்யராஜ், நாசர்ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
DINASUVADU