ஜெயம் ரவிநடிப்பில் சுதந்திர தினத்தன்று வெளியான திரைப்படம்கோமாளி. இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். இப்படத்தில் காஜல், யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ளனர்.
படம் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது என்பதால் படத்தின் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படம்சென்னையில் மட்டும் முதல் மூன்று நாளில்1.36 கோடிவசூல் செய்துள்ளது.அதே போலதமிழ்நாடுமுழுவதும் 2 நாளில்9 கோடிவசூல் செய்து சாதனை படைத்துள்ளது.


