2020 பெனெல்லி 302 எஸ், பெனெல்லி டிஎன்டி 300லிருந்து ஒருசில மாற்றங்களை கொண்டுள்ளது. அதாவது, ப்ரொஜெக்டர் ஹெட்லைட்டுடன் முழு எல்.ஈ.டி விளக்குகளால் பயனடைகிறது. திருத்தப்பட்ட பெனெல்லி TNT300ல் அரை டிஜிட்டல் அலகுக்கு பதிலாக டிஜிட்டல் காட்சியைப் பெறுகிறது. மற்ற ஸ்டைலிங் மேம்படுத்தல்களில் குறுகிய ரேடியேட்டர் கவசங்கள் அடங்கும். மேலே பட்டியலிடப்பட்ட மாற்றங்களைத் தவிர, 302 எஸ் TNT300 உடன் கிட்டத்தட்ட ஒத்ததாக இருக்கிறது. எனவே, எரிபொருள் தொட்டி, பின்புற பேனல் மற்றும் என்ஜின் கோவல் ஆகியவற்றிற்கான பழக்கமான […]
டெல்லி பெகும்பூர் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த சனிக்கிழமை திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து கடை உரிமையாளர் டெல்லி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கி உள்ள காவல் துறையினர், கடையில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சிகளை வைத்து பார்க்கையில், திருடரின் முகம் மிகத் தெளிவாக பதிவாகியது. இதில், முதலாவதாக வாடிக்கையாளரை போல இரண்டு நபர்கள் வந்தனர். இவர்களை தொடர்ந்து, மேலும் இருவர் கடைக்குள் நுழைந்தனர். உடனே […]
இமாச்சல் பிரதேசம், உணா மாவட்டத்திலுள்ள சுருகூ பகுதியை சேர்ந்தவர், சஞ்சீவ் குமார். மிகவும் வறுமை நிலையில் வாடும் இவர் , பெயிண்டிங் மற்றும் எலக்ட்ரிக்கல் வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வீடு திரும்புகையில், அவர் இரண்டு தீபாவளி லாட்டரி சீட்டை வாங்கினார். சீட்டுகளை வாங்கியதும் அவர் வெற்றி பெறுவார் என அவருக்குத் தெரியவில்லை. இந்நிலையில் […]
24 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், மேல்படிப்பிற்கான தேர்வுகளை எழுத செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி தனது சொந்த ஊரிலிருந்து வந்துள்ளார். தேர்வு மையத்தில் வைத்து அந்தப் பெண்ணை சந்தித்த அவரது உறவினர் ஒருவர், அருகில் உள்ள ஓட்டலில் தங்கி பொறுமையாக ஊருக்கு செல்லலாம் என கூறியுள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண்ணிடம் வற்புறுத்திக் கேட்டார், அந்த இளைஞர். வற்புறுத்திக் கேட்டதால் ஒப்புக் கொண்ட அந்த பெண் அந்த இளைஞருடன் ஹோட்டல் […]
நெல்லை மாவட்டம், ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் அர்ஜுனன்-காளியம்மாள். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழைந்தைகள் உள்ளது. இதில் முதல் குழந்தை, சுவாச கோளாறு பிரச்சனை காரணமாக 18 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தது. அந்த குழந்தையின் நினைவாக, அவர் மரங்களை நட ஆரமித்தார். மேலும், அதனை முழு நேர பணியாக செய்து வந்தார். இவரும் இவரது மனைவியும் இணைந்து இதுவரை பல இடங்களில் 4 லட்சம் மரங்களை நாட்டினர். இவர்களுடன், இவரின் இரண்டாம் மகளும், தனது 10ஆம் வகுப்பு படிப்பை பாதியிலியே […]
வாட்ஸ் ஆப் பயனாளிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை இருந்த பின்கர் ப்ரின்ட் அன்லாக் அப்டேட், தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அப்டேட் மூலம், பயனாளர்கள் தங்களின் வாட்ஸ் ஆப் செயலியை தங்களின் பின்கர் ப்ரின்ட் மூலம் அன்லாக் செய்யலாம். மேலும், ஐ-போன் பயனாளிகள், தங்களின் பேஸ் லாக் மூலம் பயன்படுத்த முடியும். எப்படி இதனை செயல்படுத்த முடியும்? உங்களின் அக்கௌண்ட்களுக்கு செல்லுங்கள். அதில் பிரைவசி (privacy)யை தேர்வு செய்யுங்கள். பின்னர் பின்கர் ப்ரின்ட் லாக் என்ற வசதி இருக்கும். […]
இங்கிலாந்தை தலைமையாகக் கொண்டு இயங்கும் வோடபோன் நிறுவனம், இந்தியாவில் ஐடியா நிறுவனத்துடன் இணைந்து, வோடாபோன்-ஐடியா என்ற பெயரில் தனது சேவைகளை வழங்கி வருகிறது. ஜியோ நிறுவனத்தால் தனது பெருமளவிலான வாடிக்கையாளர்களை வோடபோன் நிறுவனம் இழந்துள்ளது. மேலும், அந்நிறுவனத்தின் பங்கு விலையிலும் சரிந்து வருகிறது. இதனால் அந்த நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனது சேவைகளை நிறுத்திவிட்டு, இந்தியாவை விட்டு வெளியேற போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அவை அனைத்தும் போலி என வோடபோன் […]
