சென்னை : பாட்டில் ராதா என்கிற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மிஷ்கின் பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. விழாவில் பேசிய மிஷ்கின் “நான் ஒரு குடிகாரன்..எனக்கு மிகப்பெரிய போதை இளையராஜா..இளையராஜா ஒன்று ஒருத்தன் இருக்கிறான். நான் குடித்து விட்டால் அவர் தான் சைடிஸ். அவர் தான் பலரும் குடிக்க காரணம் எனவும் சில கெட்ட வார்த்தைகளையும் மேடையில் பேசினார். மிஷ்கின் பொது மேடையில் இப்படி […]
சென்னை : சென்னையில் கடந்த சனிக்கிழமை (18.01.2024) நடைபெற்ற “Bottle Radha” இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் மிஸ்கின் மேடையில், மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தி பேசியிருப்பதோடு, “ஒரு குவார்ட்டர் அடித்து விட்டு படம் பார்க்க வா, இல்லேன்னா படம் பார்த்துட்டு போய் ஒரு குவார்ட்டர் அடி” என குடியை ஊக்குவிக்கும் வகையில் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த விழா மேடையில் சிறப்பு அழைப்பாளர்களாகவும், மேடைக்கு முன் பார்வையாளர்களாகவும் பெண்கள் பலர் கலந்து கொண்டிருந்த […]
சென்னை : விஜய் சேதுபதி இன்று (ஜனவரி 16) தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே போல அவர் நடிக்கும் படங்களில் இருந்தும் அவருக்கு வாழ்த்து செய்து வந்து கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ட்ரெயின். இந்த படத்தில் இருந்து தற்போது பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோவாக சிறப்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கன்னக்குழிக்காரா எனும் வீடீயோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை […]
சென்னை : ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில், நித்யாமேனன், கிருத்திகா உதயநிதி, ஜெயம் ரவி, மிஷ்கின், அனிருத், ஏ.ஆர்.ரஹ்மான் என பலரும் கலந்துகொண்டிருந்தார்கள். விழாவிற்குள் வருகை தரும்போது மிஷ்கினை பார்த்து நித்யாமேனன் இன்ப அதிர்ச்சியடைந்து அன்பாக முத்தம் கொடுத்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விழாவிற்குள் வருகை தந்தவுடன் நித்யா மேனன் மிஷ்கினை பார்த்து ஆச்சரியத்தில் […]
சென்னை : வாழை படம் ஒரு படமாகவே இருக்காது எனப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மிஷ்கின் தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் பா.ரஞ்சித், கவின், மிஷ்கின், ராம், நெல்சன் எனப் பல பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்கள். அப்போது, வழக்கம் போல் சர்ச்சைகளைக் கிளப்பும் வகையில் பேசும் மிஷ்கின் இந்த படத்தின் விழாவிலும் சர்ச்சையைக் […]
விஜய் சேதுபதி : நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்ததாக அவர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ட்ரைன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். வழக்கமாக மிஷ்கின் இயக்கும் படங்கள் எல்லாம் சற்று வித்தியாசமான கதை களத்தை கொண்ட படமாக இருக்கும். எனவே, அவர் விஜய் சேதுபதியுடன் அவர் ‘ட்ரைன்’ படத்தின் மூலம் இணைந்துள்ள காரணத்தால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது. இந்த படத்திற்காக […]
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டார்கள். தமிழகத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தனுஷஷும் கலந்துகொண்டனர். இந்த நிலையில், டெவில் திரைப்பட பிரஸ் மீட் இன்று நடைபெற்றது, அந்த விழாவை முடித்துக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் மிஷ்கின் […]
நடிகர் மன்சூர் அலிகான் பேசிய விஷயம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரைப்போல முன்னதாக சில பிரபலங்கள் பேசிய பழைய வீடியோக்களும் வைரலாகி வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பாடகி சின்மயி ராதா ரவி ஐஸ்வர்யா ராயை பற்றி பேசிய வீடியோவை வெளியீட்டு இருந்தார். ஹிந்தி மட்டும் தெரிஞ்சிருந்தா ஐஸ்வர்யா ராயை கெடுதிருப்பேன்! ராதா ரவி வீடியோவை வெளியிட்ட சின்மயி! அதனை தொடர்ந்து தற்போது சினிமா விமர்சகரும், இயக்குனருமான ப்ளூ […]
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி மக்களுக்கு மத்தியில் மிகப் பெரிய ஹிட்டான திரைப்படம் ‘பிசாசு ‘. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ள நிலையில் இரண்டாவது பாகத்தை இயக்குனர் மிஷ்கின் நடிகை ஆண்ட்ரியாவை வைத்து இயக்கியிருக்கிறார். இந்த இரண்டாவது பாகத்தில் ஆண்ட்ரியாவுடன் ராஜ்குமார் பிச்சுமணி, நமிதா கிருஷ்ணமூர்த்தி, ஷாம்னா காசிம், விஜய் சேதுபதி, அஜ்மல் அமீர், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். […]
இயக்குனர் பாலா தற்போது நடிகர் அருண் விஜய்யை வைத்து வணங்கான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கு முன்பு சூர்யாவை வைத்து அவர் இந்த திரைப்படத்தை இயக்கி வந்த நிலையில், சில காரணங்களால் சூர்யா படத்தில் இருந்து விலகினார். அதன்பிறகு இந்த படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. அந்த போஸ்டரில் அருண் விஜய் கையில் […]
விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், படத்திற்கான வெற்றி விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் விஜய், த்ரிஷா,லோகேஷ் கனகராஜ், மிஸ்கின், சாண்டி, மடோனா, அர்ஜுன், கௌதமேனன், ரத்னகுமார், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். லியோ படம் வெளியாவதற்கு முன்பே சில காரணங்களால் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. எனவே இதன் காரணமாக ரசிகர்களுக்கு விஜய் குட்டி […]
