செல்வராகவன் இயக்கும் சூர்யாவின் ‘என்.ஜி.கே’ மீண்டும் மீண்டும் தள்ளிப்போகிறது! வருத்தத்தில் ரசிகர்கள்!!!

Default Image

சூர்யா நடிப்பில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வரும் திரைப்படம் என்.ஜி.கே. இந்த படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். இந்த பட ஷூட்டிங் வெகு நாட்களாக நடந்து வருகிறது. ஆதலால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் மாறிக்கொண்டே இருக்கிறது.

முதலில் இப்படம் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவித்திருந்தது. பிறகு ஷூட்டிங் நிறைவடையாத காரணத்தால்  டிசம்பருக்கு தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் அந்த மாதத்தில் நிறைய படங்கள் போட்டி போட்டதாலும், இப்பட வேலைகள் முடியாததாலும் ஜனவரி இறுதி என கூறப்பட்டது.

தற்போது வெளியான தகவல்களின்படி இப்பட ரிலீஸ் இந்த வருட மார்ச்சில் இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் ஏப்ரல் 14,ஐ குறிவைத்து சூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகி வரும் காப்பான் படமும் வெளிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்