அர்ஜூன் ரெட்டி எனும் ஒரு படம் மதலம் தென்இந்தியா முழுவதும் தெரிந்த முகமாகிவிட்டார் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் அடுத்து நடித்த கீதா கோவிந்தம் படமும் சென்னையில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் நோட்டா படத்தில் நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலாக அறிமுகமாவதால் அதிகமான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்போது, தளபதி விஜயை பற்றியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றியும் […]
விஜய் தேவரகொண்டா இந்த பெயரை தெரியாத தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கிடையாது என சொல்லும் அளவிற்க்கு அர்ஜூன் ரெட்டி எனும் ஒற்றை படத்தின் மூலம் பிரபலமடைந்தவர். அதற்கு சான்று தற்போது அவர் தெலுங்கு மொழியில் நடித்த கீதா கோவிந்தம் படம் சென்னையில் மட்டுமே ஒரு கோடியை தாண்டி வசூலை குவித்து வருகிறது. தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் உருவாகி வரும் நோட்டா எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன் […]
நல்லபடங்கள், நல்ல கதைகளத்துடன் எந்த மொழியில் வெளிவந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் அதனை கொண்டாட தவறியதில்லை. அப்படிதான் சில வருடங்களுக்கு முன்னர் நிவின்பாலி நடித்த ‘பிரேமம்‘ திரைப்படம் சென்னையில் 1வருடம் ஓடி சாதனை பரிந்தது. அதேபோல தற்போதும் தெலுங்கில் ‘அர்ஜூன் ரெட்டி‘ திரைப்படம் மூலம் தமிழ்நாட்டில் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் தெலுங்கு மொழியிலேயே வெளியாகி சென்னையில் மட்டும் 1 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளது. அதே போல […]