சென்னை: மார்கழி மாத பிறப்பையொட்டி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் கோயிலுக்கு நேற்றைய தினம் (டிசம்பர் 15) இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்பொழுது, அர்த்த மண்டபத்திற்குள் சென்ற இளையராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்ற செய்தி பேசுபொருளாக மாறியது. அதாவது, ஜீயர்களுடன் கருவறை வரை சென்ற இளையராஜா, அர்த்த மண்டப படியின் அருகே நின்றவாறே, கோயில் மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி பரவியது மட்டும் இல்லாமல், […]
சென்னை : மார்கழி மாதப் பிறப்பானது டிசம்பர் 16ஆம் தேதியான இன்று தொடங்குகிறது. எனவே, இதனைமுன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்றிரவு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்த “திவ்ய பாசுரம்” நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை பார்த்துவிட்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக இளையராஜா கோவிலுக்கு வருகை தந்திருந்தார். அப்போது, இளையராஜா வந்தவுடன் அவருடன் ஜீயர்கள் சிலர் பேசிக்கொண்டு அவரை முதலில் கோயில் கருவறைக்குள் அழைத்து சென்றார்கள்.அப்போது, அங்கு வருகை தந்திருந்த பக்தர்கள் சிலர் முகம் சுழித்து கொண்டு அவர் […]
விருதுநகர் : மார்கழி மாதப் பிறப்பானது டிசம்பர் 16ஆம் தேதியான இன்று தொடங்குகிறது. எனவே, பக்கதர்கள் பலரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வருகை தருவது வழக்கம். அப்படி தான் இசையமைப்பாளர் இளையராஜா இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்திருந்தார். அப்போது, கோயில் கருவறைக்குள் இளையராஜா சென்றபோது, வரவேற்பில் விதிமீறல்கள் இருப்பதாக வெளியே செல்லும்படி ஜீயர்கள் கூறினார்கள். இளையராஜா வந்தவுடன் அவருடன் ஜீயர்கள் சிலர் பேசிக்கொண்டு அவரை முதலில் கோயில் கருவறைக்குள் […]
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் “விடுதலை 2” படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘தினம் தினமும்’ என்ற பாடல் வெளியானது. பின்னணி பாடகி அனன்யா பட் உடன் இணைந்து இளையராஜா பாடிய ‘ தினம் தினமும்’ பாடல் மிகவும் இனிமையாக இருக்கிறது. இப்படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் துவங்கியதாக தயாரிப்பாளர்கள் சமீபத்தில் அறிவித்தனர். இப்படம் டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. விடுதலை பாகம் 2-ல் சூரி மற்றும் விஜய் சேதுபதி […]
சென்னை: மஞ்சும்மல் பாய்ஸ் பட நிறுவனத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி மலையாளத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மஞ்சுமல் பாய்ஸ் படத்தில், நடிகர் கமல் நடித்து 90களில் வெளியான குணா படத்தின் ‘கண்மணி அன்போடு’ என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 200 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்திருந்தது. இன்றுவரை தமிழில் வெற்றிபெற்ற மிகப்பெரிய மலையாள படமாக இப்படம் சாதனை படைத்துள்ளது […]
Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான உரிமை தகராறு தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. அதாவது, இசையமைப்பாளர் இளையராஜாவின் 4,500 பாடல்களைப் பயன்படுத்த எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஆனால், ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களைப் பயன்படுத்தியாக இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். […]
பிரபல பின்னணி பாடகியும், இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி நேற்று (ஜனவரி 25) ஆம் தேதி காலமானார். இவர் கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து, சிகிச்சை பலனின்றி நேற்று (ஜனவரி 25)-ஆம் தேதி இலங்கையில் காலமானார். இவருடைய மறைவு சினிமாத்துறையில் பெரும் சோகத்தையும். அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். […]
நீங்கள் அமைச்சரானது உங்கள் அம்மாவுக்கு மிகவும் சந்தோசத்தை கொடுத்திருக்கும் என்பதை நான் எண்ணி பார்க்கிறேன். – அமைச்சர் உதயநிதிக்கு இளையராஜா வாழ்த்து. சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று தமிழக அமைச்சரவையில் இடம் பிடித்தார். அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவியேற்றார். இதற்கு பலரும் அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். உதயநிதி ஸ்டாலின் திரைத்துறைக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் திரைத்துறையில் ரஜினி, கமல் உட்பட பலரும் […]
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இசைஞானி ‘ பத்ம விபூஷன்’ திரு.இளையராஜா அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என டிடிவி தினகரன் ட்வீட். இசையமைப்பாளர் இளையராஜா,பி டி உஷா, வீரேந்திர ஹெக்கடே மற்றும் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், டிடிவி தினகரன் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், […]
இசைஞானி இளையராஜா,தடகள வீராங்கனை பி டி உஷா ஆகியோர் மாநிலங்களவை நியமன எம்.பி.க்கள் ஆகின்றனர். பழம்பெரும் தடகள வீராங்கனை பி டி உஷா மற்றும் இசைஞானி இளையராஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் புதன்கிழமை மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். தர்மஸ்தலா கோவிலின் பரோபகாரரும், நிர்வாகியுமான வீரேந்திர ஹெக்கடே மற்றும் பிரபல திரைக்கதை எழுத்தாளர் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோரும் பாராளுமன்ற மேல்சபைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது பி.டி. உஷா […]
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான மாநாடு, மன்மதலீலை ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றுவிட்டது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு தெலுங்கு நடிகர் நாக சைதன்யா வை வைத்து ஒரு படம் இயக்கிவருகிறார். இந்த படம் நாக சைதன்யாவின் 22-வது படம் என்பதால் படத்திற்கு தற்காலிகமாக “NC22” தலைப்பு வைக்கப்பட்டிள்ளது. இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக […]
அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இசையமைப்பாளர் இளையராஜா அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் நாட்டில் இவரது இசைக்கு மயங்காதவர்கள் யாருமில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இதுவரை 1000 படங்களுக்கும் மேல் 7000 பாடல்களுக்கும் மேல் இசையமைத்திருக்கிறார் ராஜா. இன்று இளையராஜா தனது 80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு […]
இளையராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து சொல்பவர்கள் மீது பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கண்டனம். இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சமூக நீதி தொடர்பாக பிரதமர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார் என்றும் அம்பேத்கரும், மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள் எனவும் […]
காப்புரிமை தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா தொடுத்த வழக்கில் இன்ரிகோ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. தயாரிப்பாளர்களிடம் இருந்து காப்புரிமை பெற்றால்தான் இசையை பயன்படுத்தலாம் என்ற உத்தரவை எதிர்த்து இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், தயாரிப்பாளர்களுக்கு பட காப்புரிமை மட்டுமே உள்ளது. இசை பணிகளுக்கு அவர்கள் உரிமையாளர்கள் அல்ல என்று தெரிவித்ததை தொடர்ந்து, இன்ரிகோ, அகி, யுனிசிஸ் இன்போ நிறுவனங்கள் 4 வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]
பேர் வச்சாலும் பாடல் உருவான விதம் குறித்து இளையராஜா பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மைக்கேல் மதனா காம ராஜன். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். படத்திலிருந்து வெளியான அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது வரை மக்கள் பாடல்களை கேட்டுக்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற “பேர் வச்சாலும்” பாடலும் ரசிகர்களுக்கு […]
நடிகர் கமல்ஹாசன் இசையமைப்பாளர் இளையராஜவுடன் மரியாதை நிமிர்த்தமாக சந்திப்பு. தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அழைக்கப்படும் இளையராஜா கடந்த பிப்ரவரி மாதம் சென்னை தீ நகரில் “இளையராஜா ஸ்டுடியோ” என்ற பெயரில் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கியிருந்தார் அங்கு தற்போது படங்களுக்கான இசைப்பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இளையராஜா ஸ்டுடியோ தொடங்கியதை தொடர்ந்து ரஜினி, வெற்றிமாறன், விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் நேரடியாக ஸ்டுடியோவிற்கு சென்றனர். இவர்களை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் சென்னை தீ நகரில் இளையராஜா […]
இளையராஜா தனது பேத்தி ஜியா யுவனிற்கு இசை சொல்லிக்கொடுக்கும் வீடியோ தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜா இப்போது துப்பறிவாளன் 2 , விடுதலை போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இப்போது பல இசையமைப்பார்கள் வந்தாலும் அப்போதிலிருந்து இப்போது வரை இளையராஜாவின் பாடல்களை ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். அவருடைய மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் இசையில் கலக்கி வருகிறார். இந்த நிலையில், யுவன் ஷங்கர் ராஜாவின் மகள் […]
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு இளையராஜா புதிய ஸ்டூடியோவில் இசையமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அசுரன். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன் நடிகர் சூரியை வைத்து நாவலை தழுவி ஒரு திரைப்படம் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தி சூரிக்கு தந்தையாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறாராம். […]
இளையராஜா கோடம்பாக்கத்தில் புதியதாக ஒரு இடத்தை வாங்கி அங்கு ஸ்டூடியோ கட்டிய நிலையில், இன்று ஸ்டூடியோ திறக்கப்பட்டுள்ளது. பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் , இசையமைப்பாளர் இளையராஜாவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்டூடியோவில் இருந்து காலி செய்யுமாறு தெரிவித்தது. அதன்படி இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், ஸ்டூடியோவில் இளையராஜாவை அனுமதிக்காமல் ஸ்டுடியோ நிர்வாகம் அவரை வெளியேற்றியது. இந்நிலையில் இளையராஜா கோடம்பாக்கத்தில் புதியதாக ஒரு இடத்தை வாங்கி அங்கு ஸ்டூடியோ கட்டும் பணிகளை மேற்கொண்டார். இதனையடுத்து […]
இசைஞானி இளையராஜாவின் மைத்துனரான சசிதரன் காலமாகி உள்ளார். தமிழ் சினிமாவின் இசைஞானி இளையராஜா ஏற்கனவே அவரது நெருங்கிய நண்பரான எஸ்பிபி அவர்களின் இழப்பை நம்ப முடியாமல் உள்ள நிலையில் தற்போது அவரது குடும்பத்தில் மேலும் ஒரு இழப்பு நேர்ந்துள்ளது .அதாவது இளையராஜாவின் மனைவி ஜீவாவின் சகோதரரும் , இளையராஜாவின் மைத்துனருமான சசிதரன் காலமாகி உள்ளார் . இசைஞானி இளையராஜாவின் குழுவில் பேஸ் கிட்டாரிஸ்ட்டாக இருந்த சசிதரன் , தமிழகத்தில் பேஸ் கிட்டார் இசை பிரபலமாக முக்கிய காரணமாக […]