Tag: tamil cinema

லக்கி பாஸ்கர் ‘டூ’ ப்ளடி பெக்கர்! இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்..!

சென்னை : நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் “லக்கி பாஸ்கர்” திரைப்படம் கடந்த மாதம் தீபாவளியை முன்னிட்டு, 31-ம் தேதி வெளியானது. அன்றைய தினம் தீபாவளி பந்தயத்தில் சிவகார்த்திகேயனின் அமரன் படமும், கவினின் ப்ளடி பெக்கர் படம் மற்றும் ஜெயம் ரவியின் பிரதர் படமும் ஒன்றாக களமிறங்கியது. படம் வெளியான நாளில் இருந்தே லக்கி பாஸ்கர் திரைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த லக்கி பாஸ்கர் திரைப்படம் இன்று (நவம்பர் 28) Netflix […]

#Andhagan 7 Min Read
This week ott release

நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு… போலீசில் பரபரப்பு புகார்! திருடனுக்கு வலைவீச்சு!

சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை சவரன் தங்க ஜிமிக்கி திருடப்பட்டிருப்பதாக அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, அந்த புகாரை பெற்று கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மற்ற நகைகள் திருடு போகாமல் ஜிமிக்கி மட்டும் தொலைந்திருப்பதால் தெரிந்தவர்கள் எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. இரண்டரை பவுன் ஜிமிக்கி திருட்டு நகை திருட்டு குறித்து போலீசாரிடம் நடிகை […]

#Police 3 Min Read

“வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கினேன்.. இயக்குநர் பாலா சாருக்கு நன்றி” – அருண் விஜய் உருக்கம்!

சென்னை : இயக்குனர் பாலா ‘வணங்கான் ‘ என்ற படத்தை இயக்கி வருகிறார். ‘வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு, நடிகர் அருண் விஜய்யை வைத்து பாலா படத்தை மீண்டும் இயக்கினார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படம் ஆகஸ்ட் வெளியீட்டில் இருந்து ஒத்திவைக்கப்பட்ட பிறகு, தயாரிப்பாளர்களிடமிருந்து ‘வணங்கான்’ பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில், படத்தின் நாயகன் அருண் விஜய், இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தற்கு மன நெகிழ்வுடனும், கனத்த […]

#Bala 5 Min Read
Arun Vijay - Bala

திரைத்துறையில் அடுத்த சோகம்… இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார்!

சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணியளவில் காலமானார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்பொழுது, இயக்குனர் சுரேஷின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், ப்ரொடக்ஷன் நம்பர் #17 யோகி பாபு வைத்து திரைப்படத்தை இயக்கிய, இன்னும் இரண்டு படங்கள் இரண்டு பெரிய நிறுவனங்களுக்கு எடுக்க இருந்த நிலையில், அவரது திடீர் […]

#RIP 3 Min Read
Suresh Sangaiah

“கங்கை நதிக்கரை ஓரம்” காதலரை மணந்தார் நடிகை ரம்யா பாண்டியன்.. குவியும் வாழ்த்து!

அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா மற்றும் வாழ்க்கை பயிற்சியாளருமான லவ்ல் தவானுக்கும், ரிஷிகேஷில் உள்ள ரிஷிகேஷ் அருகே சிவபுரி கங்கை நதி பாயும் கரையில் இன்று Love & Arranged Marriage சிறப்பாக நடந்தது. ஆம், ஆற்றின் கரையில் சிறிய மேடை அமைக்கப்பட்டு இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அதன்படி,  […]

#Ramya Pandian 4 Min Read
Ramya Pandian Wedding

மஞ்சள் வீரன்: கதாநாயகனாக களமிறங்கும் கூல் சுரேஷ்.! டிடிஎஃப்-ஐ தட்டி விட்ட இயக்குநர்.!

சென்னை : TTF வாசன் நாயகனாக நடிக்கும் “மஞ்சள் வீரன்” என்ற புதிய படத்தை இயக்கப் போவதாக இயக்குனர் செல்லம் அறிவித்தது மட்டும்மல்லால், அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும்  படக்குழு அண்மையில் வெளியிட்டு இருந்தது. ஆனால், படம் கிடப்பில் போடப்பட்டது போல் சத்தம் இல்லாமல் இருந்து வந்தது. தற்பொழுது, ‘மஞ்சள் வீரன்’ படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதில் பெரிய ட்விஸ்ட் என்னவென்றால், டிடிஎஃப் வாசனுக்கு பதிலாக கூல் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். முன்னதாக, கதாநாயகன் தவிர்த்து […]

#Cool Suresh 4 Min Read

“தனது பொருட்களை மீட்டு தர வேண்டும்” மனைவி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.!

சென்னை : நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து செல்வதாக அறிவித்ததை தொடர்ந்து சமீப நாட்களாக தலைப்பு செய்தியில் இடம் பிடித்து வருகிறார். திருமணமான 15 ஆண்டுகளுக்குப் பிறகு, மனைவி ஆர்த்தியை பிரிந்து செல்வதாக கடந்த செப்டம்பர் 9ம் தேதி அன்று, ஜெயம் ரவி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தற்பொழுது, ஜெயம் ரவி தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கியுள்ளார். இதனை தொடர்ந்து, தனது மனைவி ஆர்த்தி மீது காவல் நிலையத்தில் […]

Aarthi 4 Min Read
Jayam Ravi - aarthi

“24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி.,” தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை.!

சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தயாரிப்பாளர்கள் மற்றும் தமிழக அரசுக்கும் தனித்தனி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் கவனத்திற்கு : நாம் ஏற்கனவே பேசி ஒப்புக்கொண்டபடி திரைப்படங்களை OTT யில் கீழ்கண்ட முறையில் திரையிட அனுமதிக்க வேண்டும். பெரிய நடிகர்களின் படம் 8 வாரம் […]

#Chennai 7 Min Read
Cinema Theater

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான ‘புஷ்பா’ முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “புஷ்பா” படத்தின் இரண்டாம் பாகம் சிறப்பாக நடந்து வருகிறது. “புஷ்பா 2” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் டிசம்பர் 6 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது. இதில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரம் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் போல் தெரிகிறது. […]

#David Warner 3 Min Read

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள ‘லப்பர் பந்து’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக ஹரீஷ் கல்யாணும், தினேஷும் மோதிக் கொள்கின்றனர். அவர்களின் ஈகோவால் காதல் உடைந்தநிலையில் என்ன நடக்கிறது என்பது படத்தின் கதை. கிராமத்தில் நடக்கும் ஒரு நகைச்சுவையான, உணர்வுபூர்வமான கிரிக்கெட் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இயக்குநர் தமிழரசன் […]

Atta kathi Dinesh 5 Min Read
Lubber Pandhu

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ” நடிகர் தனுஷ் முன்பணம் வாங்கிவிட்டு நடிக்க மறுப்பதாக பட அதிபர்கள் அளித்த புகார் குறித்து கூட்டு நடவடிக்கை குழு விரைவாக விசாரணை நடத்தி முடிக்க தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது” என்றார். இந்த விவகாரம் அதிர்ப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஃபெப்சி நிர்வாகத்திற்கு தென்னிந்திய […]

Dhanush 6 Min Read
Dhanush - Nadigar Sangam

சிவாஜி கணேசனுடன் நடித்த சிஐடி சகுந்தலா காலமானார் – திரையுலகினர் இரங்கல்!

சென்னை : பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா (84) திடீர் நெஞ்சுவலி காரணமாக காலமானார். தற்பொழுது, சகுந்தலாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாடகங்களின் மூலம் அறிமுகமாகி பின்னர் சினிமாவில் நுழைந்து, தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளிலும் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சிஐடி சகுந்தலா. சிஐடி சங்கர் படத்தில் ஜெய்சங்கர் ஜோடியாக நடித்ததன் மூலம் ‘சிஐடி’ என்கிற அடைமொழியைப் பெற்றார். பெங்களூரில் வசித்து வந்த சகுந்தலா, சில […]

actress 3 Min Read
Sakunthala cid

ஷாக்!! மனைவி ஆர்த்தியை பிரிவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு.!

சென்னை : நடிகர் ஜெயம் ரவி, தொலைக்காட்சி தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை கடந்த 2009-ல் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஆரவ் மற்றும் அயன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களது உறவில் கருத்து வேறுபாடு இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் பரவி வந்தது. முன்னதாக, ஆர்த்தி ஜெயம் ரவியுடன் இருந்த அனைத்து புகைப்பங்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். இதனையடுத்து, இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து கொண்டதாக […]

Aarthi 6 Min Read
Actor Jayam Ravi announces separation from wife Aarti

தமிழ் சினிமாவில் பாலியல் புகார்.. தென்னிந்திய நடிகர் சங்கம் அதிரடி தீர்மானம்.!

சென்னை : மலையாள நடிகைகள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்களை வெளிச்சம் போடு காட்டிய ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமாவில் புயலை கிளப்பி உள்ள நிலையில், தமிழ் நடிகைகளும் பாலியல் தொல்லை அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து, தமிழ் சினிமாவிலும் கமிட்டி அமைக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர். இந்த பாபரப்பான சூழ்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ‘SIAA-GSICC ‘ கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், பாலியல் […]

Artistes Association 7 Min Read
south indian association

தயாரிப்பாளர் மோகன் நடராஜன் மறைவு: முதல் ஆளாக சென்ற சூர்யா.!

சென்னை : நம்ம அண்ணாச்சி, சக்கரைத்தேவன், மகாநதி, பட்டியல் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து கவனத்தை ஈர்த்த தயாரிப்பாளரும், நடிகருமான மோகன் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவால் அவதியுற்ற நிலையில், நேற்று காலமானார்.  ராஜகாளியம்மன் மூவிஸ் நிறுவனத்தை நடத்தி வந்த தயாரிப்பாளர் மோகன் நடராஜனின் மறைவு சினிமா பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் தங்களது சமூக வலைத்தளம் மூலம் இரங்கல் செய்திகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு […]

Film Producer 3 Min Read
Producer Natarajan - SURIYA

ராதிகா ஏன் இந்த புகாரை அப்போதே சொல்லவில்லை? சரத்குமார் விளக்கம்.!

