தற்பொழுது நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த படம், காப்பான். இந்த படத்தை தொடர்ந்து, இறுதி சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்காரா இயக்கி வரும்சூரைப்போற்றுஎன்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டேயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு தீவிரமாக G.V.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். மேலும், இது அவருக்கு 70ஆவது படம்.
unknown nodeடிசம்பர் மாதம் வெளிவரவுள்ள இந்த படத்திற்கு இசைசேர்ப்பு பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார், G.V.பிரகாஷ். மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளார்.