விட்டமின் டி குறைபாடு தான் இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நோய் என்றும்,இந்தியாவில் 49 கோடி பேர் விட்டமின் டி குறைபாடு கொண்டிருக்கிறார்கள் என்றும்,இதனால் விளையாட்டை கட்டாயமாக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவை அச்சுறுத்தும் விட்டமின் ‘டி’ குறைபாடு நோய் காரணமாக விளையாட்டை கட்டாயமாக்க வேண்டும் என்றும்,விட்டமின் டி குறைபாட்டின் தீமைகள், அதைப் போக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் […]
மத்திய அரசின் பத்ம விபூஷ்ண் மற்றும் பத்தம்ஸ்ரீ,பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1180 பேருக்கு பத்மஸ்ரீ, 7 பேருக்கு பத்ம விபூஷ்ண் மற்றும் 16 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கான மத்திய அரசின் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது அதன் படி மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, முன்னாள் வெளித்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ஜார்ஜ் பெர்னான்ட்ஸ் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுப் பிரிவில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பத்ம பூஷன் […]
தனது குடும்பத்தினருடன் உத்தரகாண்ட் டேராடூனுக்கு சுற்றுலா சென்றுள்ளார் எம்.எஸ்.தோனி. எம்.எஸ்.தோனி தனது மகளுடன் பனிமனித சிற்பம் செய்து உற்சாகமாக விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல். தோனி என்றலே ரசிகர்களின் ஆரவாரம் அடங்க ஐந்து நிமிடங்கள் ஆகும்.அப்படி ஒரு கிரிக்கெட் தலைவன் எம்.எஸ்.தோனி பணிபிலும் சரி விளையாட்டிலும் சரி அவருக்கு நிகர் அவர் தான் என்று ரசிகர்ளே ரசிக்கின்றனர்.தனது குடும்பத்தினருடன் உத்தரகாண்ட் டேராடூனுக்கு சுற்றுலா சென்றுள்ள தோனி நடுங்க வைக்கும் குளிரைத் தாங்கும் வகையிலான இறுக்கமான […]
நான் இந்து என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சிலர் எனக்கு பாகுபாடு காட்டுகின்றனர் என்று சோயிப் அக்தர் குற்றச்சாட்டு உண்மை தான் என்னிடமும் அவ்வாறே பாகுபாடு காட்டப்பட்டது என்று பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா பகீரங்க குற்றச்சாட்டு நான் இந்து என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சிலர் எனக்கு பாகுபாடு காட்டியதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர்களில் ஒருவராகிய சோயிப் அக்தர் கூறியிருந்தார் அவர் கூறிய அனைத்தும் உண்மைதான் என்று பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர் […]
டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு லியாண்டர் பயஸ் அறிவிப்பு 2020ஆம் ஆண்டு வரை மட்டுமே டென்னிஸ் விளையாடுவேன் என்றும் திட்டவட்டம் இந்தியாவின் டென்னிஸ் விளையாட்டு வீரர் லியாண்டர் பயஸ் இவர் மிக சிறந்த வீரரும் கூட பல போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றவர்.இவர் தனது டென்னிஸ் விளையாட்டிற்கு விடைக்கொடுக்க விரும்பி உள்ளர் ஆம் தனது ஒய்வை அறிவித்து உள்ளார் மேலும் பயஸ் 2020ஆம் ஆண்டு வரை மட்டும் டென்னிஸ் போட்டிகளில் விளையாடவுள்ளதாக அறிவித்து உள்ளார்.