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆன நிலையில், அடுத்தாக அதனுடைய இரண்டாவது பாகத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த இரண்டாவது பாகத்தில் விஜய் சேதுபதி காட்சிகள் அதிகமாக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, முதல் பாகத்திற்கான படப்பிடிப்பே 1 ஆடுகளுக்கு மேல் முடியாமல் நீடித்து கொண்டே இருந்தது. அதைப்போல தான் தற்போது விடுதலை 2வும் முடியாமல் நீண்ட மாதங்களாகவே இழுத்துக்கொண்டு இருக்கிறது. […]
இயக்குனர் மிஷ்கின் இயக்குனர் சேரனை வைத்து யுத்தம் செய் எனும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாக பெரிய வெற்றியை பெற்றது. வழக்கமாகவே மிஷ்கின் இயக்கும் படங்களில் நடிப்பவர்கள் அவருடைய படத்தில் நடிப்பது கஷ்டம் எனவும் படப்பிடிப்பு தளங்களில் கோபமாக நடந்து கொள்வார் எனவும் கூறியதை பார்த்திருப்போம். இதனால் படப்பிடிப்பு தளத்தில் சிலருடன் மிஷ்கினுக்கு முரண்பாடும் ஏற்பட்டுள்ள தகவலை பலரும் கூறி நாம் பார்த்திருப்போம் . அப்படி […]
நடிகர் விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் நடித்துமுடித்த பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 67-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக ‘தளபதி 67’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக தான் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். அடுத்த மாதம் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவலும் கடந்த சில மாதங்களாகவே இணையத்தில் […]
டி-20 உலகக்கோப்பையில் 2ஆவது அரையிறுதிப்போட்டியில் நேற்று இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதியது. இதில் 16-ஓவர்களில் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணி 169 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இந்தியா அணி தோல்வியடைந்ததால் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் சோகத்தில் இருந்தனர். அந்த வகையில், இயக்குனர் மிஷ்கின் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கழக தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு இந்தியா தோல்வியடைந்ததை பற்றி பேசியுள்ளார். அதில் மிஷ்கின் பேசியது ” ஒரு பெரிய ஷாக் […]
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தற்போது இருக்கும் மார்க்கெட் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு குடும்ப ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கிவிட்டார். நடிப்பதை தவிர்த்து பல நல்ல உதவிகளையும் சிவகார்த்திகேயன் வெளியில் தெரியாமல் செய்து வருகிறார். எந்த அளவிற்கு தனக்கு வெற்றி வந்தாலும் கூட அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மிகவும் எளிமையாகவே இருக்கிறார். இதனால் பலரும் சிவகார்த்திகேயனை பற்றி பெருமையாக பேசுவது உண்டு. அந்த வகையில், நடிகரும், இயக்குனருமான மிஷ்கின் சமீபத்திய பேட்டி […]
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பிசாசு 2”. இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இந்த இரண்டாவது பாகத்தில் விஜய் சேதுபதியும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ராக்ஃபோர்ட் எண்டர்டைமண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் ஆண்ட்ரியா, ராஜ்குமார் பிச்சுமணி, பூர்ணா, அஜ்மல் அமீர், சந்தோஷ் பிரதாப், உள்ளிட்ட பலர் முக்கியமாமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இதையும் படியுங்களேன்- நீங்க என்ன […]
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக மக்களுக்கு கொடுப்பதில் ஒரு சிறந்த இயக்குனர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் வெளியான ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், பிசாசு, ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. இதில் பிசாசு படத்தின் முதல் பாகம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதால், படத்திற்கான இரண்டாம் பாகத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கியுள்ளார். இதில், ஆண்ட்ரியா , விஜய் சேதுபதி என பலர் நடித்துள்ளனர். திகில் கலந்த இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி […]
கடந்த 2011-ம் மிஸ்கின் இயக்கத்தில் ஆண்டு வெளியான பிசாசு. திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மிஸ்கின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இந்த இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியா, ராஜ்குமார் பிச்சுமணி, பூர்ணா, அஜ்மல் அமீர், சந்தோஷ் பிரதாப், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ராக்ஃபோர்ட் எண்டர்டைமண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு […]
மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான பிசாசு. திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மிஸ்கின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இந்த இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியா, ராஜ்குமார் பிச்சுமணி, பூர்ணா, அஜ்மல் அமீர், சந்தோஷ் பிரதாப், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ராக்ஃபோர்ட் எண்டர்டைமண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு […]