துல்கர் சல்மான், காஜல், அதிதி ராவ் ஹைதாரி ஆகியோர் நடித்துள்ள ஹே சினாமிகா எனும் படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மலையாள சினிமாத்துறையில் இளம் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாளத்தில் மட்டுமல்லாது, தமிழிலும் பிரபலம். தமிழில் இவர் நடித்த வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் தற்போதும் ரசிக்கப்படுகிறது. கடைசியாக பான் இந்தியா திரைப்படமாக வெளியான குரூப் படமும் நல்ல […]
மறைந்த நடிகர் விவேக்கிற்கு பதில் வேறு நடிகரை இந்தியன் 2 படக்குழு தேடி வருகிறது. அதே போல, காஜல் அகர்வாலுக்கு பதில் திரிஷாவை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். தமிழ் திரையுலகில் மிக பிரமாண்டமாக தொடங்கப்பட்டு பாதி படம் முடிவடைந்து அடுத்து மீது ஷூட்டிங் எப்போது ஆரம்பிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் திரைப்படம் இந்தியன்-2. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிக்கிறார். உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கிறார், லைகா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது […]
துப்பாக்கி படத்தில் காஜல் அகர்வால் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க நடிகை தீபிகா படுகோண் தான் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பாக்கி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும், சத்யன், ஜெயராம், வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் […]
இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்கள் கொண்ட தென்னிந்தியா நடிகைகள் பட்டியலில் ராஷ்மிகா மந்தனா முதலிடம் பிடித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கீதா கோவிந்தம்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானவர். இவருக்கு மிக பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தமிழில் […]
என் சினிமா வாழ்க்கையில் இந்த கோஷ்டி திரைப்படம் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். நடிகை காஜல் அகர்வால் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் கோஷ்டி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வாலுடன் மயில்சாமி, சத்யன், கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, போன்ற பல சினிமா பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். திகில் கலந்த திரைப்படமாக […]
நடிகை காஜல் அகர்வால் அடுத்ததாக கோஷ்டி என்ற திகில் கதை கொண்ட படத்தில் நடித்து வருகிறார். நடிகை காஜல் அகர்வால் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் கோஷ்டி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வாலுடன் மயில்சாமி, சத்யன், கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, போன்ற பல சினிமா பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். திகில் கலந்த திரைப்படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் […]
கல்லூரி கட்டணம் செலுத்த பணமில்லாத மாணவிக்கு நடிகை காஜல் அகர்வால் 1 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள மாணவி ஒருவர் கல்லூரி கட்டணம் செலுத்த பணமில்லை என்பதால், தனது கல்லூரி கட்டணம் செலுத்த ரூ. 83,000 வேண்டும் என்றும் நடிகை காஜல் அகர்வாலிடம் ட்வீட்டரில் கேட்டிருந்தார். இதனை பார்த்த நடிகை காஜல் அகர்வால் உடனடியாக உதவி கேட்டிருந்த அந்த மாணவியை தொடர்பு கொண்டு அவருடைய வங்கி கணக்கு விவரங்களை பெற்று ரூபாய் ஒரு லட்சம் […]
ஐடி துறையில் நடக்கும் ஊழல் குறித்த கதையில் காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாகவும், படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் , தெலுங்கு,இந்தி என அனைத்து மொழிகளிலும் பல படங்களை நடித்து பிரபலமாக திகழ்பவர் காஜல் அகர்வால்.தற்போது கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து இந்தியன்-2, சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா ,நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் ஏய் சினாமிகா ,கோஷ்டி,பாரிஸ் பாரிஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் இவருக்கு கௌதம் கிச்லு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டதும்,அவர்களது ஹனிமூன் […]
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் – உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் இந்தியன் -2. கமல்ஹாசனுக்கு தற்போது அறுவை சிகிச்சை முடிந்துள்ளதால் அவர் ஓய்வில் இருக்கிறார். அதனால் அவர் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவனி சங்கர், ராகுல் ப்ரீத் சிங் என […]
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னனி நாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்போது ஓய்வு விடுமுறை நாட்களை கடற்கரையில் படு கவர்ச்சியாக கொண்டாடி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார் நடிகை காஜல். இவர் தற்போது தமிழில் கமல்ஹாசன் நடித்து வரும் பிரமாண்ட படமான இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் வெப் சீரிஸ், தெலுங்கு, ஹிந்தி படம் […]
