பொன்னியின் செல்வனுக்கு முன்னாடி நாங்க வரோம்… தேதியை குறிவைத்து கூறிய “நானே வருவேன்” படக்குழு.!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “நானே வருவேன்”. வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் – செல்வராகவன் – யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கூட்டணி இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் முதல் பாடல் டீசர் என வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் … Read more

இது தான் நிஜ மிரட்டல்….”நானே வருவேன்” படத்தின் வெறித்தனமான டீசர்.!

தனுஷ் – செல்வராகவன் – யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கூட்டணி நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு “நானே வருவேன்” படத்தின் மூலம் இணைந்துள்ளது. வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை இந்து ஜா நடித்துள்ளார். காமெடி நடிகர் யோகி பாபுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் முதல் பாடலான வீரா சூரா பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து … Read more

புதுப்பேட்டை 2 குறித்து மிரட்டலான அப்டேட் கொடுத்த செல்வராகவன்.!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை மக்களுக்கு கொடுப்பதில் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளியான 7ஜி ரெம்போ காலனி, புதுப்பேட்டை ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் இப்பொது பார்த்தால் கூட அணைத்து ரசிகர்களுக்கு பிடிக்கும். இதில், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்திற்கு ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். ஆனால், ஆயிரத்தில் ஒருவன் 2 படம் வரும் 2024-ஆம் ஆண்டு உருவாகும் எனவும், அதில் தனுஷ் ஹீரோவாக … Read more

நானே வருவேன் என் கதை இல்லை .! மனம் திறந்த செல்வராகவன்.!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “நானே வருவேன்”. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் -செல்வராகவன் இணைந்துள்ளதால் இந்த திரைப்படத்தின் மீது பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடித்துள்ளார். கலைபுலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது, இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் … Read more

என் தம்பி தனுஷ் சிங்கம்.! செல்வராகவனின் நெகிழ்ச்சி ட்வீட்.!

தமிழ் சினிமாவில், தனுஷ் -செல்வராகவன் கூட்டணிக்கு எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர்களது கூட்டணியில் வெளியான துள்ளுவதோ இளமை, காதல்கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இவர்களது கூட்டணியில் உருவாகும் திரைப்படம் நானே வருவேன். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் இசையமைத்து வருகிறார். படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தயாரிக்கிறார்.   இந்த படத்திற்கான … Read more

நானே வருவேன் படத்தில் இணையும் சிலம்பாட்டம் பட பிரபலம்.!?

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “நானே வருவேன்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடித்து வருகிறார். இயக்குனர் செல்வராகவனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இதற்கு முன்பு தனுஷ் -செல்வராகவன்-யுவன் கூட்டணியில் வெளியான துள்ளுவதோ இளமை. காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை … Read more

அண்ணனுடன் தனுஷ் – இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே..!

விவாகரத்துக்கு பின்னதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருமே தங்கள் வேலைகளில் தனித்தனியாக பிசியாக இருந்து வருகின்றனர். நடிகர் தனுஷ் படப்பிடிப்புகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், தற்போது தனுஷ் தனது அண்ணனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

இறுதி கட்டத்தில் நானே வருவேன்.! இந்த படமாவது தியேட்டரில் வருமா ரசிகர்கள் ஏக்கம்.!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “நானே வருவேன்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடித்து வருகிறார். இயக்குனர் செல்வராகவனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இதற்கு முன்பு தனுஷ் -செல்வராகவன்-யுவன் கூட்டணியில் வெளியான துள்ளுவதோ இளமை. காதல்கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. … Read more

பரபர ஷுட்டிங்கில் “நானே வருவேன்”.! விரைவில் அப்டேட்.!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “நானே வருவேன்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடித்து வருகிறார். இயக்குனர் செல்வராகவனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்து வருகிறார். இதற்கு முன்பு தனுஷ் -செல்வராகவன்-யுவன் கூட்டணியில் வெளியான துள்ளுவதோ இளமை. காதல்கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. மீண்டும் … Read more

இயக்குனர் செல்வராகவனுக்கு கொரோனா தொற்று உறுதி..!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் செல்வராகவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,  இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த  கொரோனா தொற்றால் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் செல்வராகவனுக்கு கொரோனா தொற்று … Read more