கடந்த 2017-ம் ஆண்டு நீண்டகால நண்பரான வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது விழாவிற்கு நமீதா உதட்டில் சிவப்பு சாயம் பூசி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
நமீதா தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான” எங்கள் அண்ணா” திரைப் படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து அழகிய தமிழ் மகன், பில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.
தமிழ் சினிமாவில் புது நடிகைகளின் வருகை காரணமாக படவாய்ப்பு குறைந்தது. பின்னர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார்.கடந்த 2017-ம் ஆண்டு நீண்டகால நண்பரான வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்து கொண்டார்.
unknown nodeமேலும் நமீதா அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது விழாவிற்கு நமீதா உதட்டில் சிவப்பு சாயம் பூசி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.