அர்ஜூன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகிவரும் திரைப்படம் நோட்டா. இப்பட்த்தை இருமுகன் படத்தை இயக்கிய அனந்த் சங்கர் இயக்குகிறார். இயக்குனர் அனந்த் சங்கர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். தற்போது நோட்டா படத்தில் சிறிய காட்சி ஒன்றில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நடிக்க உள்ளார். இதனை அனந்த் சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். DINASUVADU