தளபதியின் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பிகில். இப்படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. அட்லீ இயக்கிய இப்படம் பெரிய வெற்றி பெற்று வருகிறது.தற்போது மீண்டும் ஒரு கால்பந்தாட்ட திரைப்படம் தமிழில் வெளியாக உள்ளதாம். இந்த படம் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடித்து வரும் மைதான் திரைப்படமாகும். இப்படத்திலும் அஜய் தேவ்கன் கால்பந்தாட்ட கோச்சாக நடிக்கிறாராம். இப்படத்தில் அஜய் தேவ்கன் மனைவியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.கீர்த்தி சுரேஷிற்கு தமிழ் தெலுங்கில் நல்ல மார்க்கெட் உள்ளதால், மைதான் படத்தை ஹிந்தியில் மட்டுமல்லாது, தமிழ் தெலுங்கிலும் ரீமேக் செய்து ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாம்.
தளபதி விஜயின் பிகிலை தொடர்ந்து தமிழில் களமிறங்கும் கீர்த்தி சுரேஷின் புதிய கால்பந்தாட்ட திரைப்படம்!
தளபதியின் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பிகில். இப்படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. அட்லீ இயக்கிய இப்படம் பெரிய வெற்றி