நயன்தாராவுக்கு ஜோடியாகும் அனிருத்!அனிருத்துக்கு அடித்த ஜாக்பாட்....

தென் இந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஆணாதிக்கம் அதிகம் இருக்கும் தமிழ் திரை உலகில் நடிகைக்கு மட்டும் முக்கியத்துவம் இருக்கும் படத்தில் நடித்து

தென் இந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஆணாதிக்கம் அதிகம் இருக்கும் தமிழ் திரை உலகில் நடிகைக்கு மட்டும் முக்கியத்துவம் இருக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

unknown node

தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா  கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

unknown node

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறது. மேலும், அவர் நயன்தாராவுக்கு ஜோடியாக ஒரு கெஸ்ட்ரோலில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தன்னை விட 10 வயது குறைந்த அனிருத்துடன் நயன்தாரா ஜோடியாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.