பாலிவுட் சென்ற ஷாலினி பாண்டே! நீதிமன்றம் சென்ற கோலிவுட் தயாரிப்பாளர்!

மூடர்கூடம் நவீன் இயக்கும் புதிய படம் அக்னி சிறகுகள். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஷாலினி பாண்டே ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் தற்போது அவர் படத்திலிருந்து விலகியுள்ளாரம்.  மூடர்கூடம் படம் மூலம் கவனம் ஈர்த்த நவீன் இயக்கத்தில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் அக்னி சிறகுகள். இப்படத்தில் அருண் விஜய்யும், விஜய் ஆண்டனியும் ஹீரோவாக நடித்து வருகின்றனர். அக்ஷராஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பாக டி சிவா இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக ஷாலினி பாண்டே … Read more

துணியே இல்லாமல் போஸ் கொடுத்துள்ள முன்னணி நடிகை!? வைரலாகும் ‘அந்த’ புகைப்படம்!

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி எனும் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர்ஷாலினி பாண்டே. அந்த படத்திலேயே அதிக முத்த காட்சி, படுக்கையறை காட்சிகளில் நடித்து ஷாக் கொடுத்தார். அடுத்தடுத்து தமிழில் கொரில்லா, 100 % காதல் என சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹிந்தியிலும் படத்திலும் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார். அதே போல தற்போதும் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் நீச்சல் தொட்டியில் துணி இல்லதது போல … Read more

ஜி.வி.பிரகாஷின் 100% காதல் படத்தின் சில நிமிட காட்சிகள் வெளியானது ..!!

இயக்குநர் சந்திரமௌலி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், ஷாலினி பாண்டே, நாசர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 100%kathal என்ற திரைப்படம். இதில் ஷாலினி பாண்டே அதிகமாகவே தனது கிளாமரை காட்டி நடித்துள்ளார். வரும் அக்டோபர் 4ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இத்திரைப்படத்தின் டிரைலர் 13-ம் தேதி வெளியானது. இந்த ட்ரைலரில் லிப் லாக் முத்தம்மும்,கட்டிபிடித்தல் போன்ற அசத்தலான காட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளன. தற்போது இந்த படத்தின் சில நிமிட காட்சிகள் வெளியானது. இதில் … Read more

ஜி.வி.பிரகாஷ் – ஷாலினி பாண்டேவின் கலாட்டா காதலில் சூப்பராக ரிலீசான 100% காதல் ட்ரெய்லர்!

தெலுங்கில் நாக சைதன்யா, தமன்னா நடிப்பில் வெற்றி பெற்ற திரைப்படம் 100% லவ். இந்த படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். தற்போது அவர் தமிழில் இப்படத்தை ரீமேக் செய்து தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு 100 % காதல் என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் – ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இப்பட ட்ரைலர் நேற்று ரிலீசானது. இதில் முழுக்க முழுக்க ஜி.வி.பிரகாஷ்குமார் – ஷாலினி பாண்டே இடையையான காதல், கலாட்டா, குறும்புத்தனம் என அனைத்தும் ரசிக்கும்படி … Read more

விறுவிறுவென தனது அடுத்தடுத்த படங்களின் அப்டேட்களை வெளியிட்டார் ஹீரோ ஜி.வி.பிரகாஷ் குமார்!

ஹீரோ ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்தடுத்து அரை டஜன் படங்கள் ரிலீசிற்கு தயாராகி வருகின்றன. அதனை எல்லாம் மாதம் ஒரு படம் ரிலீஸ் செய்தாலே இந்த வருட டாப் ஹீரோ இவர்தான். ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாகவும், ஷாலினி பாண்டே ஹீரோயினாகவும் நடித்துள்ள திரைப்படம் 100 % காதல்.இத்திரைப்படம் தெலுங்கில் நாகசைதன்யா – தமன்னா நடிப்பில் ஹிட்டான 100 % லவ் திரைப்படத்தின் அதிகாரபூர்வ தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தின் பாடல்கள் இன்று முதல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல … Read more

அர்ஜுன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டேவின் கலக்கல் போட்டோஷூட்! அசத்தல் புகைப்படங்கள் உள்ளே!

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் தெரிந்த ஹீரோயினாக வளர்ந்து விட்டார் நடிகை ஷாலினி பாண்டே. இவர் தமிழில் கொரில்லா படம் மூலம் அறிமுகமானார். தற்போது ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து 100 % காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். அவர் அண்மையில் வெளியிட்ட கலக்கல் போட்டோக்கள் இதோ…

ஜீவாவின் கொரில்லா இந்த தேதியில் ரிலீசாக உள்ளது!

நடிகர் ஜீவா நடிப்பில் அடுத்ததாக கொரில்லா எனும் திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்தை டான் சாண்டி என்பவர் இயக்கியுள்ளார். ஹீரோயினாக அர்ஜுன் ரெட்டி ஹீரோயின் ஷாலினி பாண்டே நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, சதீஷ், மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த் போன்றோரும் நடித்துள்ளனர். இப்படத்தில் ஒரு சிம்பென்ஸி வகை குரங்கும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. காமெடி கலந்து உருவாகியுள்ள இப்படம் ஜூன் 21ல் வெளியாகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது. மேலும், மே 24 அன்று இப்படத்தின் இசை … Read more

ஹாலிவுட்டில் களமிறங்கும் மாதவன், அஞ்சலி, அனுஸ்கா, ஷாலினி பாண்டே!!

தமிழ் சினிமாவின் சாக்லெட் பாயாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் மாதவன். இவர் தமிழிலிருந்து பிறகு ஹிந்திக்கு சென்று அங்கும் நல்ல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதே போல பாகுபலி படம் மூலம் இந்திய அளவில் தெரிந்த நடிகையாக உள்ளார் அனுஷ்கா, தமிழ் சினிமா நடிகை அஞ்சலி, ‘அர்ஜூன் ரெட்டி’ பட நடிகை ஷாலினி பாண்டே ஆகியோர் தற்போது புதிதாக ஓர் படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படம் அமெரிக்காவில் ஹாலிவுட் படமாக தயாராக உள்ளது. … Read more

ஜி.வி.பிரகாஷ் – ஷாலினி பாண்டே படத்தின் சிங்கிள் ட்ராக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தெலுங்கில் நாகசைதன்யா, தமன்னா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 100%love. இப்படத்தை சுகுமார் இயக்கி இருந்தார். தற்போது இதே பத்தை தமிழில் தயாரிக்கிறார் இயக்குனர் சுகுமார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் – ஷாலினி பாண்டே ஹீரோ – ஹீரோயினாக நடிக்கின்றனர். இப்படத்தை சந்திரமௌலி என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்து வருகிறார். இதன் ஒரே ஒரு சிங்கிள் ட்ராக் மட்டும் அக்டோபர் 4ஆம் தேதி காலை 9 மணிக்கு சூரியன் எஃப் … Read more

ஜி.வியின் ‘100% காதல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  சந்திரமௌலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் ஷாலினி பாண்டே, நாசர், ஜெயசித்ரா, ஷிவானி படேல், லிவிங்ஸ்டன், அம்பிகா, யோகி பாபு, சதீஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் படம் ‘100% காதல்’. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் அவர்களே இசையமைத்து வருகின்றார். விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவுற்று வரும் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.