தனது வித்தியாசமான படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர்மிஷ்கின். இவர் அடுத்ததாக பிரமாண்ட கூட்டணியுடன் களமிறங்குகிறார்.
அந்த படத்தின் பெயர்சைக்கோஎன வைத்துள்ளார். இதில்இளையராஜாஇசையமைக்கிறார்.பி.சி.ஸ்ரீராம்ஒளிப்பதிவு செய்கிறார்.உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் ராம், அதிதி ராவ்ஆகியோர் நடிக்க உள்ளனர். இதன் படபிடிப்பு இன்று முதல் துவங்க உள்ளது.
DINASUVADU