நடிகை ரைசா வில்சன் சின்ன திரையில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் ஒரு மாடலிங் நடிகையாவார். இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது வீட்டில் வளர்க்கும் நாயை தூக்கி வைத்து கொஞ்சி விளையாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர் ஒருவர், நான் உங்கள் வீட்டு நாயாக இருக்க […]
கடந்த 2017-ம் ஆண்டு நீண்டகால நண்பரான வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது விழாவிற்கு நமீதா உதட்டில் சிவப்பு சாயம் பூசி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். நமீதா தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான” எங்கள் அண்ணா” திரைப் படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து அழகிய தமிழ் மகன், பில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். தமிழ் சினிமாவில் புது நடிகைகளின் வருகை காரணமாக படவாய்ப்பு குறைந்தது. […]
அதிமுக+பாஜக கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத மற்றும் கொள்கையற்ற கூட்டணி இந்திய நாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் . அதிமுக + பாஜக கூட்டணியில் தாமாக இணைந்தால் அது மூப்பனாரின் நிலைப்பாட்டிற்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக_வும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர். தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக […]
திருப்பூரில் பிரதமர் மோடி வருங்கியை எதிர்த்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பலர் மோடியை எதிர்த்து கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்கள்.இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து தலைமைதாங்கிய வைகோ விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் , நியூட்ரினோ திட்டம் , இந்தி சமஸ்கிருத திணிப்பு , இந்துத்துவத்தை திணித்து இந்துத்துவா வை பரப்பும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.தமிழ்நாட்டில் நாங்கள் அண்ணன் தம்பியாக இருக்கிறோம். சைவர்கள் வைணவர்கள் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் பகுத்தறிவாளிகள் எல்லாம் ஒற்றுமையாக இருக்கும் […]
கும்பகோணம் ராமகிருஷ்ணன் படுகொலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த நிலையில் சீமானும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் உண்மையான குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றும் மதரீதியிலான பதற்றங்களை உருவாக்குகின்ற எச்செயலையும் அனுமதிக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் ராமகிருஷ்ணன் படுகொலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் , நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் மற்றும் அரசியல் கட்சியினர் கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் , கோவையில் செய்தியாளர்களிடம் அனைத்திந்த ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் வாசுகி தெரிவிக்கையில் ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உண்மையில் மதமாற்றம் செய்யப்பட்டு இருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று தெரிவித்தார் .