இந்த ஆண்டுக்கான டி.என்.பி.எல் போட்டி நாளை முதல் திண்டுக்கல்லில் தொடங்க உள்ளது. இப்போட்டியின் அட்டவணையை காண்க டி.என்.பி.எல் 2019 போட்டி விபரங்கள்: போட்டி1: திண்டுக்கல் டிராகன்கள் Vs செபாக் சூப்பர் கில்லீஸ், இடம்: என்.பி.ஆர் கல்லூரி மைதானம், திண்டுக்கல் நேரம்: இரவு 7:15 மணி போட்டி 2: காரைகுடி காலாய் Vs ரூபி திருச்சி வாரியர்ஸ் இடம்: என்.பி.ஆர் கல்லூரி மைதானம், திண்டுக்கல் நேரம்: பிற்பகல் 3:15 மணி போட்டி 3: TUTY பேற்றியொட்ஸ் vs மதுரை பாந்தர்ஸ் […]
துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இத்தாலியில் நடைபெற்று வரும் உலக பல்கலை. விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது இதில் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் பங்குகொண்ட தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவன் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தி உள்ளார்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் சிறப்பு உதவி அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிடுகிறார் அது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. பாக். பிரதமர் இம்ரான்கானின் புகைப்படத்திற்கு பதிலாக சச்சின் டெண்டுல்கர் புகைப்படத்தை வெளியிட்ட இம்ரான்கானின் சிறப்பு உதவி அதிகாரி பதிவிடுகிறார்.அதில் இம்ரான் கான் 1969 என்றும் ப்திவிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள் இம்ரான் கானுக்கும் -சச்சினுக்கும் வித்தியாசம் தெரியவில்லை போல..இன்னும் சிலர் அவர் உங்கள் இம்ரான் கான் இல்லை எங்கள் கிரிக்கெட் […]
இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோத உள்ளது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இதில் தற்போது இந்திய அணி தரப்பில் 305/4 விக்கெட் இழப்பிற்கு ரன் குவித்து வருகின்றது.இதில் கேப்டன் விராட் உலக சாதனை படைத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 57 ரன்களை கோலி அடித்து 11,000 ரன்களை […]
இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோத உள்ளது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியை நேரில் காண நடிகர் சிவகார்த்திகேயன் -இசை அமைப்பாளர் அனிருத் இருவரும் இங்கிலாந்து சென்று உள்ளனர்.அங்கு இருவரும் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் இசை அமைப்பாளர் அனிருத் பதிவிட்டுள்ளார் அதில் […]
உலககோப்பை போட்டி இங்கிலாந்தில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோத உள்ளது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்தப் போட்டி அந்த இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணி அளவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் இந்திய – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இரு அணிகளின் கொடிகளை குறிக்கும் விதமாக ஆடை […]
உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தில் உள்ள பல்வேறு நகரங்களில் இந்த தொடரின் போட்டிகள் நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை தொடரில் 10 அணிகள் விளையாடி வருகிறது. இந்நிலையில் அணிகள் எல்லாம் லீக் சுற்றில் பங்கு கொண்டு விளையாடி வருகிறது.இதில் டாப் 4 அணிகள் எது என்று தற்போது தெரியவந்துள்ளது. டாப்- 4 அணிகள் : அதில் 4 போட்டிகளில் 3 -ல் வெற்றி பெற்று 7 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் நியூசிலாந்து […]
உலககோப்பை திருவிழா இங்கிலாந்தில் கடந்த மாதம் 31 தேதி தொடங்கியது.இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெறும் போட்டியை எதிர்நோக்கி இரு நாட்டு ரசிகர்ளும் உள்ளனர். இரு அணிகள் மோதும் போட்டியானது வரும் 16 தேதி நடைபெற உள்ளது. இதற்கு இடையில் விளையாட்டு தொடர்பாக பாகிஸ்தான் ஊடகம் இந்திய வின் கமென்டர் அபி நந்தனை கடுமையாக விமர்சித்து உள்ளது. புல்வாமா தாக்குதல் இந்திய மக்களிடையே பெறும் அதிர்சியை ஏற்படுத்தியது.இதற்கு பதிலடி […]
