Tag: COMALI

மலேசியாவில் தியேட்டர் திறப்பு- தல ட்ரீட்..!

மலேசியாவில் மலேசியாவில் தியேட்டர் திறக்கபட்டு விஸ்வாசம் திரைப்படத்தை வெளியிட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், அனைத்து பள்ளிகள் மற்றும் திரையரங்குகள், கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக சில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது. அணைத்து மக்களும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து நாடு பழைய இயல்பு நிலைக்கு செல்லவென்றும் என்று விரும்புகிறார்கள். இந்த நிலையில் பல நாடுகள் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து இயல்பு நிலைக்கு […]

#Theater 3 Min Read
Default Image

#TamilCinema2019 : கதைக்களத்தை நம்பி வெளியாகி பெரிய வெற்றியை பதிவு செய்த திரைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் ரசனையும், கதைக்களத்தையும் நம்பி வெளியாகி நிறைய படங்கள் ஹிட்டாகியுள்ளான.  அதில் நேர்கொண்ட பார்வை, கைதி, அசுரன், கோமாளி ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வெற்றியை பதிவு செய்தது.  தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோ படங்கள் ரசிகர்களை வெகுவாக எதிர்பார்க்க வைக்கும். அப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிட்டால் படம் மாஸ் ஹிட்டாகி விடும். அப்படி பூர்த்தி செய்யவில்லை என்றாலும் ஓரளவு லாபம் பார்த்து விடுகின்றன. அதனையும் மீறி எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி படத்தின் […]

#Asuran 6 Min Read
Default Image

இந்த வருட தமிழ் சினிமா ஓர் பார்வை.!

வருடா வருடம் தமிழ் சினிமாவில் ரிலீசாகும் திரைப்படங்களில் எண்னிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது வரை கிட்டத்தட்ட 200 படங்களை நெருங்கிவிட்டது. தமிழ் சினிமா ரிலீஸ். ஆனால் அவற்றில் வெற்றிபெற்ற படங்கள் நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம் அவ்வளவுதான். ரிலீஸ் செய்ய சரியான  தேதி கிடைக்காததால் முன்னணி நடிகர்களின் படங்களே எதிர்பார்த்த வசூலை பெற தவறிவிட்டன. பண்டிகை காலங்களில் முன்னணி நடிகர்களின் படங்களே போட்டிபோட்டு கொண்டு ரிலீஸ் ஆவதால் அந்த பிரமாண்ட ரேஸில் சின்ன சின்ன நல்ல படங்கள் காணாமல் […]

#Ajith 5 Min Read
Default Image

தமிழ் சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு தமிழக முதல்வர் வேண்டுகோள்!

நேற்று சென்னை YMCA மைதானத்தில் வேல்ஸ் பட நிறுவனத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. அந்நிறுவனம் தயாரித்திருந்த L.K.G , கோமாளி, பப்பி ஆகிய படங்கள் நல்ல வெற்றியை பதிவிட செய்ததால், அதன் வெற்றிவிழாவினை நேற்று பிரமாண்டமாக தயாரிப்பாளர் ஐசரி கணேசன் நடத்தினார். இவ்விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும், திரை பிரபலங்கள், படக்குழுவினர் என பலர் கலந்துகொண்டனர்/. இதில்,  படக்குழுவினருக்கு சிறப்பு நினைவு பரிசினை தமிழக முதல்வர் வழங்கினார். இவ்விழாவில் […]

COMALI 3 Min Read
Default Image

தமிழக முதல்வர் தலைமையில் மெகா ஹிட் படத்தின் வெற்றி கொண்டாட்டம்! எங்கே? எப்போது?

தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஐசரி கணேசன் அவர்கன் வேல்ஸ் பட நிறுவனம் சார்பாக இந்த வருடம் எல்.கே.ஜி, கோமாளி, பப்பி என மூன்று படங்கள் வெளியாகின. இதில் மூன்று படமும் ஹிட்டாகின. அதிலும் கோமாளி படம் மெகா ஹிட்டாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில், எல்.கே.ஜி படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்து அப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். பிரபு என்பவர் இயக்கி இருந்தார். அரசியல் படமாக உருவான இப்படம் பெரிய வெற்றி பெற்றது. இதனை அடுத்து வெளியான […]

COMALI 3 Min Read
Default Image

கோமாளி பட ரீ-மேக் உரிமையைகைபற்றிய நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர்! ஹிந்தியில் யார் இந்த கோமாளி?!

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் கோமாளி. இந்த படம் எதிர்பார்த்ததை விட அதிகமாக வசூல் சாதனை செய்து வருகிறது. 6 வாரங்கள் கடந்தும் வெற்றிகரமாக பல ஊர்களில் ஓடி வருகிறது. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் என்ற புதியவர் இயக்கி இருந்தார். இந்த படத்தினை ஹிந்தியில் ரீ-மேக் செய்யும் உரிமையை நேர்கொண்ட பார்வை பட தயாரிப்பாளர் போனிகபூர் பெருந்தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளார். இப்படத்தில் போனிகபூரின் மகனும் பாலிவுட் இளம் நடிகருமான அர்ஜுன் […]

ARJUN KAPOOR 2 Min Read
Default Image

பேட்ட – விஸ்வாசம் திரைப்படங்களை அடுத்து கோமாளி படைத்த மாபெரும் சாதனை!

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கோமாளி. பிரதீப் ரங்கநாதன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். ஐசரி கணேஷன் இப்படத்தை தயாரித்து இருந்தார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து இருந்தார். காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகிபாபு என பலர் நடித்து இருந்தனர். இப்படம் கலகலப்பான பொழுதுபோக்கு அம்சங்களுடன், நமது சிறு வயது ஞாபகங்களை நினைவு படுத்தும் வகையில் இருந்ததால் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டு, தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாய் வந்து ரசித்தனர். இப்படம் இன்று […]

#Viswasam 3 Min Read
Default Image

கோமாளி படத்திலிருந்து நீக்கப்பட்ட பள்ளிப்பருவ காமெடி கலாட்டா வீடியோ இதோ!

ஜெயம் ரவி நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் கோமாளி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று வருகிறது. ஜெயம் ரவியின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல் கல்லாக இப்படம் உருவாகிவருகி உள்ளது. இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் என்னும் புதுமுக இயக்குனர் இயக்கியிருந்தார். காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் தமிழ்நாடு முழுவதும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இரண்டு வாரங்களை கடந்தும் திரைப்படம் நன்றாக […]

COMALI 2 Min Read
Default Image

கோமாளியின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து ஜெயம்ரவியின் அடுத்தடுத்த சூப்பர் அப்டேட்ஸ்!

அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து அண்மையில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றுள்ள திரைப்படம் கோமாளி. இப்படத்தை அடுத்து ஜெயம்ரவி எந்த படத்தில் நடிக்கிரார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நடிகர் ஜெயம்ரவி அடுத்ததாக தனது 25-ஆவது படத்தினை போகன் படத்தை இயக்கிய லட்சுமண் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்து தனது 26ஆவது படத்தை முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக […]

COMALI 3 Min Read
Default Image

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கோமாளி படத்தின் மிரட்டலான வசூல் நிலவரம்!

ஜெயம் ரவி நடிப்பில் சுதந்திர தினத்தன்று வெளியான திரைப்படம் கோமாளி. இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். இப்படத்தில் காஜல், யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ளனர். படம் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது என்பதால் படத்தின் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படம் சென்னையில் மட்டும் முதல் மூன்று நாளில் 1.36 கோடி வசூல் செய்துள்ளது.அதே போல தமிழ்நாடு முழுவதும் 2 நாளில்  9 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

COMALI 2 Min Read
Default Image

இங்கு யார் கோமாளி?! ஜெயம் ரவியின் கோமாளி பட விமர்சனம் இதோ!