தமிழ் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் கைவசம் தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. இதற்காக தனது சம்பளத்தையும் கணிசமாக குறைத்துள்ளார். இவர் அண்மையில் ஒரு முன்னணி மாடல் பத்திரிகைக்காக மாடல் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த போட்டோக்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
நடிகர் சூர்யா தற்போது காப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படம் செப்டம்பர் 20ம் தேதி வெளியாக உள்ளது. லைகா தயாரித்துள்ள இப்படத்தை கேவி ஆனந்த் இயக்கியுள்ளார். இந்தப்படத்தை அடுத்தது இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கும் பெரும்பாலும் நிறைவு பெற்றுவிட்டது. இப்படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது. இந்த படத்தை அடுத்து ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் […]
ஜெயம் ரவி நடிப்பில் சுதந்திர தினத்தன்று வெளியான திரைப்படம் கோமாளி. இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். இப்படத்தில் காஜல், யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ளனர். படம் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது என்பதால் படத்தின் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படம் சென்னையில் மட்டும் முதல் மூன்று நாளில் 1.36 கோடி வசூல் செய்துள்ளது.அதே போல தமிழ்நாடு முழுவதும் 2 நாளில் 9 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி உள்ளார். வேல்ஸ் பட நிறுவனம் சார்பாக ஐசரி கணேசன் தயாரித்து உள்ளார். காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே என இரு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசை அமைத்து உள்ளார். இந்த படத்தின் கதை ட்ரெய்லரில் காண்பித்தது போல 16 வருடம் கோமாவில் இருந்து மீண்டு […]
ஜெயம் ரவி நடிப்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். காஜல் ஹீரோயினாக நடித்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சில காட்சிகளால் திரையுலகில் சின்ன அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இப்படம் முழுவதும் 90களில் நாம் பெற்ற சின்ன சின்ன அனுபவங்களை தற்போது ஞாபகப்படுத்தும் வண்ணம் தயாராகி உள்ளது. தற்போது உள்ள நவீன உலகில் என்னென்ன சந்தோசங்களை இழந்தோம் என […]
தமிழ் சினிமாவில் நல்ல கதைக்களங்களை தேர்வு செய்து அதற்க்கு கடுமையாக உழைப்பவர்களில் ஒருவர் நடிகர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் அடுத்ததாக கோமாளி படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சுமார் 10 கெட்டப்களில் வருகிறார். இதில் 4 கெட்டப் படத்தில் முக்கியமாக இருக்கும் மற்றவை பாட்டு போன்ற மற்ற இடங்களில் வரும் என படக்குழு கூறியது. இதனை தொடர்ந்து, கோமாளி படத்தில், பள்ளி பருவ காலகட்டத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை சுமார் […]
ஜெயம் ரவி நடிப்பில் ஆகஸ்ட் 15இல் வெளியாக உள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கநான் இயக்கி உள்ளார். காஜல் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளர். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இதில் படத்தில் ரசிகர்களை கவரும் படி பல காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்த ட்ரெய்லரின் கடைசி காட்சியில் ஜெயம் ரவி கோமாவில் இருந்து 16 ஆண்டுகள் கழித்து, எழுந்திருக்கையில் ரஜினி அரசியல் வருகையை [பற்றி அறிவிப்பர். உடனே ஜெயம் ரவி, யாரை ஏமாற்ற […]
ஜெயம் ரவி பல்வேறு கெட்டப்களில் நடித்து அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கசாமி இயக்கி உள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து உள்ளார். காஜல் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அடுத்ததாக ஒளியும் ஒலியும் எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடல் 90கிட்ஸ்-இன் மலரும் குழந்தை பருவ நினைவுகளை ஞாபகப்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
சினிமா பிரபலங்களை நேரில் பார்ப்பதற்கான ஆர்வம் ரசிகர்களிடையே குறைந்தபாடில்லை. அவர்களும் சாதாரண மனிதர்கள் தான் என்கிற எண்ணம் ரசிகர்களுக்கு தோன்றுவதில்லை. அவர்களை சூப்பர் ஹீரோ, கனவு கன்னியாக நினைத்து கொள்கின்றனர். அப்படிபட்ட ரசிகர்களை ஏமாற்றும் கும்பல் குறைந்தபாடில்லை. அப்படி ஒரு சம்பவம் ராமநாதபுரத்தில் நடைபெற்றுள்ளது. ராமநாதபுர மாவட்டத்தில் பெரிய தொழிலதிபரின் மகன் நடிகை காஜல் அகர்வால் ரசிகர். அவரை தொடர்பு கொண்ட சரவணகுமார் எனும் நபர், அந்த தொழிலதிபர் மகனிடம் காஜலை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்வதாக […]
ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக கோமாளி எனும் படம் தயராகி வருகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி 9 கெட்டப்களில் நடித்து வருகிறார். இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொறு கால கட்டத்தில் கதை நகர்வுக்கு ஏற்றார் போல இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வால் முதன் முறையாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து வருகிறார். இப்பட போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை […]