பிட்ச்சை சேதப்படுத்த முயன்ற அமீர், வஹாப் இருவரையும் எச்சரித்த நடுவர் !

இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும்  மோதி வருகிறது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று

இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும்  மோதி வருகிறது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

unknown node

இந்திய அணியில் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் , ரோஹித் ஷர்மா இருவரும் களமிறங்கினர்.போட்டியில் முதல் ஓவரை அமீர் வீசினார்.அந்த ஓவரில் ஒரு ரன்கள் கூட செல்லவில்லை.அமீர் மீண்டும் 5-வது ஓவரை வீசினார் அப்போது அமீர் பந்தை வீசிய பிறகு பிட்ச்யில் ஓடினார்.

unknown node

பந்து வீசிய பிறகு பிட்ச்யில் ஓடினால் பிட்ச் சேதமடையும் என்பதால் நடுவர் புரூஸ் ஆக்ஸன்போர்ட்அமீருக்கு இறுதி எச்சரிக்கைகொடுத்தார்.பின்னர் மீண்டும்24 ஓவரில் வஹாப்அமீரை போல பிட்ச்யில் ஓடியதால் அவருக்கும் நடுவர் மரைஸ் எராஸ்மஸ்இறுதி எச்சரிக்கைகொடுத்தார்.

பிட்ச்சை சேதப்படுத்த முயன்ற அமீர், வஹாப் இருவரையும் எச்சரித்த நடுவர் !