இயக்குநர் சந்திரமௌலி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், ஷாலினி பாண்டே, நாசர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 100%kathal என்ற திரைப்படம். இதில் ஷாலினி பாண்டே அதிகமாகவே தனது கிளாமரை காட்டி நடித்துள்ளார். வரும் அக்டோபர் 4ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது இத்திரைப்படத்தின் டிரைலர் 13-ம் தேதி வெளியானது. இந்த ட்ரைலரில் லிப் லாக் முத்தம்மும்,கட்டிபிடித்தல் போன்ற அசத்தலான காட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளன. தற்போது இந்த படத்தின் சில நிமிட காட்சிகள் வெளியானது. இதில் தம்பி ராமய்யா செம்ம காமெடியாகவும் அரட்டை அடிக்கும் காட்சிகள் வெளியானது. இதோ அந்த இரண்டு நிமிட காட்சிகள் . . .
unknown nodeஜி.வி.பிரகாஷின் 100% காதல் படத்தின் சில நிமிட காட்சிகள் வெளியானது ..!!
இயக்குநர் சந்திரமௌலி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், ஷாலினி பாண்டே, நாசர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 100%kathal என்ற திரைப்படம். இதில் ஷாலினி பாண்டே அதிகமாகவே