சென்னை : மலையாள படப்பிடிப்பின் போது கேரவன்களில் மறைக்கப்பட்ட கேமராக்களிலிருந்து பெறப்பட்ட வீடியோப் பதிவுகளை அந்த இடத்தில் உள்ள ஆண்களால் பார்க்கப்பட்டதாவும், இந்த சம்பவத்திற்குப் பிறகு, தனது ஆடைகளை மாற்ற ஹோட்டல் அறையை மட்டுமே பயன்படுத்தியதாக கூறி பரபரப்பை கிளப்பினார் நடிகை ராதிகா. ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதால், மலையாளப் படத்தில் பணியாற்றிய தனது கடந்த கால அனுபவத்தை நினைவு கூர்ந்ததாகவும் அந்நிகழ்வை ஒரு விளம்பரக் குறிக்கோளோடு தான் வெளிப்படுத்தவில்லை என்று நேற்றைய தினம் ராதிகா விளக்கம் […]

#Chennai 8 Min Read
Radhika Sarathkumar

‘தமிழ் சினிமாவில் அறிக்கை வெளியானால் 500 சிக்குவாங்க’..பகீர் கிளப்பிய ரேகா நாயர்!

மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்து, நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் பற்றி வெளிப்படையாக பேசி புகார் அளித்து வருகிறார்கள். இது ஒரு புறம் புயலை கிளப்பியுள்ள நிலையில், தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கேரளாவை போல தமிழுலும் கமிட்டி அமைக்கவேண்டும் என்று வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். குறிப்பாக, நடிகர் விஷால், நடிகை ராதிகா உள்ளிட்ட பிரபலங்கள் பேசியிருந்தார்கள். அவர்களைத்தொடர்ந்து,   எந்த விஷயங்கள் என்றாலும் தைரியமாக  பேசும்,  நடிகை ரேகா […]

Hema Committee 4 Min Read
rekha nair

‘தமிழ் சினிமாவில் ஒரு கமிட்டி அமைக்க வேண்டும்’…வேண்டுகோள் வைத்த ராதிகா!

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து மலையாள சினிமாவே புரட்டிப்போட்டுள்ளது. இந்த சூழலில், தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் மலையாள சினிமாவில் நடிக்கும்போது தனக்கு நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். உதாரணமாக, நடிகை ராதிகா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது, கேரவனுக்குள் ரகசியமாக யாருக்கும் தெரியாத கேமராவை வைத்து நடிகைகள் உடைகளை மாற்றும்போது அதனை போனில் கூட்டமாகப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள் எனவும் மலையாள சினிமாவில் நடிக்கும்போது இந்த விஷயம் தெரிய வந்தது எனப் பேசியிருந்தார். […]

Hema Committee 6 Min Read
raadhika sarathkumar

தமிழ் சினிமாவில் இந்த பிரச்சனை இல்லையா? ஜீவா பேச்சுக்கு கடுப்பான சின்மயி!

மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் பற்றி வெளிப்படையாக பேசி வருகிறார்கள். இந்த சூழலில், தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்களும் நடிகைகள் தைரியமாக பேசுவதற்கு முன் வரவேண்டும் எனவும், தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஒரு சில, பிரபலங்கள் இதனைப்பற்றி பேசவே மறுத்தும் தெரியாது எனவும் கூறி வருகிறார்கள். குறிப்பாக, நடிகர் ரஜினிகாந்த் கூட ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி தெரியாது என கூறியிருந்தார். அவரைத்தொடர்ந்து […]

Chinmayi 5 Min Read
chinmayi and jiiva

வாழையடி-ஐ தழுவி செல்கிறதா வாழை.? பாமர படைப்புகளுக்குள் உள்ள ஒற்றுமைகள் என்னென்ன.?

சென்னை : வாழை திரைப்படத்திற்கும் வாழையடி சிறுகதைக்கும் உள்ள சிறு ஒற்றுமையையும் குற்றிப்பிடதக்க மாற்றங்களையும் இந்த செய்திக்குறிப்பில் காணலாம். பாமர மக்களின் வலியை, அவர்கள் கடந்து வந்த கரடு முரடான பாதைகளை தனக்கறிந்த திரைமொழி வாயிலாக சமரசமில்லாமல் மக்கள் மனதில் பதிய வைப்பதில் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் மற்ற படைப்பாளிகளில் இருந்து தனித்துவம் பெறுகிறார். அவரது இயக்கத்தில் சமீபத்திய வரவாக திரையில் விருந்தளித்து வருகிறது “வாழை”. தமிழ் திரையுலகிற்கு பொதுவாகவே ஓர் சாபமா அல்லது தற்செயல் […]

Cho Dharman 11 Min Read
Mari selvaraj - Vazhai Moive Poster - So Dharman