பாரிசில் பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.இதில் நோவக் ஜோக்கோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார் பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது இதில் அரையிறுதி சுற்றில் முதல் நிலை வீரரான ஜோக்கோவிச் மற்றும் தர வரிசை பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரெலிய வீரர் டொமினிக் தியமியை எதிர்கொண்டு விளையாடினார். இதில் இருவருடைய ஆட்டத்திலும் அனல் பறந்தது.கடும் ஆக்ரோஷ ஆட்டம் ஆனது 4 மணி நேரத்திற்கு மேல் நிடித்தது. போட்டியின் இறுதியில் 6-2, 3-6 […]
இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாக்.,வீரர்கள் விக்கெட் எடுக்கும் போது கிண்டலில் ஈடுபடவை தடை செய்து பாக்..,பிரதமர் இம்ரான் உத்தரவிட்டுள்ளார். உலககோப்பை போட்டியானது இங்கிலாந்தில் கடந்த 31 தேதி கோலகலமாக தொடங்கியது .இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடு வருகிறது.இதில் இந்திய அணி நாளை ஆஸ்திரிலியாவை எதிர்கொள்கிறது. புல்வமா தாக்குதல் நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் ராஞ்சியில் இந்திய அணி வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடினர்.இதற்கு பாக்..,கிரிக்கெட் வாரியம் கடும் […]
உலககோப்பையில் தோனி கீப்பிங் செய்யும் போது பயன்படுத்திய கையுறை சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அவர் பயன்படுத்திய கையுறையில் இந்திய பாராமிலிட்டரி படையின் முத்திரையான “பாலிதான்” இருந்தது.தோனியின் இந்த செயலுக்கு ட்விட்டரில் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் தோனி கையுறையில் இருக்கும் ராணுவ முத்திரை நீக்க வேண்டும் என்று பிசிசிஐக்கு ஐசிசி கோரிக்கை வைத்தது.இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில் பிசிசிஐ தோனி பயன்படுத்திய கையுறைகளில் இருக்கும் முத்திரை மதம் மற்றும் அரசியலை குறிப்பது […]
உலககோப்பையில் தோனி கீப்பிங் செய்யும் போது பயன்படுத்திய கையுறை சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அவர் பயன்படுத்திய கையுறையில் இந்திய பாராமிலிட்டரி படையின் முத்திரையான “பாலிதான்” இருந்தது.தோனியின் இந்த செயலுக்கு ட்விட்டரில் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர். தோனி கையுறையில் இருக்கும் ராணுவ முத்திரை நீக்க வேண்டும் என்று பிசிசிஐக்கு ஐசிசி கோரிக்கை வைத்தது.இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில் பிசிசிஐ தோனி, ராணுவ முத்திரை பதித்த(பாலி) கையுறைகளை பயன்படுத்த ஐசிசிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இது […]
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு ரபேல் நடால் தகுதி பெற்றுள்ளார். பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் ரோஜர் பெடரரை எதிர்கொண்டு விளையாடிய நடால் 3-6, 4-6, 2-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் முன்னேறி உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி தலைமையில் இங்கிலாந்து சென்று உலககோப்பை போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில் கோலி தலைநகர் டில்லியில் குருகிராமில் வசித்து வருகிறார்.தற்போது நாட்டில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது மக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர்.இதற்கு தலைநகரும் விதிவிலக்கல்ல மேலும் குருகிராமில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது.இதனால் அதிகாரிகள் குடி தண்ணீரை வீணாக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து இருந்தது. இதற்கிடையில் தான் கேப்டன் இந்த புகாரில் சிக்கியுள்ளார்.கோலி […]
இந்திய அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் தென்னா பிரிக்கா பேட்டிங் செய்தது 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய இந்திய அணி 47.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 230 ரன்கள் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்றைய போட்டியைக் காட்டிலும் இன்று சமுக வலைத்தளங்களில் அதிகமாக ஒரு செயல் பேசப்பட்டு வந்தது அது தோனி கீப்பிங் செய்யும் போது பயன்படுத்திய […]