Tag: fans

#IPL2022: ஐபிஎல் ரசிகர்களுக்கு நற்செய்தி! – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு!

நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகளை காண 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மகாராஷ்டிரா அரசு அனுமதி. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 15-ஆவது சீசன் கடந்த 26-ஆம் தேதி தொடங்கிய நிலையில், 10 அணிகளும் போட்டிபோட்டு கொண்டு விளையாடி வருகிறது. இறுதிப் போட்டி மே 29 ஆம் தேதி நடைபெறும் என்று பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது. மகாராஷ்டிராவை அடிப்படையாக கொண்ட மும்பை மற்றும் புனேவில் உள்ள நான்கு சர்வதேச மைதானங்களில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. பிளே-ஆஃப் போட்டிகள் நடைபெறும் […]

audience 4 Min Read
Default Image

எனது ரசிகர்களிடம் நடந்துகொள்ளும் முறை பிடிக்கவில்லை எனவே இனி அவருடன் நடிக்க மாட்டேன் – ஸ்ருதிஹாசன்!

தன்னை காணவரும் ரசிகர்களை கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பதாகவும். எனவே சுருதிகாசன் விஜய்சேதுபதியுடன் இனி படத்தில் நடிக்க மாட்டேன் எனவும் கூறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகைகளில் ஒருவராக தமிழ்த் திரையுலகில் வலம் வருபவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் அண்மையில் வெளியாகிய கிராக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி நடை போட்டு வரும் நிலையில், தற்பொழுது இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் எனும் படத்தில் நடித்து வருகிறார். […]

fans 3 Min Read
Default Image

நானும் அவரை மிஸ் பண்றேன் (Me too) – ரசிகர்களுக்கு கோலி ரிப்ளை.!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் We Miss You Dhoni என எழுதப்பட்ட பதாகைகளை விராட் கோலியிடம் காண்பித்த ரசிகர்கள். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருநாள் தொடரை இழந்திருந்தாலும், டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. நேற்று நடைபெற்ற 2வது 20 ஓவர் போட்டியில் முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 194 ரன்கள் எடுத்தன. 195 ரன் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் 195 ரன்கள் எடுத்து […]

fans 4 Min Read
Default Image

ரசிகர்கள், நிர்வாகிகள் போயஸ்கார்டன் வீட்டிற்கு வரவேண்டாம்- ரஜினிகாந்த்..!

ரஜினி சாலை மார்க்கமாக பெங்களூரு சென்று அங்கிருந்து ஹைதராபாத் படப்பிடிப்புக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ரஜினிகாந்த் தனது பிறந்தநாளான டிசம்பர் 12-ஆம் தேதி அன்று வாழ்த்துச் சொல்ல ரசிகர்கள் , நிர்வாகிகள் போயஸ் கார்டன் வீட்டிற்கு வரவேண்டாம் என ரஜினி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஏற்கெனவே 60% காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் 40 சதவீத காட்சிகள் படமாக […]

fans 2 Min Read
Default Image

தேர்வெழுத வந்த சாய்பல்லவியை சூழ்ந்த மாணவர்கள்.! செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி.!

திருச்சியில் தேர்வு எழுத வந்த சாய்பல்லவியுடன் சக மாணவர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளனர். தென்னிந்திய சினிமாயுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் பிரபலமான சாய்பல்லவி கடைசியாக சூர்யாவுடன் என். ஜே. கே படத்தில் நடித்திருந்தார். தமிழில் அவர் நடித்த அனைத்து படங்களும் அவ்வளவாக பேசப்படவில்லை. தற்போது தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்துகிறாராம் சாய்பல்லவி. தற்போது நாக சைதன்யாவிற்கு ஜோடியாக லவ் ஸ்டோரி என்னும் படத்திலும், ராணா நடிக்கும் விராட பர்வம் […]

#SaiPallavi 4 Min Read
Default Image

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக  நிலையில், இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்திலும் இந்த நோயினால் 900-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் கஷ்டப்படும் ஏழைமக்களுக்கு பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.  இந்நிலையில், திருப்பூர் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றம் சார்பில், புதிய பேருந்து நிலையத்திற்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்களுக்கு […]

coronavirustamilnadu 2 Min Read
Default Image

2021ல் ரஜினி ஆட்சி நிச்சயம் உண்டு – ரஜினி ரசிகர் பிஜிலி நம்பிக்கை.!

கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ரஜினி ரசிகர்கள் பலர் அங்கு திரண்டிருந்தனர். அதில் பிரபல ரஜினி ரசிகர் பிஜிலி ரமேஷும் வந்திருந்தார். பின்னரே செய்தியாளர்களிடம் பேசிய பிஜிலி, 2021-ம் ஆண்டு ரஜினி ஆட்சி வருவது கன்ஃபார்ம் என்றும் இரண்டு திராவிட கட்சிகளும் வயதில் ஏற்கனவே நாடி நரம்பெல்லாம் ஆடிப்போயுள்ளனர் என்று அவர் பாணியில் கூறினார். மேலும் யூட்யூபில் நான் ட்ரெண்டான பிறகு ரஜினிகாந்த் […]

Bijli ramesh 3 Min Read
Default Image

அஜித் ரசிகர்களின் அட்டகாசமான செயல்! குவியும் பாராட்டுக்கள்!

அஜித் ரசிகர்களின் அட்டகாசமான செயல். தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு என்று பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்த வகையில், ஒவ்வொரு படத்தின் ரிலீஸின் போதும், மற்ற நேரங்களிலும் ரசிகர் மன்றம் சார்பாக அனைவரும் இணைந்து மக்களுக்கு தொண்டு செய்வது வழக்கம். அந்த வகையில், சிவகாசியை சேர்ந்த ‘head of sivakasi thala blood’ என்ற அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் இணைந்து ஆதரவற்ற முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தேடி சென்று முடி […]

#Ajith 3 Min Read
Default Image

கை, கால்களில் இரத்த காயங்களுடன் நடிகை சிம்ரன்! பதறி போன ரசிகர்கள்!

கை, கால்களில் இரத்த காயங்களுடன் நடிகை சிம்ரன். நடிகை சிம்ரன் நேருக்கு நேர், அவள் வருவாளா, நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் பிரபலமாக இருந்த காலகட்டத்தில், 2003-ல் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டு, திரையுலகை விட்டு விலகி இருந்தார். நீண்ட நாட்களுக்கு பின், சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படத்திலும், ரஜினியின் பேட்ட படத்திலும் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது ட்வீட்டர் […]

fans 3 Min Read
Default Image

நிறத்தை வைத்து கிண்டல் செய்ததால் ஆடுகளத்தை விட்டு வெளியேறிய கால்பந்து வீரர்.! இதோ வீடியோ.!

சாம்பியன்ஸ் லீக் தொடரின் லீக் சுற்றில் போர்ட்டோ அணியின் போர்ச்சுகல் வீரரான மவுசா மரேகாவை நிறம் பற்றி ரசிகர்கள் கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்து களத்தில் இருந்து வெளியேறினார். சாம்பியன்ஸ் லீக் தொடரின் லீக் சுற்றில் போர்டோ மற்றும் விட்டோரியா அணிகளுக்கு இடையே போட்டி நடந்துகொண்டிருந்தது. பின்னர் போட்டியின் தொடக்கம் முதலே ரசிகர்கள் போர்ட்டோ அணியின் போர்ச்சுகல் வீரரான மவுசா மரேகாவை நிறம் பற்றி ரசிகர்கள் கிண்டல் செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ஒரு கட்டத்தில் இரு அணிகளும் […]

color issue 5 Min Read
Default Image

விஜயின் பலத்தை மத்திய, மாநில அரசுகளுக்கு அவரது ரசிகர்கள் காட்டியுள்ளனர்.! சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் பேச்சு.!

மாஸ்டர் படப்பிடிப்பு நடப்பதே தெரியாத இருந்தபோது வருமான வரித்துறை விசாரணை என்ற பேரில் நடிகர் விஜயின் ரசிகர்கள் அவரது பலத்தை மத்திய, மாநில அரசுகளுக்கு காட்டியுள்ளனர் என்று சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நெய்வேலியில் நடைபெற்ற மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள்  விஜய்யை சென்னை அழைத்துவரப்பட்டு விஜயின் சாலிகிராமம், நீலாங்கரை மற்றும் பனையூரில் சுமார் 20 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தி நிறைவடைந்தது. பின்னர் நடிகர் […]

fans 4 Min Read
Default Image

நிறைவடைந்தது படப்பிடிப்பு.! பஸ் மீது ஏறி நன்றி சொல்லிய தளபதி விஜய்.! வைரலாகும் வீடியோ.!

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இன்றும் ரசிகர்கள் குவிந்ததால் நடிகர் விஜய் பஸ் மீது ஏறி சிறுது நேரம் கையசைத்துவிட்டு, இன்றுடன் விஜய் சம்மந்தப்பட்ட காட்சி முடிவதால் ரசிகர்களை வணங்கி, நன்றியும் தெரிவித்தார். நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் 2-வது சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு கடந்த 1-ம் தேதி முதல் இன்று வரி நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் விஜய் சம்பந்தப்பட்ட ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கி வந்தது மாஸ்டர் படக்குழு, இதில் விஜய், ஆண்ட்ரியா மற்றும் மக்கள் செல்வன் […]

actor vijay 5 Min Read
Default Image

வேன் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த தளபதி விஜய்.!

மாஸ்டர் படப்பிடிப்புக்கு தளத்தில் ரசிகர்கள் குவிந்ததால் படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளிய வந்த விஜய், ரசிகர்களை பார்த்து அங்குள்ள வேன் மீது ஏறி அவருடைய செல்போனால் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் செல்ஃபி எடுத்து ரசிகர்களிடையே ஆரவாரத்தை கிளப்பினார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது. அதில் படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்னை அழைத்து வரப்பட்டு நீலாங்கரை, சாலிகிராமம், பனையூர் உள்ளிட்ட […]

fans 5 Min Read
Default Image

234-தொகுதியும் சைலண்டா இருக்கணும், 2021ல் நாங்க தான் இருக்கணும்.! மாஸ்டருக்கு ஆப்பு வைத்த ரசிகர்கள்.!

