நடிகராக களமிறங்கும் சர்கார் இயக்குனர் முருகதாஸ்!!!

அர்ஜூன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகிவரும் திரைப்படம் நோட்டா. இப்பட்த்தை இருமுகன் படத்தை இயக்கிய அனந்த் சங்கர்

அர்ஜூன் ரெட்டிபுகழ்விஜய் தேவரகொண்டாநடிப்பில்தமிழ்மற்றும்தெலுங்கில்தயாராகிவரும் திரைப்படம்நோட்டா. இப்பட்த்தைஇருமுகன்படத்தை இயக்கியஅனந்த் சங்கர்இயக்குகிறார்.

இயக்குனர்அனந்த் சங்கர்ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராகபணிபுரிந்தவர். தற்போது நோட்டா படத்தில் சிறிய காட்சி ஒன்றில் இயக்குனர்ஏ.ஆர்.முருகதாஸ்நடிக்க உள்ளார். இதனை அனந்த் சங்கர் தனதுடிவிட்டர்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

DINASUVADU