ஜி.வி.பிரகாஷ் – ஷாலினி பாண்டே படத்தின் சிங்கிள் ட்ராக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Default Image

தெலுங்கில் நாகசைதன்யா, தமன்னா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 100%love. இப்படத்தை சுகுமார் இயக்கி இருந்தார். தற்போது இதே பத்தை தமிழில் தயாரிக்கிறார் இயக்குனர் சுகுமார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் – ஷாலினி பாண்டே ஹீரோ – ஹீரோயினாக நடிக்கின்றனர்.
இப்படத்தை சந்திரமௌலி என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்து வருகிறார். இதன் ஒரே ஒரு சிங்கிள் ட்ராக் மட்டும் அக்டோபர் 4ஆம் தேதி காலை 9 மணிக்கு சூரியன் எஃப் எம்மில் வெளியிட முடிவு செய்து உள்ளனர்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation
gold price
KL Rahul - Virat Kohli
TikTok Ban in USA
Coimbatore Tidel Park