தனது வித்தியாசமான படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் மிஷ்கின். இவர் அடுத்ததாக பிரமாண்ட கூட்டணியுடன் களமிறங்குகிறார். அந்த படத்தின் பெயர் சைக்கோ என வைத்துள்ளார். இதில் இளையராஜா இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் ராம், அதிதி ராவ் ஆகியோர் நடிக்க உள்ளனர். இதன் படபிடிப்பு இன்று முதல் துவங்க உள்ளது. DINASUVADU