கன்னியாகுமரியை சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞர், மகள் மற்றும் மாமியாரை திருமணம் செய்து கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில ஆண்டுகளுக்கு முன், தனது 15 வயது மகளான ப்ரீத்தியை ரமேஷுக்கு திருமணம் செய்து வைக்க, ப்ரீத்தியின் தாய் முடிவு செய்தார். ஆனால் ப்ரீத்திக்கு திருமண வயதை எட்டாததால், ப்ரீத்தியின் தாயாய் மணமகள் பெயராக பதிவு செய்துள்ளார், ரமேஷ். ரமேஷ்க்கும் ஸ்ருதிக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், வேலை […]
பெண்கள், இளைஞர்கள், மற்றும் முதியவர்கள் என அனைவரும் தங்களின் திறமையை வெளிக்காட்டும் இடம், டிக்டாக். இந்த் அப்ப்ளிகேஷனலில் வயது வரம்புமின்றி அனைவரும் தங்களில் திறமைகளை வெளிக்காட்டுகின்றனர். அதேதான் ஒரு குரங்கும் செய்தது. பையில் அமர்த்திருந்த அந்த குரங்கு, தான் செய்யும் செயலை யாரோ உள்ளுக்குள் இருந்து தனுக்கு செய்து காட்டுகிறார்கள் என நினைத்தது. அதனை பார்த்த ஒருவர், அவரின் செல்போனில் வீடியோ எடுத்து அதில் வடிவேலுவின் வசனத்தை சேர்த்து டிக்டாக்கில் வெளியிட்டுள்ளனர். காமெடியான அந்த வீடியோ, தற்பொழுது […]
சினா நாட்டில் உள்ள ஹார்பினில் ட்ரைலரில் கொண்டு செல்லப்பட்ட ஒரு விமானம், பாலத்தின் கீழ் சிக்கிக்கொண்டது. அதனை மீட்க, அந்த டிரைவர் அதை வெளியே எடுப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அதற்காக டயர்களை கழற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அதனை வீடியோ எடுத்த சிலர், சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்பொழுது அந்த வீடியோ, சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. An airplane was stuck under a footbridge in Harbin, China. Watch how it was removed […]
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் எட்டு கால்கள், இரண்டு உடல்கள் மற்றும் ஒரு தலையுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை அங்கிருந்தோர் வியப்புடன் பார்த்தனர். அப்பகுதியில் பெரிய பள்ளிவாசல் அடுத்துள்ள சுண்ணாம்புக்கார வீதியில் அப்துல் கவுஸ் என்பவர் அவரது வீட்டில் ஆட்டுப் பண்ணைகள் வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் அவர் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்று மூன்று குட்டிகளை ஈன்றது. நான்காவது குட்டியை எடுத்துக் கொண்டிருக்கும் போது முதலில் எட்டு கால்கள் வெளியே வந்தது. இதனைக் கண்ட அவரது வீட்டார்கள் வியந்து […]
டெல்லியில் உள்ள ஒரு பிரதான சாலையில் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டுருந்தார். அவர், அவருக்கு பின்னே அமர்ந்த நாய்க்கு அவர் தலைக்கவசம் அணிந்து அழைத்து வந்தார். இது குறித்த விடியோவை டெல்லி போக்குவரத்துக்கு கழகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதில் அவர்கள், நல்ல பையன் இந்த நாய், இந்த நாயை போல் அனைவரும் இருங்கள் என குறிப்பிட்டிருந்தனர். தற்பொழுது அந்த வீடியோ, சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கழுதை புலி வருவதை கவனித்த சிறுத்தை, விரைவில் செயல்பட்டு, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு நொடியில், கழுதை புலிக்கு மேல் குதித்து ஒரு மரத்தில் ஏறி உயிர்பிழைத்தது. அந்த விடியோவை இந்திய வன சேவை அதிகாரி சுசாந்தா நந்த், அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மேலும், “சில நேரங்களில் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையிலான இடைவெளி ஒரு தாவல். வயதுவந்த சிறுத்தைகளை அவ்வப்போது அபாயகரமான தாக்குதல்களால் தாக்கும் ஒரே விலங்குகள் சிங்கம் மற்றும் கழுத்தை புலி மட்டுமே ஆகும். […]
துணிகளுக்கான செலுத்தும் செலவை குறைப்பதற்காக, பிலிப்பைன்ஸைச் நாட்டை சேர்ந்த ஜெல் ரோட்ரிக்ஸ் என்ற பெண்மணி, தனது சூட்கேஸில் அடைத்து வைத்திருந்த அணைத்து ஆடைகளையும் அணிந்தார். இதன் மூலம் அவர் சூட்கேசின் எடை குறைந்தது. இது குறித்த விளக்கத்தை அவரின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டீருந்தார். அதில், விமான நிலையத்தில் உள்ள கவுண்டரில் தனது சாமான்களை சரிபார்க்கும் போது, கேரி-ஆன் லக்கேஜ் அதிகபட்ச எடை 7 கிலோவை கடந்தால் பணம் கெட்டவேண்டும் என விமான நிலைய அதிகாரி கூறினார். அதற்க்கு […]
மத்திய பிரதேச பகுதியில் உள்ள இந்தூர் மாவட்டத்தில் உள்ள விஜய் நகரில் கோல்டன் கேட் என்ற பிரபல நட்சத்திர விடுதி உள்ளது. ஐந்து அடுக்கு மாடிகளை கொண்ட இந்த விடுதிக்கு அதிகளவில் மக்கள் வந்து செல்வர். இந்நிலையில், அந்த விடுதியில் திடீரென தீ பற்றிக்கொண்டது. அறையில் உள்ளே ஏற்பட்ட தீ, ஜன்னல்வழியே மடமடவென அருகில் இருந்த அடுத்த அடுத்த அறைகளுக்கு பரவியது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், சில […]
தற்பொழுது நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த படம், காப்பான். இந்த படத்தை தொடர்ந்து, இறுதி சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்காரா இயக்கி வரும் சூரைப்போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டேயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு தீவிரமாக G.V.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். மேலும், இது அவருக்கு 70ஆவது படம். டிசம்பர் மாதம் வெளிவரவுள்ள இந்த படத்திற்கு இசைசேர்ப்பு பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு […]
என்றென்றும் புன்னகை என்ற படத்தில் நகைச்சுவை நாயகனாக நடித்தவர், சந்தானம். அந்தப் படத்தில் இவர் போதையில் சாய்ந்து கொண்டே நடந்து வருவது போல் ஒரு காமெடி வரும். அந்த காமெடியை மிஞ்சும் அளவுக்கு ஒரு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. போதையில் தள்ளாடி வரும் ஒரு நபரை அவரது நண்பர் பைக்கில் அழைத்து செல்ல வந்தார். ஆனால், அவருக்கோ தலைக்குமேல் போதை ஏறியதால், அந்த பைக்கில் ஏறி அமர முடியவில்லை. வண்டியை சுற்றி அங்குமிங்குமாய் நகர்ந்து, கீலே விழுந்து, […]
உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் பகுதியில் காவலராக பணிப்புரிந்து வருபவர், சந்தீப். இவர் அங்குள்ள ஒரு தபாவில் வழக்கமாக சாப்பிடும் செல்வார். அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் அங்கு சாப்பிட சென்றுள்ளார். அப்பொழுது கடையின் உரிமையாளர் நேரமாகிவிட்டதால் உணவு இல்லை எனக் கூறினார். இதனை ஏற்க மறுத்த கான்ஸ்டபிள் சந்தீப், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து கடை உரிமையாளரை நோக்கி சுட்டார். இதில் அதிர்ஷ்டவசமாக துப்பாக்கி குண்டு அவர் மீது படவில்லை. இதனை தொடர்ந்து […]
இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சார்பில் இந்திய தேசிய ரேலி என்ற கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. இந்த பந்தயம், இந்தியா முழுவதும் ஆறு சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இந்த பந்தயத்தின் முதல் மற்றும் இரண்டாம் சுற்று, தமிழகத்தில் உள்ள சென்னை மற்றும் கோவையில் நடைபெற்று வந்தது. இதனையடுத்து மூன்றாம் சுற்று போட்டியானது, ராஜஸ்தானில் உள்ள பார்மனில் நடைபெற்றது. இந்த போட்டியில் 53 அணிகள் பதிவு செய்தது. இந்நிலையில், தொடர்ந்து வெற்றிகளை சந்தித்து வந்த டெல்லியை சேர்ந்த பிரபல வீரான […]
அல்பேனியா நாட்டின் துறைமுக நகரம், டூயுரஸ். இங்கு நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 2.05 மணிக்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல கட்டடங்கள் சேதமடைந்தது. மேலும் இதில் சிக்கி 68 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, மேலும் சில நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டிடங்கள் சேதமாகின. இது 5.4 ரிக்டர் அளவில் பதிவானது என அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், […]