Tag: lips

வறண்ட உதட்டால் அவதிப்படுகிறீர்களா ….? இயற்கை வழிமுறைகள் சில அறியலாம் வாருங்கள்!

காய்ந்த அல்லது வறட்சியான உதடுகள் இருப்பவர்கள் முக அழகு உதட்டின் மூலமாகவே பாதிக்கப்படும். உதடுகளில் வெடிப்பு ஏற்பட்டு இருப்பது, முக அழகை பாதிப்பது மட்டுமல்லாமல் அதிகப்படியான வலியை ஏற்படுத்தும். இந்த உதடு வெடிப்புக்கு காரணம், வறண்ட உதடுகள் தான். எனவே இந்த வறண்ட உதடுகளை மாற்றுவதற்கு செயற்கையான கிரீம்களை பயன்படுத்துவது சில நாட்களுக்கு மட்டுமே பலன் தரும். ஆனால் இயற்கை முறையில் வறண்ட உதடுகளை நிரந்தரமாக மென்மையான சிவப்பழகு உள்ள உதடாக மாற்றுவதற்கான சில வழிமுறைகளை நாம் […]

almond oil 5 Min Read
Default Image

லிப்ஸ்டிக் விரும்பியா நீங்கள்…? அதை வாங்குவதற்கு முன் இந்த குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்!

பெண்கள் தங்கள் முக அழகை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்று விரும்புவது வழக்கம். இதற்காக பல அழகு சாதனங்களைப் பெண்கள் விலைகொடுத்து வாங்கி உபயோகிக்கின்றனர். குறிப்பாக அழகு சாதனங்களில் மிக முக்கியமான ஒன்றாக விளங்குவது உதட்டுச்சாயம் என்று சொல்லக்கூடிய லிப்ஸ்டிக் தான். முன்பெல்லாம் லிப்ஸ்டிக் என்றால் சிவப்பு நிறம் தான் ஆனால், தற்பொழுது இது வெறும் சிவப்பு நிறத்தில் மட்டும் இருந்து விடுவதில்லை.   ஒவ்வொரு உடைக்கும், இடத்திற்கும், சூழலுக்கும் தகுந்தவாறு வெவ்வேறு நிறங்களில் உதட்டுச் சாயங்கள் […]

Beauty 6 Min Read
Default Image

நம் உதடு கருமை நிறமாக மாறுவதற்கு என்ன காரணம் தெரியுமா?

ஒவ்வொருவருக்கும் தனது முகம் அழகாக இருக்கவேண்டும், பார்ப்பவர்களுக்கு அழகாக தெரிய வேண்டும் என ஆசை இருக்கதான் செய்யும். இருப்பினும் வெள்ளை நிறத்துடன் இருப்பவர்கள் கூட தங்கள் முகத்தில் உள்ள உதடு கருமை நிறமாக மாறி இருப்பதால் லிப்ஸ்டிக் அடித்து வெளியில் செல்லக் கூடிய நிலைமை ஏற்படுகிறது. ஒருவரது முகத்திற்கு அழகு சேர்க்க வேண்டுமானால் உதடு சிவப்பு நிறமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் பலர் மனதிலும் நிலைகொண்டுள்ளது. ஆனால் இந்த உதடு கறுப்பு நிறமாக மாறுவதற்கு காரணம் என்ன […]

darklips 4 Min Read
Default Image

செலவே இல்லாமல் சிகப்பழகான உதடு பெற சில இயற்கை வழிமுறைகள் இதோ!

உடலின் ஒவ்வொரு அங்கமும் முக்கியமானதாக இருந்தாலும் முகத்தின் அழகை பிரதிபலிக்கும் கூடியது உதடு என்றுதான் சொல்லியாக வேண்டும். இந்த உதடு சிவப்பாக இருக்க வேண்டும் என அனைவருமே விரும்புவது வழக்கம். இதற்கான சில இயற்கையான குறிப்புகள் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். சிகப்பழகான உதடுகளுக்கு …. உதடுகளை மென்மையாக சுத்தமாக பராமரித்தால் இயற்கையான சிகப்பழகு உடன் நாம் வைத்திருக்க முடியும். சிலருக்கு இயற்கையிலேயே உதடுகள் சற்று கருப்பு நிறமாக காணப்படும். இது அவர்களுக்கு பிடிக்காது, இதற்காக சில செயற்கை […]

lemon 5 Min Read
Default Image

உதட்டில் உள்ள கருமை மறைந்து சிகப்பழகு பெற இதை செய்யுங்கள்!

ஆண்களை விட பெண்கள் தங்களது முகத்தில் ஒரு சின்ன குறை இருந்தாலும் சரி செய்ய விரும்புபவர்கள். அதுவும் உதடு சிகப்பாக இருக்க வேண்டும் என்று பெண்கள் அதிகம் விரும்புவார்கள். இந்த உதட்டிலுள்ள கருமையை எவ்வாறு நீக்குவது என்று பார்க்கலாம். உதட்டில் உள்ள கருமை மறைய முதலில் பிரெஷான கேரட் ஒன்றை எடுத்து அதனை மிக்சியில் போட்டு சாறு எடுத்து உதட்டில் பஞ்சு வைத்து ராவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தாலே போதும். பீட்ரூட்டில் உள்ள இயற்கை குணங்களை […]

lips 2 Min Read
Default Image

உதட்டில் பருக்கள் உள்ளதா? தீர்வு அறியலாம் வாருங்கள்!

ஆண்கள், பெண்கள் இருவருக்குமே உதடு என்பது முகத்தில் ஒரு அழகிய பாகம் தான். இது கருப்பாக இருந்தால் கூட சகித்துக் கொள்ளலாம். ஆனால், இந்த உதட்டின் மேல்புறத்தில் தோன்றக்கூடிய பருக்கள் முக அழகை கெடுத்து விடும் என்பது நாம் அறிந்தது. இதைப் போக்குவதற்கு இயற்கையான வழி உள்ளது என்ன என்று பார்க்கலாம் வாருங்கள். உதட்டு பரு நீக்கும் முறை முதலில் ஒரு சின்ன பவுலில் மோர் அல்லது மோர் கிடைக்காத பட்சத்தில் தயிர் எடுத்து சிறிதளவு பஞ்சில் […]

lips 2 Min Read
Default Image

உதட்டில் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அழியாமல் இருக்க இதை செய்யுங்கள்!

பொதுவாக பெண்கள் தங்கள் உதடு சிவப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவது வழக்கம். ஆனால், விரும்பும் அழகு இயற்கையாக அமைந்து விடுவது அல்ல அல்லவா? எனவே லிப்ஸ்டிக் போட்டு கொள்வது பெண்களுக்கு மிகவும் பிடித்த செயல். ஆனால், அந்த உதட்டு சாயம் விரைவில் அழிந்துவிடும் அதை அழியாமல் நாம் எப்படி நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்வது என்பதை பார்ப்போம். லிப்ஸ்டிக் போட்ட உடன் இரண்டு உதடுகளுக்கும் இடையில் டிஸ்யூ பேப்பரை வைத்து அழுத்தி விட்டு அடுத்த […]

lips 3 Min Read
Default Image

உதட்டை அழகாக்க உங்களுக்காக சூப்பர் டிப்ஸ் இதோ!

இன்றைய இளம் தலைமுறையினர், முகத்தை அழகூட்டுவது மட்டுமல்லாமல், உதட்டையும் அழகூட்டுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் எவ்வாறு உதட்டை அழகூட்டுவது என்பது பற்றி பார்ப்போம்.  உதட்டில் உள்ள பரு மறைய  சிலருக்கு முகத்தில் மட்டுமல்லாது, உதட்டிலும் பரு ஏற்படுவது வழக்கம். இந்த பருவை போக்க, ஒரு கிண்ணத்தில் சிறிதளவு மோர் எடுத்து, அதில் ஒரு சிறிய துண்டு பஞ்சை நனைத்து உதட்டின் மேல் பருக்கள் உள்ள இடத்தில பூசி வந்தால், உதட்டில் […]

Beauty 3 Min Read
Default Image

உதடு சிவப்பா மாறணுமா? உங்கள் வீட்டிலுள்ள சீனியுடன் இதை கலந்து போடுங்கள், கண்டிப்பாக வியப்பீர்கள்!

பொதுவாகவே தங்களது முகம் வெள்ளையாக இருக்கிறதோ இல்லையோ உதடு சிவப்பாக இருக்க வேண்டும் என்று பெண்களும் சரி ஆண்களும் சரி விரும்புவது வழக்கம் தான். ஆனால், உதட்டை சிவப்பாக்குவதற்கு உதட்டு சாயம் பூசுவது தற்காலிகமானது. நிரந்தரமாக உதட்டுச் சாயம் பூசாமல் நம்முடைய உதடு சிவப்பாக இருக்க வேண்டுமானால் நாம் எந்த ஒரு கிரீம்களையோ, செயற்கையான மருந்துகளை உபயோகிக்க தேவையில்லை. வீட்டிலுள்ள சீனி மட்டும் போதும் எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். தேவையான பொருள்கள் சீனி தேவையான […]

black lips 3 Min Read
Default Image

நமீதாவின் உதட்டை பார்த்து கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள்!

கடந்த 2017-ம் ஆண்டு  நீண்டகால நண்பரான  வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது விழாவிற்கு நமீதா  உதட்டில் சிவப்பு சாயம் பூசி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். நமீதா தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான” எங்கள் அண்ணா” திரைப் படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து அழகிய தமிழ் மகன், பில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். தமிழ் சினிமாவில் புது நடிகைகளின் வருகை காரணமாக படவாய்ப்பு குறைந்தது. […]

#Namitha 3 Min Read
Default Image

உதட்டின் மேல் உள்ள கருமை நீங்கி, சிவப்பாக மாற சூப்பர் டிப்ஸ்!

இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சரும அழகை மெருகூட்டுவதில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் அதிகமான பணத்தை செலவு செய்து, செயற்கையான வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். ஆனால் இதனால் பல பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. தற்போது, இந்த பதிவில் இயற்கையான முறையில் உதட்டின் மேல் உள்ள கருமை நீங்கி, சிவப்பாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். செய்முறை ஒரு பௌலில் கேரட் ஜூஸை எடுத்து, பஞ்சுருண்டையை பயன்படுத்தி, கேரட் ஜூஸை உதட்டின் […]

Beauty 2 Min Read
Default Image