தமிழ் சினிமாவில் நல்ல கதையம்சங்களை தேர்ந்தெடுத்து நடித்து நல்ல பெயரை வைத்துள்ள நடிகர் ஜெயம் ரவி அடுத்ததாக ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து வருகிர்.
unknown nodeஇந்த படம் ஜெயம் ரவியின் 25வது படமாக உருவாகி வருகிறது. இதில் சுமார் 9 கெட்டப்களில் ஜெயம் ரவி நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகி உள்ளது. இதில் மனநல நோயாளி மருத்துவமனையில் ஜெயம் ரவி இருப்பது போல உள்ளது. இப்படம் எந்தமாதிரி ஜானரில் வெளியாக உள்ளது என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
DINASUVADU