பொங்கலை முன்னிட்டு வெளியான விஜயின் மாஸ்டர் படத்தின் 2-வது போஸ்டரில் கருப்பு நிற சட்டையுடன் வாயில் விரல் வைத்து அமைதியாக இருங்கள் என்று கூறுவது போல் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டது. சென்னை நங்கநல்லூர் பகுதியில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது, அதில் 234 தொகுதியிலும் சைலண்டா இருக்கணும் 2021ல் நாங்க தான் இருக்கணும் என வாசகம் அச்சியிடப்பட்டுள்ளது. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதற்கு மாஸ்டர் என படத்தின் தலைப்பு […]

controversy. 6 Min Read
Default Image

நமீதாவின் உதட்டை பார்த்து கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள்!

கடந்த 2017-ம் ஆண்டு  நீண்டகால நண்பரான  வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது விழாவிற்கு நமீதா  உதட்டில் சிவப்பு சாயம் பூசி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். நமீதா தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான” எங்கள் அண்ணா” திரைப் படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து அழகிய தமிழ் மகன், பில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். தமிழ் சினிமாவில் புது நடிகைகளின் வருகை காரணமாக படவாய்ப்பு குறைந்தது. […]

#Namitha 3 Min Read
Default Image

தமிழ்நாடு CM-ஆன தளபதி விஜய்.! ரசிகர்களின் போஸ்டரால் உருவான சர்ச்சை.!

தளபதி-64 படத்துக்கு மாஸ்டர் என்று டைட்டிலுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியிட்டது. விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில் CM of Tamilnadu என குறிப்பிட்டுள்ள அவர்கள், CM என்றால் Collection Master என்று விளக்கமும் கொடுத்துள்ளனர். தளபதி விஜய் தற்போது பிகில் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 64-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். […]

#Chennai 5 Min Read
Default Image

தளபதி விஜயின் சர்கார் படத்தை கொண்டாடும் விஜய் ரசிகர்கள்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் பல வெற்றி படங்கள் உருவாகியுள்ளது. சமீபத்தில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கடந்த வருடம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் சர்கார். இந்த திரைப்படம் கடந்த வருடம் நவ.6-ம் தேதி ரிலீசானது. தற்போது இப்படம் வெளியாகி ஒரு வருடம் கடந்ததையொட்டி, […]

#TamilCinema 2 Min Read
Default Image

தியேட்டர் ஸ்கிரீனை கிழித்தெறிந்த விஜய் ரசிகர்கள்! போலீசார் விசாரணை!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இந்த திரைப்படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் நேற்று ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ரூள்ளது. நேற்று படம் ரிலீசான பின் தமிழ்நாட்டில், சில இடங்களில் விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசார் வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்த நிலையில், இலங்கையில், ஜாஃப்னாவில் உள்ள திரையரங்கு ஒன்றில், டிக்கெட் கிடைக்காத விரக்தியில், விஜய் ரசிகர்கள் தியேட்டரை சூறையாடியுள்ளனர். மேலும், […]

#TamilCinema 2 Min Read
Default Image

திரையரங்கில் ரகளையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள்! விரட்டியடித்த போலீசார்!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. பல சர்ச்சைகளில் சிக்கிய நிலையில், சில நாட்களுக்கு முன்னதாக விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, பிகில் உள்ளிட்ட எந்த படத்திற்கும் சிறப்புக்காட்சிகள் திரையிட அனுமதி இல்லை என அறிவித்திருந்தார். மேலும், அரசின் நிபந்தனைக்கு உட்படும் பட்சத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, சிறப்பு காட்சிகள் ஒளிபரப்ப சிக்கல் நிலவிய நிலையில், நேற்று இரவு சுமார் 10 மணியளவில் […]

#TamilCinema 3 Min Read
Default Image

ரசிகர்களில் கேள்விகளுக்கு பதிலளித்து வரும் அட்லீ..!

தற்பொழுது அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் நாளை வெளிவரவுள்ள படம், பிகில். இப்படத்தை கல்பாத்தி S அகோரம் தயாரித்து வந்தார். மேலும், இப்படத்திற்கு A.R.ரஹ்மான் இசையமைத்து வந்தார். இந்த படத்தின் இயக்குனர் அட்லீ, ரசிகர்கள் மற்றும் மக்கள் கேட்கும் அணைத்து கேள்விகளுக்கு #AskAtlee என்ற ஹாஷ்டாக் மூலம் பதிலளித்து வரார். தற்பொழுது இந்த ஹாஷ்டாக், இந்தியளவு ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.

#Atlee 1 Min Read
Default Image