உலககோப்பை திருவிழா இங்கிலாந்தில் கடந்த மாதம் 31 தேதி தொடங்கியது.இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது.இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெறும் போட்டியை எதிர்நோக்கி இரு நாட்டு ரசிகர்ளும் உள்ளனர்.
unknown nodeஇரு அணிகள் மோதும் போட்டியானது வரும் 16 தேதி நடைபெற உள்ளது. இதற்கு இடையில் விளையாட்டு தொடர்பாக பாகிஸ்தான் ஊடகம் இந்திய வின் கமென்டர் அபி நந்தனை கடுமையாக விமர்சித்து உள்ளது.புல்வாமா தாக்குதல் இந்திய மக்களிடையே பெறும் அதிர்சியை ஏற்படுத்தியது.இதற்கு பதிலடி தரும் விதமாக தீவிரவாதிகளின் முகாம்களை பாகிஸ்தானுக்குள் சென்று அழித்தது இதில் பல தீவிரவாதிகள் கொள்ளப்பட்டதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
unknown nodeஆனால் இந்த தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை வீரர்களில் ஒருவரான அபி நந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் சிக்கி கொண்டார்.அவரை பிடித்து அடித்து விசாரணை நடத்திய வீடியோக்களை வெளியிட்டது பாக்.,ஊடகம் இதற்கு இந்தியாவில் நாடு முழுவதும் எதிர்ப்புகளும் அபிநந்தனை மீட்க வேண்டும் என்ற குரல் வழுபெற்றது.
unknown nodeமேலும் பல நாடுகள் கண்டங்களை பாகிஸ்தானிற்கு தெரிவித்து எச்சரிக்கை விடுத்தது.மேலும் இந்திய அரசின் தீவிர முயற்சியால் அவர் மீண்டும் இந்தியா வந்தடைந்தார். இந்த நிகழ்வை விமர்சித்து கேலி செய்யும் விதமாக பாக்.,ஊடகம் ஆன ஜாஸ் டிவி விளம்பரத்தை வெளியிட்டது.
unknown nodeஇதனை கண்ட இந்திய ரசிகர்கள் மற்றும் இந்தியர்கள் இடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
unknown node