ஜெயம் ரவி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி உள்ளார். வேல்ஸ் பட நிறுவனம் சார்பாக ஐசரி கணேசன் தயாரித்து உள்ளார். காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே என இரு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசை அமைத்து உள்ளார்.   இந்த படத்தின் கதை ட்ரெய்லரில் காண்பித்தது போல 16 வருடம் கோமாவில் இருந்து மீண்டு […]

COMALI 5 Min Read
Default Image

விஜய் சேதுபதி வெளியிட்ட ஜீவாவின் அதிரடி ஆக்சன் பட முதல் போஸ்டர்! சீறு அப்டேட்ஸ்!

நடிகர் ஜீவா நடிப்பில் கடைசியாக வெளியான கொரில்லா நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ஜீவா நடிப்பில் சீறு எனும் படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ரத்னசிவா இயக்கி உள்ளார். ரத்னசிவா இதற்கு முன்னர் ரெக்க படத்தினை இயக்கி உள்ளார். இந்த படத்தை கோமாளி படத் தயரிப்பாளர் ஐசரி கணேஷன் தான் தயாரித்துள்ளார். டி.இமான் இசையமைத்து வருகிறார். இபபடம் அக்டோபரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் முழுக்க ஆக்சனை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.

#Vijay Sethupathi 2 Min Read
Default Image

90’s நீங்கா நினைவுகளை மீண்டும் ஞாபகப்படுத்திய கோமாளி படக்குழு! என்னதான் செய்தது?!

ஜெயம் ரவி நடிப்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். காஜல் ஹீரோயினாக நடித்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சில காட்சிகளால் திரையுலகில் சின்ன அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இப்படம் முழுவதும் 90களில் நாம் பெற்ற சின்ன சின்ன அனுபவங்களை தற்போது ஞாபகப்படுத்தும் வண்ணம் தயாராகி உள்ளது. தற்போது உள்ள நவீன உலகில் என்னென்ன சந்தோசங்களை இழந்தோம் என […]

COMALI 2 Min Read
Default Image

இந்த ஒரு கெட்டப்பிற்க்காக இவ்வளவு கஷ்டப்பட்டாரா ஜெயம் ரவி! [படக்குழு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

தமிழ் சினிமாவில் நல்ல கதைக்களங்களை தேர்வு செய்து அதற்க்கு கடுமையாக உழைப்பவர்களில் ஒருவர் நடிகர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் அடுத்ததாக கோமாளி படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சுமார் 10 கெட்டப்களில் வருகிறார். இதில் 4 கெட்டப் படத்தில் முக்கியமாக இருக்கும் மற்றவை பாட்டு போன்ற மற்ற இடங்களில் வரும் என படக்குழு கூறியது. இதனை தொடர்ந்து, கோமாளி படத்தில், பள்ளி பருவ காலகட்டத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை சுமார் […]

COMALI 2 Min Read
Default Image

ரஜினியே எங்கள் படக்குழுவை பாராட்டத்தான் செய்தார்! ஜெயம் ரவி ஓபன் டாக்!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள கோமாளி பட ட்ரெய்லர் தான் இரண்டு நாளாக தமிழ் திரையுலகில் பேசு பொருளாக மாறியுள்ளது. காரணம், படத்தின் ட்ரெய்லரில் உள்ள சிந்திக்க வைக்கும் காமெடி காட்சிகள், அடுத்ததாக ரஜினி அரசியல் குறித்து காமெடியாக உருவாக்கபட்ட காட்சிகள் தான் இந்த சர்ச்சைகளுக்கு காரணம் . ரஜினி அரசியல் குறித்து 16 ஆண்டுகளாக பேசி வருவது போல காமெடியாக காட்சிப்படுத்தப்பட்ட அந்த காட்சி ட்ரெய்லரில் காண்பிக்கப்பட்டது. இது ரஜினி ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியது. இதனை […]

COMALI 3 Min Read
Default Image

ரஜினிக்கு ஆதரவாக தயாரிப்பாளரிடம் கடிந்து கொண்ட உலகநாயகன்! விளக்கம் தந்த படக்குழு!

ஜெயம் ரவி நடிப்பில் ஆகஸ்ட் 15இல் வெளியாக உள்ள திரைப்படம் கோமாளி.  இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இதில் படத்தில் ரசிகர்களை கவரும் படி பல காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்த ட்ரெய்லரின் கடைசி காட்சியில் ஜெயம் ரவி கோமாவில் இருந்து 16 ஆண்டுகள் கழித்து, எழுந்திருக்கையில் ரஜினி அரசியல் வருகையை [பற்றி அறிவிப்பர். உடனே ஜெயம் ரவி, யாரை ஏமாற்ற பாக்குறீங்க இது 1996 என கூறி கலாய்த்து இருப்பார். இந்த காட்சி சினிமா வட்டாரத்தில் விவாத […]

#KamalHaasan 3 Min Read
Default Image

சர்ச்சைகளுக்குள்ளான கோமாளி படத்தின் முக்கிய காட்சி நீக்கம்!

ஜெயம் ரவி நடிப்பில் ஆகஸ்ட் 15இல் வெளியாக உள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கநான் இயக்கி உள்ளார். காஜல் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளர். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இதில் படத்தில் ரசிகர்களை கவரும் படி பல காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்த ட்ரெய்லரின் கடைசி காட்சியில் ஜெயம் ரவி கோமாவில் இருந்து 16 ஆண்டுகள் கழித்து, எழுந்திருக்கையில் ரஜினி அரசியல் வருகையை [பற்றி அறிவிப்பர். உடனே ஜெயம் ரவி, யாரை ஏமாற்ற […]

COMALI 2 Min Read
Default Image

ரஜினியின் அரசியல் வருகையை பங்கமாய் கலாய்த்த கோமாளி படக்குழு! என்னனு தெரியுமா?!

ஜெயம் ரவி நடிப்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். இதில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார். யோகிபாபு காமெடி ரோலில் நடித்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இப்பட ட்ரைலர் நேற்று வெளியானது. இதில் ஜெயம் ரவி 15 வருடத்திற்கும் மேலாக கோமாவில் இருந்து 2016இல் முழித்துக்கொள்வதுபோல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அப்போது எழுந்த ஜெயம் ரவி, நம்பாமல் டிவி பார்ப்பார் அதில் ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வருவது […]

COMALI 2 Min Read
Default Image

மலரும் நினைவுகளை ஞாபகபடுத்திய கோமாளி படத்திலிருந்து ஒளியும் ஒலியும் பாடல் வீடியோ வெளியானது!

ஜெயம் ரவி பல்வேறு கெட்டப்களில் நடித்து அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கசாமி இயக்கி உள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து உள்ளார். காஜல் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அடுத்ததாக ஒளியும் ஒலியும் எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடல்  90கிட்ஸ்-இன் மலரும் குழந்தை பருவ நினைவுகளை ஞாபகப்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.  

COMALI 2 Min Read
Default Image

இந்த படத்திற்கும் கதை திருட்டு சிக்கலா?! குழப்பத்தில் கோமாளி படக்குழு!

ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தினை பிரதீப் ரங்கசாமி என்பவர் இயக்கி உள்ளார். இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. காஜல் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் கதை தன்னுடையடது என பார்த்திபனிடம் உதவியாளராக பணிபுரிந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் திரைப்பட சங்கத்தில் புகார் செய்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த கோமாளி பட இயக்குனர், ‘ இந்த கதை முழுக்க முழுக்க என்னுடையது. கதையை நான் ஏற்கனவே சங்கத்தில் பதிவு செய்து […]

COMALI 2 Min Read
Default Image