நேற்று நடந்த 22 -வது லீக் தொடர் போட்டியில் இந்தியா ,பாகிஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா 140 ரன்கள் குவித்தார்.போட்டியில் 14 பவுண்டரி , 3 சிக்ஸர் விளாசினார்.இறுதியாக 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் குவித்தது.போட்டி மழை காரணமாக 40 ஓவராக குறைக்கப்பட்டு 302 ரன்கள் இலக்காக களமிறங்கிய பாகிஸ்தான் அணி பாகிஸ்தான் அணி 40 ஓவர் முடிவில் 212 ரன்கள் எடுத்து 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைத்தது.இந்நிலையில் 2003-ம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி தென்ஆப்பிரிக்காவில் உலகக் கோப்பையில் இந்திய அணி , பாகிஸ்தான் அணியுடன் மோதியது.அப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் 98 ரன்கள் எடுத்து வெளியேறினார்.அப்போட்டியில் சச்சின் 2 பவுண்டரி , 1 சிக்ஸர் எடுத்து இருந்தார்.
unknown nodeஅடுத்த சச்சினாக மாறிய ரோஹித் சர்மா! வைரலாகும் வீடியோ !
நேற்று நடந்த 22 -வது லீக் தொடர் போட்டியில் இந்தியா ,பாகிஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில்